검색어: don't be afraid of losing people (영어 - 타밀어)

컴퓨터 번역

인적 번역의 예문에서 번역 방법 학습 시도.

English

Tamil

정보

English

don't be afraid of losing people

Tamil

 

부터: 기계 번역
더 나은 번역 제안
품질:

인적 기여

전문 번역가, 번역 회사, 웹 페이지 및 자유롭게 사용할 수 있는 번역 저장소 등을 활용합니다.

번역 추가

영어

타밀어

정보

영어

don't be afraid

타밀어

naan irukiren

마지막 업데이트: 2023-04-03
사용 빈도: 1
품질:

추천인: 익명

영어

don't be afraid just believe

타밀어

கர்த்தர் என் மேய்ப்பர்

마지막 업데이트: 2023-12-01
사용 빈도: 1
품질:

추천인: 익명

영어

be afraid of losing yourself by trying to please everyone

타밀어

அனைவரையும் மகிழ்விக்க முயற்சிப்பதன் மூலம் உங்களை இழக்க பயப்பட வேண்டாம்

마지막 업데이트: 2024-04-24
사용 빈도: 1
품질:

추천인: 익명

영어

don't be afraid to fail, be afraid not to try

타밀어

தோல்வியடைய பயப்பட வேண்டாம் முயற்சி செய்ய பயப்படுங்கள்

마지막 업데이트: 2023-10-01
사용 빈도: 1
품질:

추천인: 익명

영어

don't be afraid to give up the good to go for the great

타밀어

பெரியவர்களுக்காக நல்லதை விட்டுக்கொடுக்க பயப்பட வேண்டாம்

마지막 업데이트: 2022-06-07
사용 빈도: 1
품질:

추천인: 익명

영어

don't be afraid being different. be afraid of being the same as everyone else.

타밀어

நான் உன்னை வெறுக்கவில்லை நான் உன்னை நேசிப்பதற்கான காரணங்களை இழந்தேன்

마지막 업데이트: 2023-09-20
사용 빈도: 1
품질:

추천인: 익명

영어

when we begin to take our failures non seriously, it means we are ceasing to be afraid of them

타밀어

நாம் நமது தோல்விகளை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தொடங்கினால், நாம் அவற்றைப் பற்றி பயப்படுவதை நிறுத்துகிறோம் என்று அர்த்தம்

마지막 업데이트: 2022-01-15
사용 빈도: 1
품질:

추천인: 익명

영어

i used to be afraid of losing people until i realized most of them were never really down for me anyway. even though my loyalty and love for them ran deep, they could care less. so instead of being afraid of losing them, i fell back and watched them lose me

타밀어

அவர்களில் பெரும்பாலோர் எனக்கு உண்மையிலேயே ஒருபோதும் உதவவில்லை என்பதை உணரும் வரை நான் மக்களை இழக்க நேரிடும் என்று நான் பயந்தேன். அவர்கள் மீது எனக்கு இருந்த விசுவாசமும் அன்பும் ஆழமாக இருந்தாலும், அவர்களால் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. எனவே அவற்றை இழந்துவிடுவோமோ என்ற பயத்திற்குப் பதிலாக, நான் பின்வாங்கி அவர்களைப் பார்த்தேன்

마지막 업데이트: 2023-11-07
사용 빈도: 1
품질:

추천인: 익명

영어

o you who believe! be afraid of allah, and be with those who are true (in words and deeds).

타밀어

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்.

마지막 업데이트: 2014-07-03
사용 빈도: 1
품질:

추천인: 익명

영어

it is satan who frightens his friends. do not be afraid of them (enemies) but have fear of me if you truly believe.

타밀어

ஷைத்தான்தான் தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான். ஆகவே நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள் - நீங்கள் முஃமின்களாகயிருப்பின் எனக்கே பயப்படுங்கள்.

마지막 업데이트: 2014-07-03
사용 빈도: 1
품질:

추천인: 익명

영어

and be afraid of the day when you shall be brought back to allah. then every person shall be paid what he earned, and they shall not be dealt with unjustly.

타밀어

தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்;. அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்;. பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா.

마지막 업데이트: 2014-07-03
사용 빈도: 1
품질:

추천인: 익명

영어

this will help preserve a proper testimony because the witness will be afraid of the denial of their own testimony by a second pair of witness. have fear of god and listen (properly). god does not guide the evil doing people.

타밀어

இ(வ்வாறு செய்வ)து அவர்களுடைய சாட்சியத்தை முறைப்படி, கொண்டு வருவதற்கும், அல்லது (அவர்களும் பொய்ச் சத்தியம் செய்திருந்தால்) அது மற்றவர்களின் சத்தியத்திற்குப் பின்னர் மறுக்கப்பட்டுவிடும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து (அவன் கட்டளைகளை) கவனாமாய்க் கேளுங்கள் - ஏனென்றால் அல்லாஹ் பாவம் செய்யும் மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.

마지막 업데이트: 2014-07-03
사용 빈도: 1
품질:

추천인: 익명

영어

but when he saw that they made no move to eat, he found this strange and became afraid of them. they said, "do not be afraid, for we have been sent to the people of lot."

타밀어

ஆனால், அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார், அவர்கள் மீது அவருக்குப் பயமும் ஏற்பட்டுவிட்டது; (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) "பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம்" என்று கூறினார்கள்.

마지막 업데이트: 2014-07-03
사용 빈도: 1
품질:

추천인: 익명
경고: 보이지 않는 HTML 형식이 포함되어 있습니다

영어

why should i be afraid of your idols when you are not afraid of worshipping them without any authority from heaven? would that you knew which of us is more deserving to receive amnesty".

타밀어

உங்களுக்கு அவன் எந்த அத்தாட்சியும் இறக்கி வைக்காமலிருக்கும்போது நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது பற்றி பயப்படவில்லை - அப்படியிருக்க நீங்கள் (அவனுக்கு) இணைவைப்பவற்றுக்கு நான் எப்படி பயப்படுவேன்? நம் இருபிரிவினரில் அச்சமின்றி இருக்கத்தகுதி உடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், (கூறுங்கள் எனவும் கேட்டார்)

마지막 업데이트: 2014-07-03
사용 빈도: 1
품질:

추천인: 익명
경고: 보이지 않는 HTML 형식이 포함되어 있습니다

영어

but when he saw that their hands did not reach out for it, he could not know who they were and became afraid of them. they said, "do not be afraid; we are god's angelic messengers sent to the people of lot."

타밀어

ஆனால், அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார், அவர்கள் மீது அவருக்குப் பயமும் ஏற்பட்டுவிட்டது; (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) "பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம்" என்று கூறினார்கள்.

마지막 업데이트: 2014-07-03
사용 빈도: 1
품질:

추천인: 익명
경고: 보이지 않는 HTML 형식이 포함되어 있습니다

영어

most certainly we revealed to moses: "proceed with my servants in the night and strike for them a dry path in the sea. have no fear of being overtaken, nor be afraid of treading through the sea."

타밀어

இன்னும்; "நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் பயணம் செய்து, அவர்களுக்காக கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக! (ஃபிர்அவ்ன் உம்மைப்) பிடித்துவிடுவான் என்று பயப்படாமலும், (கடலில் மூழ்கி விடுவோம் என்று) அஞ்சாமலும் இருப்பீராக!" என்று மூஸாவுக்கு நாம் திட்டமாக வஹீ அறிவித்தோம்.

마지막 업데이트: 2014-07-03
사용 빈도: 1
품질:

추천인: 익명
경고: 보이지 않는 HTML 형식이 포함되어 있습니다

영어

those unto whom when certain men said: verily the people have mustered strong against you, so be afraid of them, it only increased them in belief, and they said: sufficient unto us is allah, and an excellent trustee is he!

타밀어

மக்களில் சிலர் அவர்களிடம்; "திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று கூறி(அச்சுறுத்தி)னர்;. ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது. "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்" என்று அவர்கள் கூறினார்கள்.

마지막 업데이트: 2014-07-03
사용 빈도: 1
품질:

추천인: 익명
경고: 보이지 않는 HTML 형식이 포함되어 있습니다

영어

*sai vriksha thursday message board* shirdi sai baba says from dwarkamai, "i am *fully aware* of your expectations in the heart for your *future life*. your life is *full of treasures*, it will be more peaceful than what you expect *now*. *everything will happen as per your expectations*. don't be *afraid* of the *struggles* that you are facing now and dont consider them to last forever. whatever you are going through is for your *better future*. i will arrange a *good life* of your choice*.

타밀어

*சாய் விருக்ஷ வியாழன் செய்தி பலகை* ஷீரடி சாய்பாபா துவாரகாமாயிலிருந்து கூறுகிறார், "உங்கள் *எதிர்கால வாழ்க்கை* பற்றிய உங்கள் இதயத்தில் உள்ள எதிர்பார்ப்புகளை நான் *முழுமையாக அறிவேன்*. உங்கள் வாழ்க்கை *பொக்கிஷங்கள் நிறைந்தது*, அதைவிட நிம்மதியாக இருக்கும். நீங்கள் *இப்போது* எதிர்பார்க்கிறீர்கள். *எல்லாம் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி நடக்கும்*. நீங்கள் இப்போது எதிர்கொள்ளும் *போராட்டங்களுக்கு* *பயப்படாதீர்கள்* அவை என்றென்றும் நீடிக்கும் என்று எண்ணாதீர்கள். நீங்கள் எதைச் சந்தித்தாலும் உங்கள் * சிறந்த எதிர்காலம்* உங்கள் விருப்பப்படி *நல்ல வாழ்க்கையை* ஏற்பாடு செய்கிறேன்*.

마지막 업데이트: 2022-12-01
사용 빈도: 1
품질:

추천인: 익명
경고: 보이지 않는 HTML 형식이 포함되어 있습니다

인적 기여로
7,794,135,120 더 나은 번역을 얻을 수 있습니다

사용자가 도움을 필요로 합니다:



당사는 사용자 경험을 향상시키기 위해 쿠키를 사용합니다. 귀하께서 본 사이트를 계속 방문하시는 것은 당사의 쿠키 사용에 동의하시는 것으로 간주됩니다. 자세히 보기. 확인