Vraag Google

Je was op zoek naar: advertir (Spaans - Tamil)

Menselijke bijdragen

Van professionele vertalers, bedrijven, webpagina's en gratis beschikbare vertaalbronnen.

Voeg een vertaling toe

Spaans

Tamil

Info

Spaans

Advertir acerca de demasiadas banderas

Tamil

மிக அதிக அடையாளங்கள் இருந்தால் எச்சரிக்கை.

Laatste Update: 2014-08-20
Gebruiksfrequentie: 1
Kwaliteit:

Spaans

Advertir al enviar datos sin cifrar

Tamil

மறையாக்கம் இல்லாத தரவுகளை அனுப்பும் முன் எச்சரி

Laatste Update: 2011-10-23
Gebruiksfrequentie: 1
Kwaliteit:

Spaans

Advertir acerca de cuadros no _rellenables

Tamil

பூர்த்தி செய்ய முடியாத கட்டங்களைப் பற்றி எச்சரிக்கை செய்க (_u)

Laatste Update: 2014-08-20
Gebruiksfrequentie: 1
Kwaliteit:

Spaans

Advertir cuando se & entre en modo SSL

Tamil

SSL பாங்கிருக்கு செல்கையில் எச்சரி

Laatste Update: 2011-10-23
Gebruiksfrequentie: 1
Kwaliteit:

Waarschuwing: Bevat onzichtbare HTML-opmaak

Spaans

Advertir de los archivos modificados por procesos externos

Tamil

கோபுகள் வெளிமாற்றங்கலால் மற்றப்படுவதைப் ப்ற்றி எச்சரிக்கவும்

Laatste Update: 2011-10-23
Gebruiksfrequentie: 1
Kwaliteit:

Spaans

Advertir en páginas & mezcladas SSL/ no-SSL

Tamil

SSL/ SSL அற்ற பக்கங்கள் கலந்து இருந்தால் எச்சரி

Laatste Update: 2011-10-23
Gebruiksfrequentie: 1
Kwaliteit:

Waarschuwing: Bevat onzichtbare HTML-opmaak

Spaans

Advertir si el número de destinatarios es mayor que

Tamil

மூல சான்றிதழ் குறைந்த நாளில் காலாவதியானால் எச்சரிக்கை செய்

Laatste Update: 2011-10-23
Gebruiksfrequentie: 1
Kwaliteit:

Spaans

Advertir de los cuadrados convertidos en no rellenables por un movimiento

Tamil

ஒரு நகர்வால் பூர்த்தி செய்ய முடியாத கட்டங்களைப் பற்றி எச்சரிக்கை செய்க

Laatste Update: 2014-08-20
Gebruiksfrequentie: 1
Kwaliteit:

Spaans

y para advertir a los que dicen que Alá ha adoptado un hijo!

Tamil

அல்லாஹ் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொண்டான் என்று சொல்பவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்).

Laatste Update: 2014-07-03
Gebruiksfrequentie: 1
Kwaliteit:

Spaans

¡Tú sólo tienes que advertir a quien tiene miedo de ella!

Tamil

அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,

Laatste Update: 2014-07-03
Gebruiksfrequentie: 1
Kwaliteit:

Spaans

Advertir si visito un sitio que no me permite saber qué información guardan sobre mí

Tamil

நான் செல்லும் தளம் என்னை பற்றிய தகவல்கள் இருந்தும் அலீக்காத தளம் என்றால் என்னை எச்சரிக்கவும்

Laatste Update: 2011-10-23
Gebruiksfrequentie: 1
Kwaliteit:

Spaans

Pero tú sólo tienes que advertir a quien sigue la Amonestación y tiene miedo del Compasivo en secreto. Anúnciale el perdón y una recompensa generosa.

Tamil

நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக.

Laatste Update: 2014-07-03
Gebruiksfrequentie: 1
Kwaliteit:

Spaans

No mandamos a los enviados sino como nuncios de buenas nuevas y para advertir. Quienes crean y se enmienden, no tienen que temer y no estarán tristes.

Tamil

(நன்மையைக் கொண்டு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

Laatste Update: 2014-07-03
Gebruiksfrequentie: 1
Kwaliteit:

Spaans

No mandamos a los enviados sino como nuncios de buenas nuevas y para advertir. Los que no creen discuten con argucias para derribar, así, la Verdad, y toman a burla Mis signos y las advertencias.

Tamil

இன்னும், நாம் தூதர்களை நன்மாரங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாமல் அனுப்பவில்லை எனினும் காஃபிர்களோ பொய்யைக் கொண்டு சத்தியத்தை அழித்து விடுவதற்காகத் தர்க்கம் செய்கிறார்கள் - என்னுடைய அத்தாட்சிகளையும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதையும் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர்.

Laatste Update: 2014-07-03
Gebruiksfrequentie: 1
Kwaliteit:

Spaans

Antes de él, la Escritura de Moisés servía de guía y de misericordia. Y ésta es una Escritura que confirma, en lengua árabe, para advertir a los impíos y anunciar la buena nueva a quienes hacen el bien.

Tamil

இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.

Laatste Update: 2014-07-03
Gebruiksfrequentie: 1
Kwaliteit:

Spaans

No tienen por qué acudir todos los creyentes. Que de cada agrupación de ellos sólo algunos acudan a instruirse en la Religión, a fin de advertir a los suyos cuando regresen a ellos. Quizás, así tengan cuidado.

Tamil

முஃமின்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்றுக் கொள்வதற்காகவும், (வெறியேறி சென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள்.

Laatste Update: 2014-07-03
Gebruiksfrequentie: 1
Kwaliteit:

Spaans

Nadie cargará con la carga ajena. Y si alguien, abrumado por su carga, pide ayuda a otro, no se le ayudará nada, aunque sea pariente. Tú sólo debes advertir a los que tienen miedo de su Señor en secreto y hacen la azalá. Quien se purifica se purifica en realidad, en provecho propio. ¡Es Alá el fin de todo!

Tamil

(மறுமை நாளில் தன்) சுமையைக் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; அன்றியும் பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அடைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் - அதில் சிறிதளவு கூட அவ்வாறு சுமந்து கொள்ளப்படாது எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர். எவர் பரிசுத்தமாயிருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கின்றார்; அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்லவேண்டியுள்ளது.

Laatste Update: 2014-07-03
Gebruiksfrequentie: 1
Kwaliteit:

Spaans

¿Os maravilláis de que os haya llegado una amonestación de vuestro Señor por medio de un hombre salido de vosotros para advertiros? Y recordad cuando os hizo sucesores después del pueblo de Noé y os hizo corpulentos. ¡Recordad, pues, los beneficios de Alá! Quizás, así, prosperéis».

Tamil

"உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிகமாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்" (என்றும் கூறினார்)

Laatste Update: 2014-07-03
Gebruiksfrequentie: 1
Kwaliteit:

Waarschuwing: Bevat onzichtbare HTML-opmaak

Spaans

¿Os maravilláis de que os haya llegado una amonestación de vuestro Señor, por medio de un hombre salido de vosotros, para advertiros y para que temáis a Alá y, quizás, así, se os tenga piedad?»

Tamil

உங்களை எச்சரிப்பதற்காகவும் நீங்கள் அஞ்சி நடப்பதற்காகவும் உங்களுக்கு அருள் புரியப்பட வேண்டுமென்பதற்காகவும் உங்களைச் சேர்ந்த ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை உங்களுக்கு வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுவீர்களா?

Laatste Update: 2014-07-03
Gebruiksfrequentie: 1
Kwaliteit:

Spaans

Hay que advertir que BitTorrent es una descarga compartida, lo que significa que enviará a otros el contenido que reciba, al mismo tiempo que descarga el archivo. El envío continuará, incluso después de terminar la descarga, hasta que interrumpa el proceso o salga de Opera.\n\n¿Está seguro de que quiere hacerlo?

Tamil

BitTorrent என்பது ஒரு பகிரப்பட்ட பதிவிறக்கம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அதாவது நீங்கள் இதைப் பதிவிறக்கி கொண்டிருக்கும் அதே வேளையில் மற்றவர்களுக்கு இந்த உள்ளடக்கத்தை நீங்கள் பதிவேற்றமும் செய்து கொண்டுள்ளீர்கள். நீங்கள் பதிவிறக்கம் செய்து முடித்த பின்னரும், நீங்களாக பதிவிறக்கத்தை முடிக்கும் வரை அல்லது Opera -இலிருந்து வெளியேறும் வரை பதிவேற்றம் தொடரும்.\n\nநீங்கள் நிச்சயமாக இதை செய்ய விரும்புகிறீர்களா?

Laatste Update: 2013-01-14
Gebruiksfrequentie: 1
Kwaliteit:

Referentie: MatteoT

Krijg een betere vertaling met
4,401,923,520 menselijke bijdragen

Gebruikers vragen nu voor assistentieWij gebruiken cookies om u de best mogelijke ervaring op onze website te bieden. Door de website verder te gebruiken, geeft u toestemming voor het gebruik van cookies. Klik hier voor meer informatie. OK