Você procurou por: संबंध (Hindi - Tamil)

Contribuições humanas

A partir de tradutores profissionais, empresas, páginas da web e repositórios de traduções disponíveis gratuitamente

Adicionar uma tradução

Hindi

Tamil

Informações

Hindi

हम जांच के संबंध में कुछ जानकारी मिलेगा

Tamil

நாங்கள் விசாரணை தொடர்பான சில தகவல்களை கிடைக்கும்

Última atualização: 2017-10-13
Frequência de uso: 1
Qualidade:

Hindi

इस प्रोग्राम के संबंध मुझे फिर मत पूछें.

Tamil

இந்த நிரல் பற்றி இனி என்னிடம் கேட்க வேண்டாம்.

Última atualização: 2014-08-15
Frequência de uso: 1
Qualidade:

Hindi

ईआर डायग्राम में प्रयोग में लिए गए संबंध आकार

Tamil

stencils

Última atualização: 2011-10-23
Frequência de uso: 1
Qualidade:

Hindi

ईआर डायग्राम में प्रयोग में लिए गए संबंध आकार

Tamil

stencils

Última atualização: 2018-12-24
Frequência de uso: 1
Qualidade:

Hindi

आप चाहते हैं सही, साथ यौन संबंध होता है?

Tamil

நீங்கள் இனி வலது, உடன் செக்ஸ் யார்?

Última atualização: 2017-10-13
Frequência de uso: 1
Qualidade:

Hindi

संबंध रखने के लिए बच्चे के पैरंट के साथ?

Tamil

உறவு ஒரு மாணவரின் பெற்றோருடன் வைத்திருந்ததற்காக என நினைக்கிறேன்?

Última atualização: 2017-10-13
Frequência de uso: 1
Qualidade:

Hindi

अपने ग्राहकों के साथ अच्छे संबंध रखना गर्व का विषय बन गया।

Tamil

எப்போதும் என் வாடிக்கையாளர்களுடன் நட்புறவுல பெருமபட்டுருக்கேன்...

Última atualização: 2017-10-13
Frequência de uso: 1
Qualidade:

Hindi

इस त्रुटि के संबंध में छपाई तंत्र ने निम्नलिखित विवरण दिया:

Tamil

அச்சு அமைப்பு பிழை குறித்து பின்வரும் தகவல் தந்தது.

Última atualização: 2014-08-15
Frequência de uso: 1
Qualidade:

Hindi

इस त्रुटि के संबंध में छपाई तंत्र ने कोई अतिरिक्त विवरण नहीं दिया:

Tamil

அச்சு அமைப்பு பிழை குறித்து மேல் தகவல் ஏதும் தரவில்லை

Última atualização: 2014-08-15
Frequência de uso: 1
Qualidade:

Hindi

अपने संदेश में अर्थवान विषय देना प्राप्तकर्ता को आपके डाक के संबंध में बतायेगा कि डाक किस संबंध में है

Tamil

பொருள் தறக்கூடிய தலைப்பை நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலுக்கு தந்தால் பெறுநருக்கு உங்கள் மின்னஞ்சல் பற்றி எளிதாக புரியும்.

Última atualização: 2014-08-15
Frequência de uso: 1
Qualidade:

Hindi

बग बड्डी gnome के संस्करण के संबंध में सूचना को प्राप्त करने में असमर्थ था जिसे आप चला रहे हैं. अधिक संभव है कि गनोम डेस्कटॉप का संस्थापन अनुपस्थित है.

Tamil

பக் படியால் தாங்கள் உபயோகிக்கும் கனோம் பதிவு குறித்த விவரம் சேகரிக்க இயலவில்லை இது அனேகமாக க்னோம் மேல்மேசையின் காணமல் போன பதிவினால் இருக்கலாம்.

Última atualização: 2014-08-20
Frequência de uso: 1
Qualidade:

Hindi

वे तुमसे रूह के विषय में पूछते है। कह दो, "रूह का संबंध तो मेरे रब के आदेश से है, किन्तु ज्ञान तुम्हें मिला थोड़ा ही है।"

Tamil

(நபியே!) "உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். 'ரூஹு' என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை" எனக் கூறுவீராக.

Última atualização: 2014-07-03
Frequência de uso: 1
Qualidade:

Aviso: contém formatação HTML invisível

Hindi

सर्वर ने एक गुमनाम संबंध का अनुरोध किया है, इसलिए इस सर्वर की पहचान करना असंभव है। क्या यह एक ऐसी सेवा है जो सामान्यतः गुमनाम रहती है, और कया आप इस गुमनाम सर्वर को सूचना भेजने के लिए तैयार हैं?

Tamil

ஒரு அறியப்படாத இணைப்பை சர்வர் கோரியுள்ளது, எனவே சர்வரின் அடையாளத்தைக் கண்டறிய முடியாது. இது இயல்பாகவே அறியப்படாத சேவையா அல்லது இந்த அறியப்படாத சேவைக்கு செய்தி அனுப்ப நீங்கள் விரும்புகிறீர்களா?

Última atualização: 2013-09-18
Frequência de uso: 1
Qualidade:

Hindi

प्राप्त किए गए संस्करण सूचना-संबंधी दस्तावेज का पद-विश्लेषण नहीं किया जा सका।

Tamil

பெறப்பட்ட பதிப்பு தகவல் ஆவணத்தை அலச முடியவில்லை.

Última atualização: 2013-09-18
Frequência de uso: 1
Qualidade:

Hindi

Tamil

"பார்த்தீர்களா? நான் உங்களுக்குச் சொன்னமாதிரியே இது இருக்கிறது. இது அந்த அளவிற்கு அழகானது. இதைப் பாதுகாப்பது உங்கள் கையிலுள்ளது. அவர்கள் தங்களையே மூத்த சகோதரர்கள் என அழைத்துக் கொண்டு அவர்கள் சொல்கிறார்கள், இளைய சகோதரர்களான நாங்கள் தான் உலகை அழித்ததற்குப் பொறுப்பானவர்கள் என்று. இப்போது, இந்த அளவிலான உள்ளுணர்வு மிக முக்கியமானதாக ஆகிவிடுகிறது. ஒரு தனிப்பட்ட மக்களையும் நிலப்பரப்பையும் நாம் எண்ணிப்பார்க்கும் போது, நாம் ரோஸ்ஸியாவையும் பழமையான நேர்மையான அடிமைக்காலத்தின் புரளி க‌தைகளையும் நாம் பயன்படுத்துகிறோம், எளிமையாகச் சொல்வோமானால் அது ஒரு இனவெறி யோசனை, அல்லது மாற்றாக, நாம் தோரியாவை பயன்படுத்தி இத்தகைய மக்கள் நம்மை விட பூமிக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்கிறோம். நல்லதுதான், தனிப்பட்ட மக்கள் உணர்வுப்பூர்வமானவர்களுமல்ல அல்லது கண்ணைக்கசக்குவதினால் பலவீனப்படுத்தப்பட்டுப் போவதுமில்லை. அஸ்மாத்தின் மலேரிய சதுப்புநிலங்களிலோ அல்லது திபேத்தின் குளிர்ச்சியான காற்றிலோ அதிகமான இடமில்லை, ஆனால் இருந்தபோதும் அவர்கள் காலத்தின் வழியாகவும் சடங்காச்சாரங்கள் வழியாகவும், அது சுய-உணர்வுள்ளவர்களா அதற்கு நெருக்கமாக இருப்பதின் யோசனையின் அடிப்படையில் இல்லாமல், அதைவிட அதிகமான உள்மனதின் உள்ளுணர்வின் மீது, பூமியின் ஒரு பாரம்பரிய மாயத்தோற்றத்தை உண்டாக்கியிருக்கிறார்கள். மனிதனின் மனசாட்சியினால் இருப்பதற்கென சுவாசிக்கப்படுவதாலேயே பூமி தானும் நிலைத்திருக்க முடியும் என்ற யோசனை. இப்போது, அதன் பொருளென்ன? ஆண்டிஸ் மலைகளிலிருந்து, அந்த மலையானது ஒரு அப்பு ஆவி என்றும் அது அவன் அல்லது அவளை நித்தியத்திற்கு கொண்டு செல்வதற்கானது என்றும் வளர்க்கப்பட்ட ஒரு சிறுவன், மலையென்பது சுரங்கம் தோண்டப்படுவதற்காக தயாராக உள்ள பாறைகளின் குவியல் என்று நம்புவதற்காக வளர்க்கப்பட்ட மோண்டெனாவில் இருந்த ஒரு சிறுவனை விட நிச்சயமாக வித்தியாசமான மனிதனாக இருப்பான் மேலும் அந்த வளத்திற்கு அல்லது அந்த இடத்திற்கு வித்தியாசமான உறவைக் கொண்டிருப்பான். அது ஒரு ஆவியின் தங்குமிடம் அல்லது அது ஒரு கனிமங்களின் குவியல் என்பதைப் பற்றி ஒன்றுமில்லை. ஆர்வத்தைத் தூண்டுவது என்னவென்றால் தனிப்பட்ட மனிதனுக்கும் இயற்கையான உலகிற்குமான உறவைக் குறிக்கும் நிலைப்பாடுதான். நான் பிரிட்டிஷ் கொலம்பியாவின் காடுகளில், அந்தக் காடுகள் வெட்டப்படுவதற்கே இருக்கின்றன என்று நம்புகிற வகையில் வளர்க்கப்பட்டேன். அது காடுகளானது ஹுக்குக்கின் தங்குமிடமாகவும் வானத்தின் கோணல்மானலான ஓசைகள் மற்றும் உலகின் வடக்குக் கடையாந்திரங்களில் குடியிருந்த இரத்தம் குடிக்கும் ஆவிகளின் தங்குமிடமாக நம்பிய, குவாய்கிட்டிலின் மத்தியில் இருக்கும் எனது நண்பர்களை விட என்னை வித்தியாசமான மனிதனாக ஆக்கியது. இப்போது, இத்தகைய கலாச்சாரங்கள் வித்தியாசமான உண்மைகளை உருவாக்க முடியும் என்ற யோசனையின் மீது நீங்கள் கவனம் செலுத்துவீர்களானால், நீங்கள் அவர்களின் தனிச்சிறப்பான கண்டுபிடிப்புகளின் சிலவற்றை புரிந்து கொள்ள ஆரம்பிக்க முடியும். இந்த கிரகத்தை இங்கே எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த ஏப்ரல் மாத்தில் நான் வடமேற்கு அமேசானின் எடுத்த ஒரு புகைப்படம் தான் இது. இது தான் அயஹாஸ்க்கா, இதைப் பற்றி உங்களில் பலர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், ஷாமானின் ரெபெர்டாயிரின் மிகவும் சக்தியுள்ள மனநிலை செயலுள்ள தயாரிப்பு. அயஹாஸ்காவை ஆச்சரியப்படவைப்பது இந்தத் தயாரிப்பின் திறமையான மருந்தியல் ரீதியான திறமையல்ல, ஆனால் அதன் விளக்கமே. அது உண்மையிலேயே இரண்டு வித்தியாசமான மூலங்களை உண்டாக்கியிருக்கிறது. மற்றொரு பக்கம், இந்த மரப்பொருளான லியானா உள்ளது, அது தன்னிடத்தில் வரிசையான பீட்டா-கார்போலின்கள், ஹார்மைன், ஹார்மோலின், மிதமான மாயாஜால வஸ்துக்கள் ஆகியவைகளைக் கொண்டுள்ளது. இந்த ஒயினை தனியாக எடுத்துக் கொள்வது உங்கள் மனசாட்சியில் ஒருவிதமான நீலநிற மங்கலான புகை சுழல்களைக் கொண்டிருப்பதற்கே, ஆனால் அது சைக்கோட்ரியா விரிடிஸ் என்றழைக்கப்படுகிற காஃபி குடும்பத்திலுள்ள ஒரு மூலிகையின் இலைகளோடு கலக்கப்படுகிறது. அந்தச் செடி தன்னில் சில மிக அதிக சக்தியுள்ள டிரிப்ட்டமைன்களைக் கொண்டுள்ளது, மூளையின் செரோடோனினை மிகவும் ஒத்ததாக இருக்கும் ஒன்று, டைமெத்தைல்ட்ரிப்ட்டமைன்-5, மீத்தாக்ஸிடைமெத்தைல்ட்ரிப்ட்டமைன். யோனோமாமி அந்தப் புகையை அவர்கள் மூக்கின் வழியாக ஊதுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருப்பீர்களானால், வெவ்வேறுவிதமான மசாலாக்களால் அவர்கள் உருவாக்கும் அந்தப் பொருளும் மீத்தாக்ஸிடைமெத்தைல்ட்ரிப்ட்டமைனைக் கொண்டுள்ளது. அந்தப் பொடியை நீங்கள் உறிஞ்சுவீர்களானால் உங்கள் மூக்கு பாரோக் ஓவியங்களோடு வரிசையாக வைக்கப்பட்ட துப்பாக்கி குழாயிலிருந்து சுடப்பட்டத்தை போலவும் ஒரு மின்சாரக் கடலில் குதித்ததைப் போலவும் இருக்கும். (சிரிப்பு) அது உண்மையானவற்றின் மங்கலானவற்றை உருவாக்குவதில்லை; உண்மையானவைகளின் கலவையை அது உருவாக்குகிறது. உண்மையில், நான் ரிச்சர்டு இவான் ஷூல்டெஸ் என்ற எனது பேராசியரோடு வாதிப்பது வழக்கம் -- 1930 களில் மெக்ஸிகோவில் தனது மாயாஜால காளான்களின் கண்டுபிடிப்பால் சைக்கிடெலிக் வரலாற்றில் ஒரு முத்திரை பதித்த ஒரு மனிதர் அவர். இத்தகைய ட்ரிப்டமைன்களை ஒரு மாயாஜால வஸ்துக்களாக நீங்கள் வகைப்படுத்த முடியாது என்பதாக நான் வாதாடுவது வழக்கம் ஏனென்றால் அதன் தாக்கத்தின் கீழ் நீங்கள் இருக்கும் வேளையில், ஒரு மாயாஜாலத்தை உணர்வதற்கு யாருமே அங்கு வீட்டில் இருக்கமாட்டார்களே. (சிரிப்பு) ஆனால் டிரிப்டமைன்களைப் பற்றிய காரியமானது அவைகள் வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்பட முடியாதது ஏனென்றால் மனிதர்களின் குடலில் இயற்கையாகக் காணப்படும் மோனோஅமைன் ஆக்ஸிடேஸ் என்ற நொதியினால் அவைகள் மறுபடியும் இயற்கை தன்மையடையச் செய்யப்படுகின்றன. எம்ஏஓ-வை மறுபடியும் இயற்கைத் தன்மையடையச் செய்யும் வேறு ஏதாவது வேதிப்பொருட்களின் சேர்க்கையோடு சேர்த்தால் மட்டுமே அவைகள் வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்பட முடியும். இப்போது, அந்த லியானாவிற்குள் காணப்பட்ட பீட்டா-கார்போலைன்கள், டிரிப்ட்டமைனை திறனுள்ளவைகளாக்க தேவைப்படும் துல்லிய விதமான எம்ஏஓ கட்டுபடுத்திகள் தான் என்பதே ஆச்சரியமூட்டும் காரியங்கள். எனவே நீங்களே உங்களுக்குள் ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்கிறீர்கள்.

Última atualização: 2019-07-06
Frequência de uso: 1
Qualidade:

Aviso: contém formatação HTML invisível

Hindi

"क्या यह सही नहीं होगा ? क्या संसार बेहतर नहीं हो जाएगा अगर हम सभी लोग एक ही भाषा बोलेंगे ?" मैं भी यही कहता हूं कि बहुत अच्छे, हमें योरुबा भाषा को उस भाषा का दर्जा दे देना चाहिए । हमें कैनटोनीस को वह भाषा बनानी चाहिए । हमें कोगी को वह भाषा बनानी चाहिए । और तभी अचानक आप पाएंगे कि ऐसा हो जाएगा कि मानो आप अपनी खुद की भाषा को ही नहीं बोल पा रहे हैं। आज मैं आपके साथ जो भी करने जा रहा हूं वह एक प्रकार से नृवंशी की यात्रा------- नृवंशी में से एक लघ यात्रा करवाने जा रहा हूं; इसके माध्यम से मैं आपको यह समझाने का प्रयास कर रहा हूं कि आप क्या खो रहे हैं । जब मैं यह कहता हूं कि जीवन व्यतीत करने के विभिन्न तरीके हैं तो बहुत से लोग इसे कुछ भूल सा जाते हैं; मैं वास्तव में कहना चाहता हूं कि जीवन व्यतीत करने के अनेक तरीके होते हैं । उदारहण के तौर पर उत्तर-पूर्वी एमैज़ोन के बरसाना के एक बालक को ले लीजिए, अनाकोंडा के लोगों को लीजिए जो यह मानते हैं कि पौराणिक कथा के अनुसार वे पूर्व दिशा से दुग्ध नदी के पवित्र सापों के पेट से उत्पन्न हुए हैं । यही वे लोग हैं जो नीले रंग की पहचाने हरे रंग से अलग नहीं कर पा रहे हैं क्योंकि स्वर्ग की छतरी को वनों की छतरी के समान माना गया है, जिस पर लोग निर्भर हैं । इनका भाषा और विवाह के लिए एक अलग ही नियम है जिसे भाषा के आधार पर जाति के बाहर विवाह करना कहा जाता है, आप उसी से विवाह कर सकते हैं जो आपसे विभिन्न भाषा बोलता हो । यह सभी कुछ पौराणिक है, फ़िर भी इन घरों में आशचर्य की बात ये है कि जहां इन घरों में अंतर्जातीय विवाह के कारण 6 या 7 भाषाएं बोली जाती हैं, आप कभी भी किसी को कोई एक भाषा प्रयोग करता हुआ नहीं सुन पाएंगे । वे पहले सुनते हैं फिर बोलना प्रारंभ करते हैं । उत्तर-पूर्वी इक्वाडोर की वाओरानी जाति एक ऐसी रोमांचकारी प्रजाति है, जिसके साथ मैं पहले कभी नहीं रहा हूं । सन् 1958 में कुछ विचित्र लोगों में शांतिपूर्ण ढंग से इन लोगों से संपर्क किया । सन् 1957 में पांच धर्म प्रचारकों ने इनसे संपर्क करने का प्रयास किया और एक गंभीर गलती कर दी । उन्होंने वायु मार्ग से अपनी आठ-दस चमकदार तस्वीरें इनके पास फैंक दी, जिसे हम दोस्ती का हाथ बढ़ाना कह सकते हैं; वे यह भूल कर गए कि वर्षा-प्रचुर वन के इन लोगों ने अपने जीवनकाल में कभी भी द्वि-आयामी कोई भी वस्तु नहीं देखी है । उन्होंने जमीन से इन तस्वीरों को उठाया और तस्वीर के मुख के पीछे देख आकृति को ढूढने का प्रयास किया, उन्हें जब कुछ प्राप्त नहीं हुआ तो उन्होंने निष्कर्ष निकाला कि ये तो शैतानों का बुलावा है, इसलिए उन्होंने उन पांच धर्म प्रचारकों को भाले मार-मार कर उन्हें मौत के घाट उतार दिया । परन्तु वाओरानी बाहर के लोगों पर आक्रमण नहीं करते हैं । वे एक दूसरे को मारते हैं । उनमें 54 प्रतिशत मृत्यु का कारण आपसी लड़ाई है । हमने उनकी पिछली 8 पुश्तों तक का अध्ययन किया और पाया कि केवल दो ही मृत्यु प्राकृतिक तौर पर हुई थी तथा जब हमने उन लोगों पर दबाव डालकर पूछताछ की, तो उन्होंने स्वीकार करते हुए बताया कि उनका एक साथी इतना बूढ़ा हो चुका था कि वह मरने की हालत में था, (हंसते हुए कहा) इसलिए हमने उसे मौत के घाट उतार दिया । परन्तु साथ ही उनके पास वन के बारे में चौका देने वाला सूक्ष्म ज्ञान था । उनके शिकारी 40 कदम की दूरी से ही पशुओं के मूत्र की गंध पहचान सकते थे और यह भी बता सकते थे कि मूत्र त्यागने वाला पशु कौन सा था । 80 के दशक की शुरुआत में, हमें एक अद्भुत काम करने का मौका मिला जब मुझे हावर्ड के मेरे एक प्रोफेसर ने मुझसे पूछा कि क्‍या मैं हेती जाने में, सामाजिक समूहों के बारे में जानकारी खोजने में, वे समूह जो कि डूबेलियर तथा टोनटोन मैकोट्स की नींव के बल थे और जोंबी बनाने के लिए प्रयोग में लाए जाने वाले विष के हासिल करने में रूचि है । इस सनसनी में से सही बात जानने के लिए मुझे वोडून के लिए इतना विश्वास रखने के बारे में तथा वूंडू कोई काले जादू की विधि नहीं है, के बारे में समझने की जरूरत थी । इसके विपरीत, विश्व भर में इसे पेचीदगीपूर्ण अध्यात्म विद्या समझा जाता है । यह रूचिपूर्ण है । अगर मैं आपको विश्व के कुछ महान धर्मों के नाम बताने को कहूंगा, तो आपका उत्तर क्या होगा ? ईसाई, इस्लाम, बौद्ध, जोविश और भी जो कोई धर्म हो । हमेशा कोई न कोई महाद्वीप छूट जाता है, ऐसा माना जाता था कि उप-सहारा वाले अफ्रीका में धर्म का पालन नहीं किया जाता । बिल्कुल वे भी धर्म को मानते थे तथा जादू-टोना तो गहरे धार्मिक विचारों का शुद्धिकरण है जो कि दास प्रथा युग की दर्दनाक समाप्ति के कारण उत्पन्न हुआ । लेकिन क्या चीज जादू-टोने को इतना रूचिकारक बनाती है, क्या वह उसमें मौजूद जीवित तथा मृत के बीच का संबंध है । आत्माओं को गहरे पानी के नीचे से भी बुलाया जा सकता है; उन्हें लय पर नचाने से लेकर कुछ क्षणों में से जीवित व्यक्ति में से बाहर निकालने तक प्रयोग किया जा सकता है, ताकि उस क्षण भर की चमक के लिए वह सेवक ईश्‍वर बन जाता है । इसलिए जादू-टोना करने वाले अंग्रेजों से कहते हैं कि

Tamil

- சொல்லப்போனால் மிக அதிகமான வீதத்தில். எந்த உயிரியலாளருமே, உதாரணமாக, அனைத்து உயிரினங்களிலும் 50% அல்லது அதற்கு மேலானவைகள் பூமியில் இல்லாமற் போயிருக்கும் எனவோ அல்லது இல்லாமற் போவதின் எல்லையில் இருந்திருக்கும் எனவோ சொல்வதற்குத் தைரியம் கொண்டிருக்க மாட்டார் ஏனென்றால் அது உண்மையல்லவே, மேலும் இன்னமும் கூட, உயிரியல் சார்ந்த பரவலின் பிரிவில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிற காட்சியானது - மிகவும் நேர்மறைச் சிந்தனை காட்சியாக இருப்பதாக நாம் அறிகிற கலாச்சார பரவலின் பிரிவை அரிதாகவே நெருங்கிச் செல்கிறது. மேலும் அதன் மிகப்பெரிய அறிகுறியானது, உண்மையிலேயே, மொழி இழப்புதான். இந்த அறையிலிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் பிறக்கும் போது இந்தக் கிரகத்தின் மீது 6:00 மொழிகள் பேசப்பட்டன. இப்போது, ஒரு மொழி என்பது அருஞ்சொற்பொருட்களின் ஆக்கமும் அல்ல அல்லது இலக்கண விதிகளின் தொகுப்புமல்ல. ஒரு மொழி என்பது மனித ஆவியின் ஒரு திடீர் எழுச்சி தான். ஒவ்வொரு தனிப்பட்ட கலாச்சாரத்தின் ஆன்மாவின் இந்த உலகிற்குள் வருகிற ஒரு வாகனம் தான் அது. ஒவ்வொரு மொழியும் மனதின் பழமையான-வளர்ந்த காடுதான், ஒரு நீர்நிலைதான், ஒரு நினைவு, ஆவிக்குரிய சாத்தியக்கூறுகளின் ஒரு இயற்கையமைப்பு. மேலும் இத்தகையை 6:00 மொழிகளில், மோண்டேரியில் நாம் அமர்ந்திருப்பதை போல, முழுமையாக பாதி அல்லது அந்தளவுகூட நமது குழந்தைகளின் காதுகளில் முணுமுணுக்கப்படுவதில்லை. குழந்தைகளுக்கு அவைகள் ஒருபோதும் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை, அதன் அர்த்தமென்னவென்றால், திடமாக, ஏதாவது மாறுகிற வரையில், அவைகள் ஏற்கெனவே மரித்துப் போய்விட்டன. அமைதியில் கட்டப்பட்டு இருப்பதை விட தனிமை எதுவாக இருக்க முடியும், உங்கள் மொழியை பேசுவதில் கடைசி ஆளாக இருப்பது, முன்னோர்களின் ஞானத்தை கொண்டுசெல்வதற்கு அல்லது குழந்தைகளின் வாக்குறுதிகளை எதிர்பார்ப்பதற்கு எந்த வழியையும் கொண்டிராமல் இருப்பது? இருந்தும், அந்தப் பயங்கரமான விதி தோராயமாக ஒவ்வொரு இரண்டு வாரங்களிலும் பூமியில் எங்கோ யாருடையதாகவோ உண்மையிலேயே இருந்து கொண்டிருக்கிறது, ஏனென்றால் ஒவ்வொரு இரண்டு வாரங்களிலும், யாராவது ஒரு முதியவர் இறந்து போகிறார் மேலும் அவரோடு ஒரு பழமையான மொழியின் கடைசி உச்சரிப்பை கல்லறைக்குள் கொண்டு சென்று விடுகிறார். "அது நல்லதாக இருக்காதா?", எனக் கேட்கும் சிலர் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும் நாம் அனைவரும் ஒரே மொழியைப் பேசினால் இந்த உலகம் ஒரு சிறந்த இடமாக இருக்காதா?" மேலும் நான் சொல்கிறேன், "நல்லது தான், நாம் அந்த மொழியை யோருபா-வாக உண்டாக்குவோம். நாம் அதைப் கேண்டோனீஸாக உண்டாக்குவோம். நாம் அதைப் கோகியாக உண்டாக்குவோம். மேலும் அது உங்களால் பேசமுடியாத உங்கள் சொந்த மொழியாக இல்லாமல் இருப்பதை திடீரென நீங்கள் கண்டுகொள்வீர்கள். அதுபோல, நான் இன்று உங்களோடு என்ன செய்யப் போகிறேனென்றால், பூர்வீகக் கோளத்தின் ஊடாக உங்களை ஒரு பயணத்தில் எடுத்துக் செல்லப் போகிறேன் - காணாமற் போவது என்றால் என்ன என்பதின் அர்த்தத்தை உங்களுக்குக் கொடுப்பதை ஆரம்பிப்பதற்கான முயற்சியைச் செய்வதற்காக ஒரு சுருக்கமான பயணம். "இருப்பதின் வெவ்வேறு வழிகள்" என நான் சொல்லும் போது அதை மறந்து போகிறவர்கள் நம்மில் இருக்கிறார்கள், நான் உண்மையிலேயே இருப்பதின் வெவ்வேறு வழிகள் என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன். உதாரணமாக, வடமேற்கு அமேஸானில் உள்ள பாராசானாவின் இந்தக் குழந்தையை எடுத்துக் கொள்ளுங்கள், அனகோண்டாவின் மக்களான, இவர்கள் கிழக்கிலிருக்கும் புனிதமான பாம்புகளின் வயிற்றிலுள்ள பாலாற்றிலிருந்து வந்ததாக புராண ரீதியாக நம்புகிறார்கள். இப்போது, இந்த மக்கள் பிறவியிலேயே நீல நிறத்தை பச்சை நிறத்திலிருந்து பிரித்தறிய முடியாது ஏனென்றால் வானத்தின் நிறமும் இந்த மக்கள் சார்ந்துள்ள காடுகளின் நிறமும் சமப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு வித்தியாசமான மொழியையும் திருமண விதியையும் கொண்டுள்ளார்கள், அது மொழிக் கலப்புத் திருமணம்: நீங்கள் வேறொரு மொழியைப் பேசும் ஒருவரைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். மேலும் இது எல்லாமே கடந்த கால இதிகாசங்களில் தான் வேறூண்றியுள்ளது, இருந்தும் கவனிக்க வேண்டிய காரியம் என்னவென்றால், கலப்புத் திருமணங்களால் இத்தகைய ஆறு அல்லது ஏழு மொழிகள் பேசப்படுகிற இத்தகைய நீண்ட வீடுகள், யாராவது ஒரு மொழியைப் பயிற்சி செய்கிறதை நீங்கள் ஒரு போதும் கேட்க முடியாது. அவர்கள் சாதாரணமாகக் கவனித்து அதன் பின் பேச ஆரம்பிக்கிறார்கள். அல்லது, நான் அவர்களோடு வாழ்ந்ததிலேயே மிகவும் ஆச்சரியமூட்டும் ஆதிவாசிகள், 1958-ல் முதன்முதலாக அமைதி முறையில் தொடர்பு கொள்ளப்பட்ட வடகிழக்கு ஈக்குவெடாரின் வாராணி இன மக்கள். 1957-ல், 5 மிஷனரிகள் அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்து, கடுமையான தவறை செய்தார்கள். நான் நட்பு ரீதியான அனுமானம் எனச் சொல்லுகிற வகையில், அவர்களின் எட்டுக்கு பத்து பளபளப்பான புகைப்படங்களை வானத்திலிருந்து கீழே போட்டனர், இத்தகைய மழைக்காடுகளின் மக்கள் தங்களின் வாழ்க்கையில் மழைக்காடுகளின் மக்கள் தங்களின் வாழ்க்கையில் ஒரு போதும் இது போன்ற இரு-பரிமான பொருட்கள் எதையும் கண்டதில்லை என்பதை மறந்து விட்டு. காட்டின் தளத்திலிருந்து இத்தகைய புகைப்படங்களை அவர்கள் எடுத்து, முகத்தின் பின்பக்கமாக வடிவத்தை அல்லது உருவத்தைப் பார்ப்பதற்காக பார்க்க முயற்சித்தார்கள், ஒன்றையும் காணாமல், இவைகள் பிசாசிடமிருந்தான அழைப்பு அட்டை எனறு முடிவு செய்து, அந்த ஐந்து மிஷனரிகளையும் குத்திக் கொன்றார்கள். ஆனால் வாராணி இன மக்கள் வெளியாட்களை குத்திக் கொல்வதில்லை. அவர்கள் ஒருவரையொருவர் குத்திக் கொள்வார்கள். அவர்களின் 54% மரணமானது அவர்கள் ஒருவருக்கொருவர் குத்திக் கொள்வதால் தான். நாங்கள் அவர்களின் பூர்வீகத்தை எட்டு சந்ததிகளுக்கு முன்பாக தேடினோம், மேலும் இயற்கையான மரணத்தின் இரண்டு நிகழ்வுகளை நாங்கள் கண்டுபிடித்தோம் மேலும் அதைப் பற்றி மக்களை இன்னும் கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டபோது, அவர்களில் ஒருவர் மரணமடையும் அளவிற்கு அதிகம் வயதாகிவிட்டதால் அவர் மரணமடைந்தார், எனவே எப்படியும் நாங்கள் அவரைக் குத்திதான் கொன்றோம் என அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். (சிரிப்பு) ஆனால் பிரம்மிக்கத்தக்க வகையில் அவர்கள் காட்டினைப் பற்றிய தெளிவான அறிவைக் கொண்டிருந்தார்கள். அவர்களின் வேட்டைக்காரர்கள் விலங்குகளின் சிறுநீரை 40 விதங்களில் மோப்பம் பிடிக்கக் கூடியவர்கள் மேலும் அதனை எந்த விலங்கு விட்டுச் சென்றது என்று உங்களுக்கு அவர்களால் சொல்ல முடியும்.

Última atualização: 2019-07-06
Frequência de uso: 1
Qualidade:

Aviso: contém formatação HTML invisível

Hindi

"द ओरिजिन ऑफ़ स्पिशिस" में उद्विकास के सिद्धांत के साथ चार्ल्स डार्विन ने द फेशियल फीडबैक रिस्पोंस थिओरी भी लिखी उनका सिद्धांत व्यक्त करता है कि मुस्कुराने की क्रिया स्वयं में ही हमें बेहतर महसूस करवाती है बजाये बस अच्छा महसूस करने का एक परिणाम होने के. अपने शोध में डार्विन ने वास्तव में दृष्टान्त दिया एक फ़्रांसिसी स्नायु-विशेषज्ञ, गुइल्लौमे दुचेन्ने का जो विद्युती झटकों का प्रयोग चेहरे के मॉस पेशियों पर करता था मुस्कराहट प्रवृत करने और बढाने में कृपया घर में इसकी कोशिश न करें (हंसी) एक सम्बंधित जर्मन शोध में, शोध कर्ताओं ने ऍम आर आई ईमाजिंग का प्रयोग किया मस्तिष्क की गतिविधि मापने के लिए बोटोक्स डालने के पहले और बाद मुस्कान दबाने के लिए. इस जांच परिणाम नें डार्विन के सिद्धांत की पुष्टि की पुनर्निवेशन स्नायु संबन्धी ये दिखा कर कि चेहरे की अतिपुष्टि स्नायु सम्भंधी प्रसंस्करण को परिवर्तित करता है, दिमाग के भावनात्मक सार को इस तरह से कि हम बेहतर महसूस करते हैं जब हम मुस्कुराते हैं. मुस्कुराना हमारे मस्तिष्क के पुरूस्कार प्रकिया को उत्तेजित करता है ऐसे, जैसे की चोकलेट भी जो एक जाना-माना आनंद लाने वाला तत्व है, उसकी तुलना नहीं कर सकती ब्रिटिश शोधकर्ताओं ने पाया कि एक मुस्कान उस स्तर का मस्तिष्कउत्तेजन पैदा करता है जितना 2000 चोक्लेट करते हैं (हंसी) रुकिए. इसी शोध में पाया गया कि मुस्कुराना हमें उतना उत्तेजित करता है जितना हम 16,000 पौंड्स नकद में मिलने पर होते हैं ये ऐसे है जैसे एक मुस्कान के २५ हज़ार. ये बुरा नहीं है . और इसके बारे में ऐसे सोचिये 25,000 गुणा 400 बहुत सारे बच्चे रोज़ मार्क जकरबर्ग जैसा महसूस करते हैं और चोकलेट के विपरीत बहुत मुस्कुराना आप को असल में अधिक सेहतमंद बना सकता है मुस्कुराना मदद करता है घटाने में तनाव बढाने वाले हारमोन के स्तर को जैसे कॉर्टिसोल, अद्रेनालिन और डोपामीन, मनोदशा अच्छा करने वाले हर्मोंनस के स्तर को बढाता है जैसे एन्दोफ्राइन और, कुल-मिलाकर रक्त-चाप को घटाता है. और अगर ये भी काफी ना हो, तो मुस्कुराना सच में अच्छा दिखता है दूसरों को. पेन्न स्टेट यूनिवर्सिटी में एक नए शोध में पाया गया कि जब आप मुस्कुराते हैं आप ना केवल ज्यादा पसंद आते हैं और विनीत लगते हैं बल्कि आप ज्यादा सक्षम भी लगते हैं तो जब भी आप अच्छे और सक्षम दिखना चाहें, अपना तनाव कम करना चाहें या अपनी शादी-शुदा जीवन को बेहतर बनाना चाहें या बस ये महसूस करना चाहें के आपने अभी एक अच्छे चाकलेट का पूरा पैकेट खाया बिना कैलोरी लेने का नुक्सान उठाये या जैसे आपको एक जेब में २५ हज़ार मिल गए हों अपनी एक पुरानी जैकेट में जिसे आपने सालों से ना पहना हो या जब भी आप एक असामान्य शक्ति का प्रयोग करना चाहें जो आपकी और आपके आस पास लोगों की मदद करे अधिक लम्बी, स्वस्थ और खुश जीवन जीने में, मुस्कराहट (अभिवादन)

Tamil

"தி ஒரிஜின் ஆஃப் ஸ்பிசீஸ்" -ல் பரிணாமம் குறித்து தத்துவக்கோட்பாடு, சார்ல்ஸ் டார்வின் எழுதும் பொழுது முகபாவத்துக்கேற்ற மறுமொழி குறித்த கோட்பாட்டையும் எழுதினார். அவரது தத்துவக்கோட்பாட்டின் படி புன்னகைத்தலே உண்மையில் நம்மை மேலும் நல்ல விதமாக உணரச்செய்யும் -- மாறாக புன்னகைத்தல் என்பது வெறுமனே, நல்லபடியாக உணர்வதின் வெளிப்பாடு அல்ல. அவரது ஆய்வில், டார்வின், கில்லாமே டுசேன்னே என்ற ஃபிரெஞ்சு நரம்பியல் மருத்துவர் பற்றி குறிப்பிட்டிருந்தார். அவர் முகத்தசைகளில் மின்சார அதிர்வுகளை பிரயோகித்து புன்னகையை தூண்டும் ஆராய்ச்சி செய்திருந்தார். தயவு செய்து, இதை யாரும் வீட்டில் முயற்சி செய்து பார்க்க வேண்டாம். (சிரிப்பொலி) இது சம்பந்தப்பட்ட ஒரு ஜெர்மன் ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் எம்.ஆர்.ஐ படிமமாக்கல் முறையை பயன்படுத்தி இருந்தனர் மூளையின் செயற்பாட்டை அளப்பதற்காக போடாக்ஸ் (botox) செலுத்துவதற்கு முன்னரும் பின்னரும் அதுவும் சிரிக்கும் தசைகளை அடக்குவதற்காக. ஆராய்ச்சியின் முடிவு டார்வினின் தத்துவக்கோட்பாட்டை ஆதரிப்பதாக இருந்தது அதாவது, முகபாவ மறுமொழி மூளையின் உணர்ச்சித்தொகுப்பின் நரம்பியல் செயலாக்கத்தை மாற்றி அமைக்கிறது அதுவும் நாம் புன்னகைக்கும் போது, நம்மை மேலும் நல்ல படியாக உணரவைக்கிறது. புன்னகைத்தல் நமது மூளையின் வெகுமதிநிலை நுட்பத்தை ஊக்குவிக்கிறது அது, மிகச் சிறந்த சந்தோஷ ஊக்கியான சாக்லேட்-ஆல் கூட ஈடசெய்ய முடியாத அளவிற்கு ஊக்குவிக்கின்றது. பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தது என்னவெனில் ஒரு புன்னகை தரும் மூளையின் ஊக்கத்தின் அளவு 2000 சாக்லேட் பட்டைகள் தரும் மூளை ஊக்கத்திற்கு சமனானதாகும். (சிரிப்பொலி) பொறுங்கள். அதே ஆய்வு கண்டுபிடித்தது புன்னகைத்தல் மூலம் மூளை ஊக்கமடைவது 16000 ஸ்டெர்லிங் பவுண்ட்கள் பணமாக கிடைப்பது போன்றதாகும். அதாவது ஒரு புன்னகைக்கு 25 ஆயிரம் டொலர்கள். அது அத்தனை மோசமில்லை. இப்படி யோசித்துப்பாருங்கள்:

Última atualização: 2019-07-06
Frequência de uso: 1
Qualidade:

Aviso: contém formatação HTML invisível

Hindi

(तालियाँ) देखिये, मैंने कहा था कि आज मैं आपको तीन बातें बताना चाहता हूँ. मैंने कहा था कि मैं आपको 'शानदार' (awesome) कहानी बताना चाहता था, मैं आपको 'a' से शुरू होनेवाली उन तीन चीज़ों के बारे में बताकर आपकी सोच को जागृत करना चाहता था. तो मैं आपको उन तीन चीज़ों के बारे में बताता हूँ. पिछले कुछ सालों के दौरान, मुझे अच्छे से सोच-विचार करने के लिए समय नहीं मिल सका. पर हाल ही में मुझे थोड़ा ठहरकर सोचने का अवसर मिला और मैंने खुद से पूछा: पिछले कुछ सालों में ऐसा क्या हुआ जिससे न केवल मेरी वेबसाईट प्रसिद्द हो गयी, बल्कि मुझमें भी विकास हुआ. फिर मैंने अपने व्यक्तित्व के अनुसार मुख्यतः तीन चीज़ें चुनीं, जिन्हें मैं तीन a's कहता हूँ. वे हैं attitude (नजरिया), awareness (जागरूकता) और authenticity (प्रमाणिकता). मैं आपको इन तीनों के बारे में संक्षेप में बताऊंगा. नजरिया के बारे में, देखिये, हम सभी गिरते-पड़ते हैं, और चोट खाते हैं. हम लोगों में से कोई भी भविष्य का कथन नहीं कर सकता, लेकिन एक बात हम जानते हैं वह यह है कि हमारी योजनाओं के अनुसार कुछ नहीं होता. हम सभी भरपूर ख़ुशी और मजे के साथ अपने पास कॉलेज से निकलने, शादियों में डांस करने, और डिलीवरी रूम के भीतर से स्वस्थ बच्चे के चिल्लाकर रोने जैसे गर्वीले लम्हों पर मुस्कुराते हैं, लेकिन इन बेहतरीन लम्हों के बीच कहीं कोई दर्द, कोई कसक भी बनी रहतीं हैं. यह दर्दनाक है और इसके बारे में बात करना अच्छा नहीं लगता, पर किसी का पति उसे छोड़ सकता है, किसी की प्रेमिका बेवफा निकल सकती है, आपका सिरदर्द किसी भयानक बीमारी में तब्दील हो सकता है, या सड़क पर कोई गाड़ी आपके कुत्ते को टक्कर मार सकती है. ये कोई अच्छा विचार नहीं है, पर आपके बच्चे बुरे लोगों के साथ या गलत जगहों में फंस सकते हैं. आपकी माँ को कैंसर हो सकता है, आपके पिता बेहद स्वार्थी निकल सकते हैं. और ऐसा भी हो सकता है कि यह ज़िंदगी आपको अंधे कुँए में धकेल दे, और आपके पेट में निवाला न हो या दिल में कोई बीमारी घर कर ले. और जब कभी ऐसे बुरी ख़बरें आपको झकझोर दें, ऐसे दर्द आपको पछाड़ दें, तब मैं यह उम्मीद करता हूँ कि आपके पास हमेशा दो विकल्प होने चाहिए. पहला, आप दबें, टूटें, गिरें, और खाक में मिल जाएँ, या दूसरा, आप शोक मनाएं और उठकर भविष्य को नयी दृष्टि से देखें. बड़ा नजरिया रखने का संबंध दूसरे विकल्प से है, और इसका चयन करने से है भले यह कितना ही कठिन हो. आपको कितनी ही गहरी चोट क्यों न लगी हो, आगे बढ़ने के विकल्प का चुनाव करना भविष्य की ओर नन्हा कदम बढाने जैसा ही है.

Tamil

(கைத்தட்டல்) சரி, நான் உங்களிடம் முன்று விடயங்களை இன்று பேச விரும்பினேன். நான் உங்களிடம் அற்புதமான கதையை சொல்லப் போவதாக சொல்லியிருந்தேன், மற்றும் அற்புதத்தின் மூன்று அம்சங்களை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த உரை நிறைவடையும் முன்பு ஒரு நிறைவான எண்ணத்துடன் உங்களை விட்டுச் செல்ல விரும்புகிறேன். சரி, நாம் அந்த மூன்று அம்சங்களைப் பற்றிப் பேசுவோம். கடந்த சில வருடங்களாக, எனக்கு சிந்திக்க, உண்மையாக சிந்திக்க, நேரம் கிடைக்கவில்லை. ஆனால், சமீப காலமாக, ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது எனக்கு. ஒரு படி பின்னே சென்று நான் எனக்கே சவால் விட: கடந்த சில வருடங்களில், எவை என்னுடைய இணையத்தளத்தை மட்டும் அல்லாமல் என்னையும் வளர உதவி செய்தன? எனக்கு தனிப்பட்ட முறையில், அவைகளை தொகுத்துள்ளேன், மூன்று அம்சங்களாக. அவை மனப்பாங்கு, விழிப்புணர்வு மற்றும் நம்பகத்தன்மை. ஒவ்வொன்றைப் பற்றியும் சுருக்கமாகப் பேசப் போகிறேன். முதலில், மனப்பாங்கு: நாம் அனைவரும் தொண்டை அடைக்கும் துன்பங்களை எதிர்கொண்டுள்ளோம். நாம் அனைவரும் காயங்களை எதிர்கொண்டுள்ளோம். யாராலும் எதிர்காலத்தை கணிக்க முடியாது, ஆனால் நாம் அனைவரும் ஒன்றை அறிவோம். எதுவும் நாம் நினைத்தது போல நடக்காது. நாம் பெரும் வெற்றியைச் சந்தித்து இருக்கிறோம். முக்கியமான நாட்களை, பெருமை கொண்ட கணங்களை பார்த்திருக்கிறோம். பட்டதாரியான போது உதிர்த்த புன்னகை. கல்யாணங்களில் அப்பாவும் மகளும் ஆடிய நடனம். பிரசவ அறையில், செழிப்பான குழந்தைகள் வீரிட்டு அழுத சத்தம். ஆனால் இந்த சந்தோஷங்களின் இடையில், நாம் சில துன்பங்களும் காயங்களும் பெற்றிருப்போம். அது சோகமானது. அதனை பற்றி பேசுவது இனிமையானதல்ல. உங்களின் கணவர் உங்களை விட்டு போகலாம். உங்களின் காதலி உங்களை ஏமாற்றிவிடலாம். உங்களின் தலை வலி, தாங்கள் நினைத்ததை விட ஆபத்தாக இருக்கலாம். இல்லையென்றால், தங்களின் நாய் தெருவில் ஒரு வாகனம் இடித்து இறந்துவிடலாம். இது ஒரு சந்தோஷமான எண்ணம் கிடையாது. ஆனால் தங்களின் குழந்தைகள் ரௌடி கும்பலிடம் சேர்ந்து விடலாம். தப்பான நேரங்களில் மாட்டிக்கொள்ளலாம். தங்களின் அம்மாவுக்கு புற்று நோய் வரலாம். தங்களின் அப்பா எப்போதும் எரிச்சலுடன் இருக்கலாம். வாழ்க்கை, சில தருணங்களில் உங்களை ஒரு பாழ்கிணற்றில் தள்ளிவிடும். உங்களின் வயிறு பிரட்டும். உங்களின் இதயத்தில் ஓட்டைகள் உண்டாகும். அந்த கெட்ட செய்தி நம்மை தாக்கிய பிறகு, வலி நம்மில் ஊறிவிட்ட பிறகு, நான் உணர்கிறேன், நீங்கள் இதை உணருவீர்கள் என்று உங்களுக்கு இரு வழிகள் மட்டும் இருப்பது போல. ஒன்று, நீங்கள் அதில் தத்தி தடுமாறி, வீழ்ந்து, என்றென்றைக்கும் என மூழ்கிப் போவது. இரண்டாவது வழி, நீங்கள் வருத்தப்பட்ட பிறகு, எதிர்காலத்தை நீங்கள் எதிர்கொள்வது, ஒரு புதிய, நிதானமான பார்வையுடன். இரண்டாவது வழியை தேர்ந்தெடுப்பது, ஒரு சிறந்த மனப்பாங்கைக் குறிக்கும். எவ்வளவு கடினமாக இருப்பினும் தேர்ந்தெடுக்க வேண்டும், எவ்வளவு வலி நம்மை தாக்கினாலும், முன்னே செல்ல, அதை கடந்து செல்ல முனைய வேண்டும். குழந்தை எடுக்கும் சிறு காலடிகள் போல, நடக்க வேண்டும் எதிர்காலத்தை நோக்கி.

Última atualização: 2019-07-06
Frequência de uso: 1
Qualidade:

Hindi

(हंसी) और आप एक ही बात सोच रहे होते हैं कि सुधार, कहे का ज़ाहिर है कि मेरा काम भी ऐसे ही चल रहा था, क्योंकि, जब हम लोगों से प्रेम के बारे में पूछते हैं, तो वो हमें दिल टूटने के बारे में बताते हैं। जब आप लोगों से किसी रिश्ते के बारे में पूछते हैं, तो वो आपको अपने सबसे दुखदायी अनुभव बताते हैं उन्हें शामिल नहीं किए जाने के बारे में। और जब आप लोगों से संपर्क के बारे में पूछते हैं, तो जो कहानियाँ उन्होने मुझे बतायीं वो संपर्क टूटने के बारे में थीं। तो संक्षेप में -- असल में तकरीबन इस खोज को करते हुए छ्ह हफ्ते हुए थे -- मैं इस बिना नाम की चीज़ से टकरा गयी जिसने संपर्क को बिलकुल तार तार कर दिया इस तरह से कि जैसा मैंने ना कभी समझा था ना देखा था। इस वजह से मैंने यह खोज बंद कर दी और सोचा, कि मुझे ये पता लगाना है कि ये है क्या। और ये चीज़ शर्म निकली। और शर्म को बहुत आसानी से संपर्क टूटने के डर के रूप में समझ सकते हैं। क्या मुझमें कुछ ऐसा है कि अगर दूसरे लोग इसे जान जाएंगे या देख लेंगे, तो मैं संपर्क के काबिल नहीं रहूँगा । मैं आपको इस बारे में ये बता सकती हूँ : ये पूरे संसार में मौजूद है; ये हम सब में है। सिर्फ उन्ही लोगों को शर्म महसूस नहीं होती जिनमे इंसानी हमदर्दी या संपर्क के लिए कोई क्षमता नहीं होती। कोई इसके बारे में बात नहीं करना चाहता, और जितना कम आप इसके बारे में बात करते हैं उतनी ज़्यादा ये आप में बढ़ती है। इस शर्म का आधार क्या है, ये कि "मैं उतनी अच्छी नहीं हूँ जितना होना चाहिए," -- इस एहसास को हम सब जानते हैं: "मैं उतनी ब्लैंक नहीं हूँ, उतनी पतली नहीं हूँ, उतनी अमीर नहीं हूँ, उतनी सुंदर नहीं हूँ, उतनी समझदार नहीं हूँ, मुझे उतना बढ़ावा नहीं दिया जाता।" जो चीज़ इसका आधार बनी वो थी बहुत दर्दनाक अतिसंवेदनशीलता, इसका विचार, संपर्क को संभव बनाने के लिए, हमें खुद को देखे जाने की इजाज़त देनी होगी, वाकई में देखा जाना। और आपको मालूम है कि अतिसंवेदनशीलता के बारे में मुझे क्या महसूस होता है। मुझे उससे नफरत है। और मैंने ऐसा सोचा, यही मेरा मौका है अपने मापदंड से इसे हारने का । मैं तैयार हूँ, और मैं इसका पता लगा के रहूँगी, मैं एक साल लगाऊँगी, मैं शर्म को पूरी तरह तबाह कर दूँगी, मैं ये समझ लूँगी कि अतिसंवेदनशीलता कैसे काम करती है, और मैं इसे अपनी अक्ल से हरा दूँगी। तो मैं तैयार थी, और मैं वाकई बहुत उत्साहित थी। जैसा कि आप जानते हैं, इसका नतीजा कुछ खास अच्छा नहीं होने वाला। (हंसी) आप जानते हैं। तो मैं आपको शर्म के बारे मैं बहुत कुछ बता सकती हूँ, पर मुझे बाकी सबका समय उधार लेना पड़ेगा। पर इसका जो निचोड़ है उसे मैं आप सबको बता बता देती हूँ -- और शायद ये उन सब चीजों में से सबसे महत्वपूर्ण है जो मैंने इस खोज में बिताए एक दशक के दौरान सीखी हैं। मेरा एक साल छ्ह सालों में बादल गया। हजारों कहानियाँ, सैकड़ों लंबे साक्षात्कार, फोकस ग्रुप्स। एक वक़्त ऐसा था कि जब लोग मुझे पत्रिकाओं के पृष्ठ भेजा करते थे और मुझे अपनी कहानियाँ भेजा करते थे -- छ्ह सालों में आंकड़ों के हजारों टुकड़े। और मुझे इसका कुछ अंदाज़ा सा हो गया था। मुझे कुछ कुछ समझ आ गया था, कि शर्म इसे कहते हैं, ये ऐसे काम करती है। मैंने एक किताब लिखी, मैंने एक सिद्धान्त प्रकाशित किया, पर कोई चीज़ थी जो ठीक नहीं थी -- और वो चीज़ ये थी कि, अगर मैं उन लोगों को लूँ जिनका मैंने साक्षात्कार किया और उन्हें उन लोगों में विभाजित करूँ जिनमें वाकई पात्रता का एक एहसास था -- उसका नतीजा यही निकलता है, पात्रता का एक एहसास -- उनमें प्रेम और किसी का होने का एक मजबूत एहसास होता है -- और वो लोग जो इसके लिए संघर्ष करते हैं, और वो लोग जो हमेशा सोचते रहते हैं कि क्या वो उतने अच्छे हैं कि नहीं। सिर्फ एक ही फर्क था जो उन लोगों को अलग करता है जिनमें प्रेम और किसी का होने का एक मजबूत एहसास होता है उन लोगों से जो इसके लिए वाकई संघर्ष करते हैं। और वो फर्क ये था कि वो लोग जिनमें प्रेम और किसी का होने का एक मजबूत एहसास था यकीन करते थे कि वे प्रेम और किसी का होने के योग्य हैं। यही बात है। उन्हें यकीन है कि वे इस काबिल हैं। और मेरे लिए, मुश्किल हिस्सा उस एक चीज़ का जो हमें संपर्क से बाहर रखती है है हमारा ये डर कि हम संपर्क के काबिल नहीं हैं, ये एक ऐसी चीज़ थी जिससे, व्यक्तिगत रूप से और व्यावसायिक रूप से मुझे महसूस हुआ कि मुझे ज़्यादा बेहतर तरीके से इसे समझने कि ज़रूरत है तो मैंने क्या किया कि मैंने उन सभी साक्षातकारों को लिया जिनमें मैंने पात्रता को देखा, जिनमें मैंने लोगों को उस तरह से जीते देखा, और बस उन पर नज़र डाली। इन लोगों मैं कौन सी बात एक जैसी थी ? मुझमें ऑफिस की चीजों को लेकर थोड़ा पागलपन है, पर इस बारे में फिर कभी बात करेंगे। तो मेरे पास एक मनीला फोंल्डर था,, और मेरे पास एक शार्पी थी। और मैं ये सोच रही थी, कि मैं इस खोज को क्या नाम दूँगी? और वो पहले शब्द जो मेरे दिमाग में आए वो थे पूरे दिल से। ये थे पूरे दिल वाले लोग, जो योग्य होने कि गहरी भावना के साथ जी रहे थे। तो मैंने उस मनीला फोंल्डर के ऊपर लिखा, और मैंने आंकड़ों को देखना शुरू किया । असल में मैंने इसे पहले किया चार दिन के आंकड़ों के एक बहुत गहन विशलेषण में, जिसमें मैं वापस लौटी, इन साक्षात्कारों को निकाला, कहानियों को निकाला, घटनाओं को निकाला। विषय क्या है? बनावट क्या है? मेरे पति बच्चों को लेकर शहर छोड़ कर चले गए क्योंकि मैं हमेशा गब्बर बन जाती हूँ, जब भी कुछ लिख रही होती हूँ और अपने खोजकर्ता के अवतार में होती हूँ तो मैंने ये पाया। उनमें जो चीज़ एक सी थी वो थी करेज (साहस) की भावना । और मैं एक क्षण के लिए आपकी खातिर करेज और बहादुरी में फर्क करना चाहूंगी। करेज, करेज की मूल परिभाषा जब ये शब्द पहली बार अँग्रेजी भाषा में आया -- यह लेटिन शब्द कर से है, जिसका अर्थ है दिल -- और मूल परिभाषा थी आप कौन हैं इसकी कहानी अपने पूरे दिल दे सुनना तो इन लोगों के पास बस था साहस त्रुटिपूर्ण होने का । उनके पास जज़्बा था पहले अपने आप पर और फिर दूसरों पर दया करने का, क्योंकि, जैसा कि ज़ाहिर है, हम दूसरे लोगों के प्रति जज़्बात नहीं जता सकते जब तक कि हम खुद से अच्छा बर्ताव नहीं करें। और आखरी बात थी कि वे संपर्क में थे, और -- ये मुश्किल हिस्सा था -- सच्चा होने की वजह से, वे उस सोच को छोड़ने को तैयार थे कि उन्हें ऐसा होना चाहिए वो होने के लिए जो वो थे, जो आपको हूबहू करना है संपर्क बनाने के लिए। एक और चीज़ जो उनमें सामान्य थी वो थी उनहोंने पूरी तरह अपनी अतिसंवेदनशीलता को अपनाया। उनको यकीन था कि जिस चीज़ ने उन्हें अतिसंवेदनशील बनाया था उसी ने उन्हें खूबसूरत बनाया था। उन्होंने अतिसंवेदनशीलता के आरामदायक होने के बारे में बात नहीं की, ना ही उन्होंने इसके दर्दनाक होने के बारे में बात की -- जैसा कि मैंने इससे पहले शर्म के संबंध में हुए साक्षात्कारों में सुना था। उन्होंने बस इसके ज़रूरी होने के बारे में बात की । उन्होंने इच्छा होने की बात की

Tamil

(சிரிப்பு) நீங்களோ, கவனம் செலுத்த சொன்ன விஷயத்தை மட்டும், யோசிப்பீர்கள். அல்லவா? என்னுடைய ஆராய்ச்சியும், அப்படித் தான் போனது. ஏனென்றால், நீங்கள் மக்களிடம் அன்பு பற்றிக் கேட்டால், அவர்களுடைய ஆழ்ந்த துயரத்தை பற்றி கூறினர். மக்களிடம் சொந்தம் கொள்ளுதல் பற்றிக் கேட்டால், கடும் வேதனை தந்த அனுபவங்களைப் பற்றி பேசுவார்கள், ஒதுக்கி வைக்கப்பட்டதைப் பற்றி பேசுவார்கள். மக்களிடம் இணைப்பைப் பற்றி கேட்டால் இணைய முடியாமல், துண்டிக்கப்பட்ட கதைகளை சொல்வார்கள். மிக விரைவாக, ஆராய்ச்சி ஆரம்பித்த ஆறு வாரங்களில், ஒரு பெயரிட முடியாத விஷயமொன்று, தோன்றத் தொடங்கியது. இணைப்பு என்பது என்னவென்று, வெளிப்படையாக்கியது அது, எனக்கு புலப்படாத, என்றும் பார்த்திராத முறையில். நான் ஆராய்ச்சியிலிருந்து என்னை வெளியே கொண்டு வந்து, நான் இதை கண்டுப்பிடிக்க வேண்டும் என்று சிந்தித்தேன். அது என்னவாக இருந்தது என்றால், அவமானம் என்கிற உணர்ச்சி தான். அவமானத்தை, நாம் எளிதில் புரிந்துக் கொள்ளலாம், மற்றவர்களிடம் இணைய முடியாமல் போய்விடுவோம், என்கிற பயம் என்று. என்னைப் பற்றி ஏதேனும் ஒன்று, உள்ளதா, அதை மற்றவர்கள் பார்த்தால் அல்லது அறிந்தால், என்னை அவர்கள் ஏற்றுக்கொள்ள தகுதி இல்லாதவன் ஆக்கிவிடும். நான் உங்களுக்கு சொல்ல போகிற விஷயங்கள் எல்லாவற்றுக்கும் பொருந்தக்கூடியவை; நாம் அனைவரும் அதை கொண்டுள்ளோம். அவமானத்தை அனுபவிக்க முடியாதவர்கள், மனிதாபிமானம், இணைப்பு ஆகியவற்றிற்கான ஆற்றல் இல்லாதவர்கள். அவமானத்தை பற்றி யாரும் பேச விரும்புவதில்லை எவ்வளவு குறைவாக அதை பற்றி நீங்கள் பேசுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அது உங்களிடம் இருக்கிறது. அவமானத்தின் அடித்தளத்தில் உள்ள, "நான் அந்தளவிற்கு, சிறந்தவன் அல்ல" என்ற உணர்வை நாம் அனைவரும் அறிவோம்

Última atualização: 2019-07-06
Frequência de uso: 1
Qualidade:

Aviso: contém formatação HTML invisível

Hindi

cv में पैसे के लिए प्राप्त करनी चाहिए यह सही यहाँ परीक्षण अन्ना ने एंडरसन यह है आज होगा प्राप्त की सुरक्षा राज्य बैंक सत्तासी डॉलर तक नए और तार में सत्तर नौ सेंट धन का हस्तांतरण लोगों राज्य बैंक डेट्रॉइट के अनुरोध पर मिशिगन याद करने के लिए हो इस साथी क्या हाँ थोड़ा उह की तरह देखा ... आप देखते हैं आम के एक बहुत कुछ के साथ इस व्यवसाय और मैं आदमी नहीं बल्कि बारीकी से देखा लाल भूरे रंग के बाल थे के रूप में मैं इसे याद लेकिन जिस तरह से चारों ओर एक ग्यारह तीस सौ बल्कि मामूली चालीस बल्कि लंबे टेप उंगलियों पर लग रहा था परिष्कृत और मैं एक बर्फानी तूफान हूँ मैं कहने के लिए विश्वास करना चाहिए उसका व्यवसाय क्या था हाँ, मैं उह ... मेरा मानना ​​है कि उन्होंने कहा कि वह एक था प्रिंटर जा रहा है कि एक नौकरी के लिए पश्चिम देखो हम हमारे जीवन पाया आदमी की तरह लगता है तुम अकेले मैं या एक सदस्य रहे हैं लगता है कि नहीं तो यह लगता है कि वहाँ था मैं भीतर एक और साथी कोई भी नहीं था वार्तालाप है कि आप हालांकि किया गया है इसलिए अध्यक्ष वे विशेष रूप से तनाव लगता है जैसे वह था चिकनी मुंडा लगता सॉर्ट के शांत और आरक्षित मैंने देखा है कि बहुत करीब होने की जरूरत एक प्रमुख कुछ ब्रिटिश युद्ध के साथ ध्यान बांड उपज आप पता नहीं होता जहां वे अच्छी तरह से रहते थे वह यहाँ वे था वास्तव में हमें पता दिया भव्य होटल मात्रा मैं जापान के लिए बात की थी वह एक लाइन आइटम है अच्छी तरह से हो सकता है आपको धन्यवाद मैं कर रहा हूँ पानी straightens और में समाप्त हो गया कैलिफ़ोर्निया और सलाखों के एक जोड़े पर जाँच फिर से सुनने के लिए के बारे में पहली और आखिरी माह डोमेन adm_ एक और बमबारी चलता है छिछोरापन पल में डेटन पर और कि वे उस में थे कि कुछ ही हफ्तों संकेत मिलता है उह ... ईपीआईपी अड़चन किसी भी brennan तीस डटकर लेकिन लेकिन लेकिन लेकिन एक उन लोगों के साथ हथियारों नाटकीय मैं नीचे टूट गया था गुलाब के फूल verizon व्हाइटहेड के बाहर का नेतृत्व किया रिकॉर्ड में थिएटर और उनके शिखर न्यू यॉर्क वर्ण यह और एक में नाम बिल्ली पर जाँच नाम अच्छी तरह से डबल बुकिंग के एक सदस्य के रूप में इतनी है कि है कि यह हो सकता है के लिए होगा उन्हें देखने के लिए है, लेकिन नहीं घूम आतंक वहाँ सही नवम्बर 9 राज्य के लिए उह ... और अगर यह हिस्सा एमसीए के un काम करने के लिए भोजन खरीदने और पैसा बच्चे को एक अच्छा है का कोई रिकॉर्ड नहीं है इस मामले में एक महिला एक बीस वें काम पर किया है कि वह यह बनाता व्योमिंग से उसे biven या पर शुरू कर दिया है यह किस तरह की कार की तुलना में अधिक था के माध्यम से और जाना कि जो कुछ भी था जर्मनी एक सा हो रही भी है क्योंकि याद करते हैं कि कैसे इस आदमी के साथ देखो चलता उह ... वहाँ पाँच नौ उपस्थिति गीत था सौ चारों ओर गंधा रास्ते पर प्रवृत्त मुस्लिम अभी तक कानूनी रूप में कम से कम बम नेतृत्व में एक बतख डॉट यह ब्रैकेट एथलेटिक एक निर्माण उस के मामूली बाहर फट और मुझे लगता है मैं उस जवान आदमी के लिए तलाश शुरू कर देंगे चिकित्सा वापसी दंबार्टन को हल करने के लिए आप कॉम्पैक्ट adaption से किसी के बारे में पता कवि के प्रभावी एडवर्ड baca यहाँ पूछ रहा है कि क्लिंटन तोड़ने कानून में दिन का आंदोलन तेरह बिंदु बड़े समय के साथ सभी मुझे एक फोन नीचे जानकारी में और तो उन लोगों के साथ कारोबार उनके बच्चों के बारे में टिप्पण धमकाना एक बड़ा सौदा हम उन्हें प्राप्त है जब तक आप के लिए है और दीवार का एक काफी बड़ी मात्रा में लगा बंधन कुछ समय पहले आप के बारे में बीस डॉलर के लिए यहाँ पता कि अक्सर से पैसा मिला barnesandnoble बचत खाते आप हमारे रिकॉर्ड के अनुसार बात की थी के बारे में एक सौ डॉलर के एक और काउंटर कैलिफोर्निया के बारे में अधिक कुछ भी करने के लिए छोड़ दिया अमेरिका कि हाँ वास्तव में मुझे लगता है कि उसके एकाउंटेंट के बारे में कई कार्यक्रमों अंत में अस्सी की शेष राशि स्थानांतरण सात सत्तर नौ आपके साथ भी अक्सर रिकॉर्ड बताते हैं वह अच्छी तरह से रहते थे यह था विक्रेताओं हमें सम्मान देने के लिए अड़सठ घाट जा रहा बात छ वहाँ पर वे मकान मालकिन थे जानते हो सकता है उह ... आप एक दोस्त के साथ अभी तक वे कर रहे हैं एक बिल्ली का नाम में जानकारी के लिए देख रहे हैं heba मैं नहीं किया गया है कि वह लगता है कि मेरे जैसे की तरह भी फिल्टर के बारे में बात की तरह क्या जनता के यूं शांत डॉट लड़का नौ अंग्रेजी खाया वारंट में क्या जानकारी आप धन्यवाद लंबे समय से यह कैसे किया इस तथ्य के बारे में बढ़ शाम आपको लगता है कि में रहते हैं आप जानते हैं कि एक होगा की जरूरत है के मध्य के आसपास कुछ समय सक्रिय रिपोर्ट कार्ड सितम्बर डोना डी 'एमिको एक रात साथ में चला गया मुझे बताया वह नई रोबोट प्राप्त होगी यह किया है क्या वे दूरदराज के किसी भी को नियंत्रित करने मैं इस धारणा है कि साजिश barnwell मैं उसे किसी भी अस्सी आठ नहीं देखा था वहाँ तटबंध और उह ... कि करना चाहता था अक्टूबर की कमी के बारे में संदेह निक मैं एक बहुत मतलब होगा उह ... एवेन्यू अपार्टमेंट adeptly ई और ध् ले रहे हैं अभी तक सभी दिन आशा दुनिया को अच्छी तरह से है कि अमेरिका के साथ जनता है कि वे कहते हैं कि अनुसार मैं इस मामले के बारे में एक विचार है डेवलपर कि कहीं भी यह सही बैंक बोली से यह किया है बैंक और के टेलीग्राफ के लिए सीमा पर अमीर randu तार के साथ तैयार परिपूर्ण डॉट हम लगता है पर किया गया हो सकता है यहाँ से भेजा 29 पिछले साल नवम्बर आप देखने के लिए अगर आप इसे का एक रिकॉर्ड मिल गया है उनके लिए पूरा अधिकार हम से आ जा रहे हैं लोगों राज्य के लिए अगर उन पर कदम नहीं बैंक डेट्रायट मिशिगन एक साथी द्वारा भेजे गए नाम दर्द हम कर रहे हैं बिजली और एकाउंटेंट के हस्तांतरण जन्मदिन गतिविधि सात वयस्क लॉफ़लिन औदार्य कि एक बहुत मदद मिलती है नाम है कि वे के लिए कहा है नहीं था निर्वाचित दिसम्बर 5 एक की पर बेचा हमारे श्रीमान fadely में ग्राहकों कुछ को स्थानांतरित करने के लिए एक खाता खोला डेट्रॉइट में एक बैंक है कि धन एक कितना पैसा क्या मानकीकृत न्यायाधीश ने लिखा है कि यह एक के खारिज कर दिया गया था छात्रों लंदन एक न्यूनतम मजदूरी से जब होगा पिछले उह में हो सकता है ... एक उन्नीस नहीं मैं पता नहीं है नौ सौ डॉलर की वापसी परिवार है कि एक के लिए पिछले समय अच्छी तरह से राजनीतिक उह ... और सभी 12 पर पाया जाता है दिसम्बर रात की तारीख के माध्यम से एक मैनीक्योर दूसरों के द्वारा यहाँ का समर्थन नहीं अच्छी तरह से संकेत होता है कि वे चाहते हैं कि ग्यारह दिसम्बर 9 emma सिस्टम मैं यह फिर भी विश्वास नहीं करते के बारे में भी बाहर कम से कम राशि के लिए कि हमने पाया कि एक बर्बाद चर्चा करेंगे आप के लिए अच्छा न्यूनतम सफेद डब्ल्यू घड़ी हमें एक राज्यव्यापी सान भेजा क्या है कि इस उड़ान पर क्या है पाँच फुट दस अंकों टोंग के नौ एक सौ और साठ के आसपास पाने के लिए रास्ता बासठ पांच पाउंड लेफ्टिनेंट चिंतनशील चारों ओर कृपया अन्य पुष्ट निर्माण अच्छी तरह से मुझे लगता है कि मैं कि लीक राज्य के लिए जाना होगा पता सबसे अच्छा में देर पर वापस बुलबुला नौकरियों अब जानकारी के गुंबद है कि एक आदमी किस के नाम के लिए एक हो सकता है बेहतर है, लेकिन यह दिसम्बर में कुछ समय छोड़ दिया बुलबुला व्यवहार्य डॉट प्यारा लामा जा रहा है कि मेल निर्देशन के बारे में हम एक घातक शायद नहीं पसंद करेंगे शामिल लेकिन इसका मतलब यह नहीं है कि सबसे अच्छा सिद्धांत पर दोहराया अंधा के लिए कि भाइयों पर खिलाया संकेत कि वास्तव में हाथ से बनाया था जगा कभी दूसरे के बहुत सारे और वहाँ कोई सही थे यहाँ हाँ सोच वहाँ वर्ग हत्या का अनुमान है एक तिथि निर्धारित पूरा हत्या के लिए काम करता है एक परिपूर्ण पुलिस और पुस्तक के प्रमुख के समान क्या है कि विशेष रूप से किया गया है अन्य एक एक पुलिस के सामने बैंक में उनकी रिपोर्ट की जांच और मैंने पूछा उन्हें उह करने के लिए ... पोस्ट ऑफिस के लिए बाहर कुछ भी हाँ मोटर वाहन डेलावेर अपार्टमेंट ऐस्पन कि पर जाँच अन्य राज्य की कुल लंबाई पंजीकरण लेकिन मैं के चरित्र का एक पत्र मिला राष्ट्रपति के बाहर पर मेरे विचार मिल पूछ दूसरों का समर्थन के लिए है कि चेक टिकट के बारे में और उनके स्टार बनने के लिए वादा करता है और को पूरा करने संचार के बारे में है कि एक प्यारी क्या है की एक पूर्ण विवरण देने के मुँह से एक और सभी स्थानों विशेष के भीतर कोच पॅट की आपूर्ति सैन फ्रांसिस्को वहाँ सिर्फ एक मैं अच्छी तरह से रख है कि थोड़ी देर के लिए व्यस्त रख रहे हैं लगता है पैड यह सहकारी पंप पर सैकड़ों बयाना जासूस सार्जेंट carmarthen पर रिचर्ड चक्कर बनाने के लिए खाता takeout मदद के लिए एलेना sunblock एक दिन वे पुष्टि करें कि क्या वहाँ एक था हर में एक बड़ा मैकडॉनल्ड्स बनाने की तरह खिड़की जब के लिए अगर वह पहले से ही प्रतिलिपि आप यह एक छोड़ दिया हेक्टेयर बसना कानूनी टर्की ठीक क्या विचार है मुझे लगता है कि कि क्या व्यक्ति में अकेले देना होगा एक बड़ी गलती श्रीमान कभी नहीं बना सैन bernardino में अच्छी तरह से शायद नहीं किया गया है परित्याग करना क्या सान में होने का इंतज़ार bernardino लेकिन हम चला रहे हैं कोई भी और भीड़ परिवार वापस आ जाएगी कानूनी मशीनरी के लिए बारी शुरू परीक्षण को कवर हालांकि वह अपने नाम को स्वीकार किया और कहा कि वह अच्छी तरह से पता था कि आज थोड़ा वह मिल गया है उन्हें करने के लिए मुख

Tamil

Última atualização: 2019-07-06
Frequência de uso: 1
Qualidade:

Aviso: contém formatação HTML invisível

Consiga uma tradução melhor através
4,401,923,520 de colaborações humanas

Usuários estão solicitando auxílio neste momento:Utilizamos cookies para aprimorar sua experiência. Se avançar no acesso a este site, você estará concordando com o uso dos nossos cookies. Saiba mais. OK