Вы искали: சந்துரு (Тамильский - Английский)

Переводы пользователей

Добавлены профессиональными переводчиками и компаниями и на основе веб-страниц и открытых баз переводов.

Добавить перевод

Тамильский

Английский

Информация

Тамильский

சந்துரு

Английский

chandru

Последнее обновление: 2018-07-31
Частота использования: 1
Качество:

Источник: Анонимно

Тамильский

c/தமிழ் வாலி கல்வி சந்துரு

Английский

c/tamil vali kalvi sandru

Последнее обновление: 2023-07-19
Частота использования: 1
Качество:

Источник: Анонимно

Тамильский

ஹெலோ நான் சந்துரு.உங்களைஎனது தாயாகவேநான்பார்க்கிறேன் என்மனம்இன்று தாங்கமுடியாதவேதனையினால்தவிக்கிறது அவமானம்தாங்கமுடியவில்லை இதயம்வெடிக்கிறது சிலவேளைஇறநதுவிடுவேன் போலஇரூக்கிறதுஇதயம்பலவீனப்பட்டுவிட்டது.நேற்ரு நான்வீட்டில்இல்லை எனதுமனைவிக்கும் சேர்பியன் குடும்பத்திர்க்கும்சிறியபிரட்சனையாம் என்றுநான்வந்தவுடனேஎனதுமனைவிசொன்னார்.என்னநடந்ததுஎன்று விளக்கமாகசொல்லவில்லை.இன்றுநான் தொலைக்காட்சிபார்த்துக்கொண்டு இருக்கும்போது சேர்பியன்குடும்பத்தின் தாயார் என்னைவெளியே வரும்படிகூறினார் நான்வங்தபோது என்னிடம்நேற்றயதினம் உன்மனைவிஎன்னிடம் நீயும் எனதுமகளும் மலசலகூடத்திர்குள் உறவுகொண்டதாகசொன்னார்(பழயபிரச்சனை)இப்படி சொல்வதுசரியில்லை எனதுபிள்ளை சிறியவள் எதற்க்காக உன்மனைவி என்மகள்உன்னுடன் தொடர்புஎன்று சொல்கிறார் என்றுகேட்டார்.அப்பொழுதுனான் என்மனைவியிடம் எதற்க்காகநீஅப்படி சொன்னாய்என்றும் ஏன் என்னிடம் இந்தசம்பவம்பற்ரி என்னிடம் சொல்லவில்லை என்ichறும் கேட்டென் உடனே ரமணி நான் அப்படிச்சொல்லவில்லை என்றும் நான் அவர்களுக்காக கதைக்கிறேன்என்றும் சொன்னார்.நான் சொன்னேன் உண்மையில் சம்பவத்ினம் நான்இங்குஇல்லை அதுதான் கேட்கிறேன் எதற்க்காக இல்லாதஒருவிடயத்திர்க்காக சண்டைபோடவேண்டும்.மற்ரவர்கள் நம்மைப்பார்த்து சிரிக்கிறார்கள் ரமணி தயவுசெய்து இனிமேல்இப்படிக்கதைக்கவேண்டாம் என்றும் கூறினேன்.இப்படி இருக்கும்போது ரமணிக்கும் அந்தக்குடும்பத்திர்குமிடையில் கடும் வாய்த்தர்க்கம்ஏர்பட்டது உடனே நான்யாவரும் அமைதியாகி இதைஇப்படியே விடுங்கள்என்றுகூறி ரமணியையும் அறைக்குள்கூட்டிவந்துவிட்டென்.என்மனைவியே என்னை அவமானப்படுத்துவதை என்னால் தாங்கமுடியவில்லை.எதற்க்காக ரமணி இப்படிக்கதைக்கவேண்டும்.என் கையே என்கண்ணைக் குத்துகிறது.உறக்கம் வரவில்லை.உண்மையிலேயே நான் நிரபராதி.ஆனால் அவமானம்அனுபவிக்கிறேன்.உண்மையில் இறைவன் இருந்தால் எனதுஉயிரைஎடுக்கும்படி மன்றாடுகிறேன்.எனக்காக நீங்களும் மன்றாடவும் நன்றி.என்றும் அன்புடன் சந்துரு.

Английский

dd

Последнее обновление: 2014-03-27
Частота использования: 1
Качество:

Источник: Анонимно

Получите качественный перевод благодаря усилиям
7,774,356,091 пользователей

Сейчас пользователи ищут:



Для Вашего удобства мы используем файлы cookie. Факт перехода на данный сайт подтверждает Ваше согласие на использование cookies. Подробнее. OK