Sie suchten nach: कार्यान्वित (Hindi - Tamilisch)

Computer-Übersetzung

Versucht aus den Beispielen menschlicher Übersetzungen das Übersetzen zu lernen.

Hindi

Tamil

Info

Hindi

कार्यान्वित

Tamil

 

von: Maschinelle Übersetzung
Bessere Übersetzung vorschlagen
Qualität:

Menschliche Beiträge

Von professionellen Übersetzern, Unternehmen, Websites und kostenlos verfügbaren Übersetzungsdatenbanken.

Übersetzung hinzufügen

Hindi

Tamilisch

Info

Hindi

कमांड कार्यान्वित करने में असफल: @ info

Tamilisch

கட்டளையை செயல்படுத்த இயலவில்லை

Letzte Aktualisierung: 2018-12-24
Nutzungshäufigkeit: 2
Qualität:

Hindi

प्रोटोकॉल% 1 फ़ोल्डर सेवा कार्यान्वित नहीं करता.

Tamilisch

% 1 என்ற ஒப்புநெறியில் அடைவுச் சேவை எதுவும் கிடையாது.

Letzte Aktualisierung: 2018-12-24
Nutzungshäufigkeit: 2
Qualität:

Hindi

कमांड कार्यान्वित करने में असफल (शेल एक्सेस अधिकृत नहीं): @ info

Tamilisch

கட்டளையை செயல்படுத்த இயலவில்லை( ஷெல் அணுகலுக்கு உரிமம் இல்லை):

Letzte Aktualisierung: 2018-12-24
Nutzungshäufigkeit: 2
Qualität:

Hindi

सभी साफ- सफाई वाली क्रियाओं को चुनें जिसे आप करना चाहते हैं. ये सभी नीचे दिए गए बटन को दबाने पर कार्यान्वित होंगे

Tamilisch

நீங்கள் செயபடுத்த விரும்பும் அனைத்து சுத்தப்படுத்தும் செயல்களையும் பரிசோதிக்கவும். கீழுள்ள பொத்தானை அழுத்தினால் இவை செயல்படுத்தப்படும்

Letzte Aktualisierung: 2018-12-24
Nutzungshäufigkeit: 2
Qualität:

Hindi

"डा. स्मिथ का पता क्या है?" और यह छोटी पद्धति वास्तव में इसे प्रिंट कर सकती है-- तो यह एक आगत-उत्पाद पद्धति की तरह कार्य करता है, कागज़ से बना हुआ। एक और खोज में, मैंने एक ऐसा पेन बनाने का सोचा जो तीन-आयामी चित्र बना सके। तो, मैंने इस पेन को कार्यान्वित किया जो न केवल डिजाइनरों व वास्तुकारों को तीन-आयामी सोच देने में मदद करता है, पर वास्तव में रच भी सकता है तो इसे प्रयोग करना अधिक सहज़ है। अब मैंने सोचा, "क्यों न एक गूगल मैप बनाया जाए, पर भौतिक दुनिया में?" कुछ ढूढ़ने के लिए एक कीवर्ड लिखने के बजाय, मैंने अपनी वस्तुएँ उसके ऊपर रख दीं। अगर मैं एक बोर्डिंग पास रखूँ, तो वह मुझे फ़्लाइट गेट दिखाएगा। एक कौफ़ी कप दिखाएगा कहाँ मुझे और कौफ़ी मिलेगी, या कहाँ मैं कप को फ़ेंक सकता हूँ । तो यह मेरी कुछ पुरानी खोजें थीं जिन्हें मैंने किया था क्योंकि मैं इन दोनों संसारों को सीवनरहित जोड़ना चाहता था। इन सभी प्रयोगों में एक चीज़ सामान्य थी: मैं भौतिक दुनिया का एक हिस्सा डिजिट्ल दुनिया में लाने की कोशिश कर रहा था। मै वस्तुओं के कुछ भाग लेता, या वास्तविक दुनिया की कोई भी सहजता, और उन्हें डिजिट्ल दुनिया में लाता, क्योंकि लक्ष्य था हमारे कम्प्यूटिंग यंत्रों को और सहज बनाना। पर तब मुझे अहसास हुआ कि हम मानवों को वास्तव में कम्प्यूटिंग में रुचि नहीं है। हमें दिलचस्पी है जानकारी में। हमें चीज़ों के बारे में जानना चाहते हैं। हम अपने आसपास मौजूद परिवर्तनात्मक चीज़ों के बारे में जानना चाहते हैं। तो मैंने सोचा, पिछ्ले साल--पिछले साल की शुरुआत में-- मैंने सोचने लगा, "क्या मैं इस पद्धति को विपरीत ले जा सकता हूँ?" "क्यों न मैं डिजिट्ल दुनिया लेकर भौतिक दुनिया को डिजिट्ल जानकारी से रंग दूँ?" क्योंकि पिक्सल असल में, अभी, इन समकोणीय यंत्रों में कैद हैं जो हमारी जेबों में फ़िट हो जाते हैं। क्यों न मैं इस कैद को हटा दूँ और इसे अपने रोज़ाना जीवन में ले आऊँ ताकि उन पिक्सलों से पारस्परिक व्यवहार करने के लिए मुझे कोई नई भाषा न सीखनी पड़े? तो, इस सपने को पूरा करने के लिए मैंने वास्तव में अपने सिर पर एक प्रोजेक्टर रखने का सोचा। मेरे विचार से इस कारण इसे एक हेड-माउंटेड प्रोजेक्टर कहते हैं, है न? जैसा मैंने कहा, मैंने अपना बाइक हेलमेट लिया, उसे थोड़ा सा काटा ताकि प्रोजेक्टर अच्छी तरह लग जाए। तो अब, मैं इस डिजिट्ल जानकारी से अपनी दुनिया का फ़ैलाव कर सकता हूँ। पर बाद में, मुझे अहसास हुआ मैं इन डिजिट्ल पिक्सल्ज़ के साथ भी कार्य करना चाहता था। तो वहाँ मैंने एक छोटा कैमरा लगाया, जो एक डिजिट्ल आँख का काम करता है। बाद में, हमने इसका एक बेहतर, ग्राहक-अनुकूल पेंडेंट आवृत्तिनिकाला, जिसे आप अब सिक्स्थ सेंस यंत्र के नाम से जानते हैं। पर इस तकनीक की सबसे रोचक तथ्य यह है कि आप अपनी डिजिट्ल दुनिया अपने साथ ले जा सकते हैं जहाँ भी आप जाएँ। आप किसी भी सतह को, पास की दीवार का प्रयोग कर सकते हैं, एक इंटरफेस की तरह। कैमरा आपके सारे संकेतों को भाँप रहा है। जो भी आप अपने हाथों से कर रहे हैं, वह संकेत समझ रहा है। और, जैसा आप देख सकते हैं,हमने प्रारंभिक आवृत्ति के साथ कुछ रंगीन मार्कर प्रयोग किए हैं। आप किसी भी दीवार पर चित्रकारी कर सकते हैं। दीवार के सामने रुककर उस पर चित्र बना सकते हैं। पर हम यहाँ एक ही उंगली से काम नहीं कर रहे हैं। हम आपको दोनों हाथ इस्तेमाल करने की आज़ादी दे रहे हैं, इससे आप दोनों हाथों से किसी नक्शे का आकार बढ़ा व घटा सकते हैं, सिर्फ़ उन सबको दबाने से। कैमरा वास्तव में यह कर रहा है-- सारे चित्रों को इकट्ठा करना-- व किनारों और रंग की पहचान करना और उसके अंदर कई प्रणालियाँ चल रहीं हैं। तो, तकनीकी तौर पर, यह थोड़ा पेचीदा है, पर यह आपको एक ऐसा उत्पाद देगा जो कुछ हद तक उपयोग करने में सहज है। पर मैं उत्सुक हूँ कि आप इसे बाहर भी ले जा सकते हैं। बजाय अपना कैमरा जेब से निकालने के, आप बस चित्र लेने का संकेत दें और यह आपके लिए चित्र ले लेगा। (तालियाँ) धन्यवाद। और बाद में कहीं भी, किसी भी दीवार पर, मैं चित्रों को देख सकता हूँ या फ़िर, "मैं इस चित्र को थोड़ा सुधार कर अपने मित्र को इमेल कर सकता हूँ ।" तो हम एक ऐसे युग की ओर देख रहे हैं जहाँ कम्प्यूटिंग यथार्थ में भौतिक संसार के साथ मिल जाएगी। और, अगर आपके पास कोई सतह नहीं है, आप अपना हाथ इस्तेमाल कर सकते हैं सरल कामों के लिए। यहाँ, मैं एक फ़ोन नंबर डायल कर रहा हूँ सिर्फ़ अपने हाथ के ज़रिए।

Tamilisch

dr.ஸ்மித் வீட்டு விலாசம் எது? இந்த அமைப்பு எனக்கு அச்சுப்ரதி எடுத்துகொடுக்கும் இதை காகித உள்ளிடு வெளியீடு அமைப்பாக உபயோகிக்க முடிந்தது காகிதத்தால் ஆனது எனது இன்னொரு தேடுதலில் முப்பரிமாணத்தில் வரைய கூடிய பேனாவை செய்ய நினைத்தேன் இந்த பேனாவை உருவாக்கினேன் இது கட்டிட வரைபட கலைஞர்களுக்கும் மிகவும் உபயோகமானதாக இருக்கும் முப்பரிமாணத்தில் எண்ண மட்டும் அல்லாது வரையவும் மிகவும் உள்ளுணர்வு மிக்க வழியாக இருக்கும் பிறகு நினைத்தேன் நாம் ஏன் கூகிள் வரைபடத்தை உலகில் இருக்கும் மற்ற பொருட்களை வைத்து தேடக்கூடாது, கணினியின் விசைப்பலகு இல்லாமல் என்னுடைய பொருட்களை அதன் மேல் வைத்தேன் என்னுடைய கடவு சீட்டை அதன் மேல் வைக்க எனது விமானம் எந்த வாசல் கதவிலிருந்து புறப்படும் என்ற தகவலை எனக்கு தரும் காபி கப்பை வைத்தால் மேலும் காபி எங்கு கிடைக்கும் அல்லது இந்த காபி கப்பை எங்கு குப்பையில் போடவேண்டும் என்ற செய்தியை தரும்♪ இவை அனைத்தும் நான் முன்பு செய்த சில ஆராய்ச்சிகள், இதை செய்ததற்கு காரணம் இந்த இருவுலகயும் சிரமமில்லாமல் இணைப்பது தான் எனது எல்லா ஆராய்ச்சிகளிலும் ஒரு பொதுவான விஷயம் அன்றாட பொது பொருட்களை மின்னணு உலகத்திற்கு எடுத்து செல்வததிற்கான முயற்சி நான் சில பொருட்களை அல்லது உள்ளுனர்வுமிக்க வாழ்வியல் விஷயங்களை மின்னணு உலகத்திற்கு எடுத்து செல்ல முயன்றேன் மின்னணு சாதனங்களை உள்ளுனர்வுமிக்கவயாக மாற்றுவதே லட்சியம் பிறகு எனக்கு புரிந்தது நாம் அனைவரும் கணக்கு செய்வதில் ஆர்வம் அதிகம் இல்லாமல் தகவலில் தான் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறோம் நமக்கு நம்மை சுற்றியுள்ள பொருட்களை பற்றி தெரிய வேண்டும் நமக்கு நம்மை சுற்றி இயங்குகின்ற பொருட்களை பற்றி தெரிய வேண்டும் அதனால் கடந்த வருட ஆரம்பித்தில் நாம் ஏன் இதை மாற்று வழியில் சிந்திக்க கூடாது என்று நினைத்தேன் ஏன் மின்னணு உலகத்தின் சாந்தை எடுத்து அன்றாட உலகத்தில் பூசக்கூடாது ஏன் மின்னணு உலகத்தின் சாந்தை எடுத்து அன்றாட உலகத்தில் பூசக்கூடாது ஏனென்றால் தற்போது புள்ளியம் செவ்வக சாதனத்தில் அடைக்கப்பட்டுள்ளது நமது சட்டை பைகளுக்குள் புகுமாறு ஏன் இந்த அடைந்த மின்னணு புள்ளியத்தை விசாலமாக நாம் அனுதினம் உபயோகிக்கக்கூடிய பொருட்களுடன் இணைக்க கூடாது அதனால் நான் புதிய மொழியை கற்க வேண்டிய நிர்பந்தம் இல்லாமல் இந்த புள்ளியதொடு உறவாட முடியும் இந்த கனவு மெய்பட நான் ஒரு படம் கட்டும் கருவியை என் தலையில் மாட்டி கொண்டேன் அதனால் தானோ என்னவோ இதை தலை கவச படக்கருவி என்று அழைத்தார்களோ என்னவோ நான் இதை மிகவும் நேரிடையாக எடுத்துக்கொண்டேன் எனது இரு சக்கிர வாகன தலை கவசத்தை எடுத்துக்கொண்டேன் அதில் சிறிய ஓட்டை இட்டு படக்கருவியை மாட்டினேன் தற்போது என்னால் என்ன செய்ய முடியும் நான் என்னை சுற்றி உள்ள பொருட்களை இந்த மின்னணு படகருவியை வைத்து விரிவு செய்ய முடியும் ஆனால், பின்னர் இந்த மின்னணு புள்ளியங்களுடன் உறவாட வேண்டும் என்று உணர்ந்தேன் அதனால் ஒரு சிறிய புகைப்படக்கருவியை பொருத்தினேன் இது ஒரு மின்னணு கண்ணை போல வேலை செய்யும் பின்னர் இதை விட ஒரு படி மேலே சென்றோம் அனைவரும் எளிதில் உபோயோகபடுதகூடிய சிறிய அளவிலான கழுத்தில் தொங்கும் புகைப்பட கருவி தங்கள் அனைவருக்கும் தெரிந்த ஆறாவது அறிவு சாதனம் தான் அது இந்த தொழில்நுட்பத்தின் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் உங்களுடன் உங்கள் மின்னணு உலகத்தை எடுத்து செல்கிறீர்கள் எங்கு சென்றாலும் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எந்த சுவரிலும் அல்லது எந்த பரப்பிலும் ஒரு திரையாக இடைமுகமாக புகைப்பட கருவி தங்களின் அணைத்து செய்கைகளையும் கவனித்து கொண்டு இருக்கிறது தங்கள் கைகளால் என்ன செய்து கொண்டு இருக்கிறிர்கள் என்று தங்களின் செய்கைகளை அது புரிந்து கொள்கிறது நீங்கள் பாருங்கள் சில வண்ண குப்பிகள் நாம் ஆரம்ப காலத்தில் உபயோகபடுத்தினோம் தாங்கள் எந்த சுவரையும் வைத்து கொண்டு வண்ணம் தீட்டலாம் ஒரு சுவரின் முன்பு நின்று கொண்டு சுவரில் வண்ணம் தீட்டலாம் நாம் ஒரே ஒரு விரலின் தடத்தை மட்டும் இங்கு பார்க்கவில்லை தங்களின் இரண்டு கைகளையும் உபயோகிக்க சுதந்திரம் தரப்படுகிறது அதனால் தங்களின் இரண்டு கைகளையும் உபயோகபடுத்தி படத்தை விரிவாக்கவும் சுருக்கவும் முடியும் இரு விரல்களை வைத்து கிள்ளி பெரிது படுத்தலாம் புகைப்படக்கருவி தங்களின் எல்லா பிம்பங்களையும் உணர்கிறது பிம்பத்தின் நிறம் மற்றும் அதன் வெளி கோட்டையும் மற்றும் பல நெறி முறைகளும் அதனுள்ளே சென்று கொண்டு இருக்கிறது தொழில்நுட்ப ரீதியாக இதை விளக்குவது கடினம் ஆனால் இது ஒரு உள்ளுணர்வுமிக்க வெளியீடு வழங்குகிறது நாம் நம்மை உணர்த்த ஆனால்இதை வெளியில் எடுத்து செல்வதில் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன் தாங்கள் தங்கள் பையிலிருந்து புகைப்பட கருவியை எடுக்காமலேயே படம் எடுக்க முடியும் தங்களுக்குக இது படம் எடுத்து தரும் கரவொலி நன்றி பின்னர் எதாவது ஒரு சுவரின் மீது எடுத்த இந்த புகைப்படங்களை பார்க்க முடியும் அல்லது இந்த புகைப்படத்தை மாற்ற முடியும் அல்லது நண்பனுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப முடியும் நாம் நமது அடுத்த புதிய சகாப்தத்திற்கு செல்கிறோம் அங்கே கணக்கு செய்வது அன்றாட வாழ்வில் ஒன்றாகிவிடும் அவசரத்திற்கு சுவர் கிடைக்கவில்லையா இருக்கவே இருக்கிறது உங்கள் கை சில சிறிய வேலைகளுக்கு அதை உபயோகப்படுத்தி கொள்ளலாம் இங்கு நான் தொலைபேசி எண்ணை சுழற்றுகிறேன் எனது கையை உபயோகபடுத்தி

Letzte Aktualisierung: 2019-07-06
Nutzungshäufigkeit: 1
Qualität:

Warnung: Enthält unsichtbare HTML-Formatierung

Eine bessere Übersetzung mit
7,745,533,248 menschlichen Beiträgen

Benutzer bitten jetzt um Hilfe:



Wir verwenden Cookies zur Verbesserung Ihrer Erfahrung. Wenn Sie den Besuch dieser Website fortsetzen, erklären Sie sich mit der Verwendung von Cookies einverstanden. Erfahren Sie mehr. OK