Results for aim for the moon if you miss you ma... translation from English to Tamil

English

Translate

aim for the moon if you miss you may hit a star

Translate

Tamil

Translate
Translate

Instantly translate texts, documents and voice with Lara

Translate now

Human contributions

From professional translators, enterprises, web pages and freely available translation repositories.

Add a translation

English

Tamil

Info

English

if you miss you may hit a star

Tamil

நீங்கள் தவறவிட்டால் சந்திரனை இலக்காகக் கொள்ளுங்கள் நீங்கள் ஒரு நட்சத்திரத்தைத் தாக்கலாம்

Last Update: 2024-06-04
Usage Frequency: 1
Quality:

English

and the night, and the day, and the sun, and the moon are among his signs; do not prostrate for the sun or the moon, but prostrate for allah who has created them, if you are his bondmen.

Tamil

இரவும், பகலும் சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

English

it is god who has made the sun radiant and the moon luminous and has appointed for the moon certain phases so that you may compute the number of years and other reckonings. god has created them for a genuine purpose. he explains the evidence (of his existence) to the people of knowledge.

Tamil

அவன்தான் சூரியனைச் (சடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரணை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான்.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

English

o people who believe! if you marry muslim women and divorce them without having touched them, so for you there is no waiting period for the women, which you may count; therefore give them some benefit and release them with a proper release.

Tamil

ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே 'தலாக்' செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை - ஆகவே அவர்களுக்குத் (தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

English

he it is who gave the sun radiance and the moon light, and determined the stages (for the waxing and waning of the moon) that you may learn the calculation of years and the reckoning of time. allah has created all this with a rightful purpose (rather than out of play). he expounds his signs for the people who know.

Tamil

அவன்தான் சூரியனைச் (சடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரணை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான்.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

English

your use of this software is subject to the terms and conditions of the license agreement by which you acquired this software. if you are a volume license customer, use of this software is subject to your volume license agreement. you may not use this software if you have not validly acquired a license for the software from microsoft or its licensed distributors.

Tamil

இந்த மென்பொருளைப் பயன்படுத்துவது உரிம ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. நீங்கள் ஒரு தொகுதி உரிமையாளர் வாடிக்கையாளராக இருந்தால், இந்த மென்பொருளின் பயன்பாடு உங்கள் தொகுதி உரிம ஒப்பந்தத்திற்கு உட்பட்டது. மைக்ரோசாப்ட் அல்லது அதன் உரிமம் பெற்ற விநியோகிப்பாளர்களுக்கான மென்பொருளுக்கு நீங்கள் செல்லத்தக்க உரிமம் பெறவில்லை என்றால், நீங்கள் இந்த மென்பொருளைப் பயன்படுத்த முடியாது.

Last Update: 2018-07-10
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

Get a better translation with
8,655,617,670 human contributions

Users are now asking for help:



We use cookies to enhance your experience. By continuing to visit this site you agree to our use of cookies. Learn more. OK