Results for authenticate translation from English to Tamil

English

Translate

authenticate

Translate

Tamil

Translate
Translate

Instantly translate texts, documents and voice with Lara

Translate now

Human contributions

From professional translators, enterprises, web pages and freely available translation repositories.

Add a translation

English

Tamil

Info

English

to install software, you need to authenticate.

Tamil

மென்பொருளை நிறுவதை நீங்கள் அனுமதிக்க வேண்டும்

Last Update: 2014-08-15
Usage Frequency: 1
Quality:

English

to install this package, you need to authenticate.

Tamil

இந்த தொகுப்பை நிறுவ வேண்டுமானால், நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.

Last Update: 2014-08-15
Usage Frequency: 1
Quality:

English

to change software settings, you need to authenticate.

Tamil

மென்பொருள் அமைப்புகளை மாற்றவேண்டுமானால், நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.

Last Update: 2014-08-15
Usage Frequency: 1
Quality:

English

to install or remove software, you need to authenticate.

Tamil

மென்பொருள்களை நிறுவவோ அல்லது நீக்கவோ வேண்டுமானால், நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.org.debian.apt.install-or-remove-packages

Last Update: 2014-08-15
Usage Frequency: 1
Quality:

English

to change software repository settings, you need to authenticate.

Tamil

மென்பொருள் களஞ்சிய அமைப்புகளை மாற்றவேண்டுமானால், நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.

Last Update: 2014-08-15
Usage Frequency: 1
Quality:

English

to install software from a new source, you need to authenticate.

Tamil

புதிய மூலத்தில் இருந்து மென்பொருள்களை நிறுவ வேண்டுமானால், நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.

Last Update: 2014-08-15
Usage Frequency: 1
Quality:

English

to use a proxy server for downloading software, you need to authenticate.

Tamil

மென்பொருளைப் பதிவிறக்குவதற்கு பதிலி சேவையகத்தைப் பயன்படுத்த வேண்டுமானால், நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.

Last Update: 2014-08-15
Usage Frequency: 1
Quality:

English

to cancel someone else's software changes, you need to authenticate.

Tamil

மற்றவரின் மென்பொருள் மாற்றங்களை ரத்து செய்யவேண்டுமானால், நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.

Last Update: 2014-08-15
Usage Frequency: 1
Quality:

English

could not authenticate with page. please re-enter username and password.

Tamil

இந்த பக்கத்துடன் அங்கீகரிக்க முடியவில்லை. தயவுசெய்து பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் மீண்டும் உள்ளிடவும்.

Last Update: 2013-06-23
Usage Frequency: 2
Quality:

English

unable to authenticate via %1. the server %2 replied: %3

Tamil

% 1 வழியாக அணுக முடியவில்லை. சேவகன் பதில்:% 2

Last Update: 2011-10-23
Usage Frequency: 1
Quality:

English

could not authenticate with proxy server. please re-enter username and password.

Tamil

ப்ராக்ஸி சர்வருடன் அங்கீகரிக்க முடியவில்லை. கடவுச்சொல்லையும் பயனர்பெயரையும் மீண்டும் உள்ளிடவும்.

Last Update: 2013-06-23
Usage Frequency: 2
Quality:

English

your internet service provider gave you a user name which is used to authenticate you with their servers. it usually is the first part of your email address (the part before @).

Tamil

உங்கள் இணைய சேவை வழங்குநர் உங்களுக்கு கொடுத்த பயனர் பெயர் ஐ சேவையகத்திடம் அனுமதி பெற பயன்படுத்தப்படுகிறது. வழக்கமாக பயனர் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரியின் @ க்குமுன் இருக்கும் பகுதியாக இருக்கும்.

Last Update: 2011-10-23
Usage Frequency: 1
Quality:

Get a better translation with
9,011,778,989 human contributions

Users are now asking for help:



We use cookies to enhance your experience. By continuing to visit this site you agree to our use of cookies. Learn more. OK