Results for if they give respect otherwise don'... translation from English to Tamil

Computer translation

Trying to learn how to translate from the human translation examples.

English

Tamil

Info

English

if they give respect otherwise don't give it

Tamil

 

From: Machine Translation
Suggest a better translation
Quality:

Human contributions

From professional translators, enterprises, web pages and freely available translation repositories.

Add a translation

English

Tamil

Info

English

but if they give by measure or by weight to them, they cause loss.

Tamil

ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

English

but if they give over, surely god is all-forgiving, all-compassionate.

Tamil

எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

English

love is only a word, until someone arrives to give it meaning. don't give up. remember, it's always the last key on the key ring that opens the door.

Tamil

விசேஷமான ஒருவர் வரும் வரை காதல் என்பது ஒரு சொல் மட்டுமே

Last Update: 2021-12-30
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

English

'then if they give you the lie, say: 'your lord is of unbounded mercy; but his punishment shall not be averted from the guilty folk.'

Tamil

நபியே!) இவர்கள் உம்மைப் பொய்ப்பிப்பார்களானால், "உங்களுடைய இறைவன் விசாலமான கருணையுடையவன்தான்; (எனினும்) குற்றம் செய்த கூட்டத்தாரைவிட்டு அவன் தண்டனை தடுக்கப்படமாட்டாது.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous
Warning: Contains invisible HTML formatting

English

now, if they give the lie to you, then other messengers who came bearing clear signs and scriptures and the illuminating book were also given the lie before you.

Tamil

எனவே. உம்மை அவர்கள் பொய்ப்பித்தால் (நீர் கவலையுற வேண்டாம், ஏனெனில்) உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்க பட்டிருக்கின்றனர்.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

English

say to the unbelievers, if they give over he will forgive them what is past; but if they return, the wont of the ancients is already gone!

Tamil

நிராகரிப்போருக்கு (நபியே!) நீர் கூறும்; இனியேனும் அவர்கள் (விஷமங்களை) விட்டும் விலகிக் கொள்வார்களானால், (அவர்கள்) முன்பு செய்த (குற்றங்கள்) அவர்களுக்கு மன்னிக்கப்படும். (ஆனால் அவர்கள் முன்போலவே விஷமங்கள் செய்ய) மீண்டும் முற்படுவார்களானால், முன்சென்றவர்களுக்குச் செய்தது நிச்சயமாக நடந்தேரி இருக்கிறது. (அதுவே இவர்களுக்கும்.)

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

English

if they give the lie to you now, those that went before them also gave the lie to their messengers when they came to them with clear proofs, with scriptures, and with the illuminating book.

Tamil

இன்னும் அவர்கள் உம்மைப் பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாகப் பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளிவீசம் வேதத்துடனும் வந்திருந்தார்க்ள.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

English

and give the women [upon marriage] their [bridal] gifts graciously. but if they give up willingly to you anything of it, then take it in satisfaction and ease.

Tamil

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

English

(o prophet), if they give the lie to you, then before them the people of 'ad and thamud, also gave the lie (to the prophets),

Tamil

(நபியே!) இவர்கள் உம்மைப் பொய்யாக முற்பட்டால் (அதற்காக விசனப்படாதீர்; ஏனெனில்) நிச்சயமாக இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தினரும்; ஆது, ஸமூது (சமூகத்தினரும் தத்தம் நபிமார்களைப் பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

English

and fight against them until the mischief ends and the way prescribed by allah - the whole of it -prevail then, if they give up mischief, surely allah sees what they do.

Tamil

(முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகம்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

English

never beg someone to love you back or to be with you when you want them to .never beg for someone’s time commitment affection and attention . never beg someone to stay with you when you need them the most.because in the first place,if they love you that much, they won’t leave you or let go of your hand. they will never let you beg for their presence and love because they will give it to you with open arms. don’t beg it’s demeaning and degrading .

Tamil

யாராவது உங்களை காதலிக்க வேண்டுமென்று கெஞ்சிக்கொள்ளுங்கள் அல்லது நீங்கள் விரும்பும் போது உங்களுடன் இருக்க வேண்டும். யாரோ நேரத்தை அர்ப்பணிப்புடன் பாடுபடாதீர்கள். யாராவது உங்களிடம் இருக்க வேண்டுமென்றே நீங்கள் அவர்களுடன் மிகவும் நெருங்கி பழக வேண்டும் எனக் கேளுங்கள்.ஏனெனில், முதலில் அவர்கள் உங்களை நேசித்தால், அவர்கள் உன்னை விட்டு விலக மாட்டார்கள், அல்லது உன் கையில் செல்லமாட்டார்கள். அவர்கள் உன்னுடைய பிரசன்னத்திற்கும் அன்பிற்கும் நீங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் திறந்த ஆயுதங்களை உங்களுக்குக் கொடுப்பார்கள். அது தாழ்த்துவது மற்றும் இழிவுபடுத்துவதை கெஞ்ச வேண்டாம்.

Last Update: 2018-10-26
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

Some human translations with low relevance have been hidden.
Show low-relevance results.

Get a better translation with
7,795,044,882 human contributions

Users are now asking for help:



We use cookies to enhance your experience. By continuing to visit this site you agree to our use of cookies. Learn more. OK