From professional translators, enterprises, web pages and freely available translation repositories.
perseverance
விடா முயர்ச்சி
Last Update: 2024-04-15
Usage Frequency: 1
Quality:
self confidence perseverance is success
தன்னம்பிக்கை வெற்றி
Last Update: 2023-07-27
Usage Frequency: 1
Quality:
self confidence is perseverance is success
தன்னம்பிக்கை வெற்றி
Last Update: 2023-07-27
Usage Frequency: 1
Quality:
self-confidence and perseverance are essential for success
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் வெற்றிக்கு அவசியம்
Last Update: 2021-06-22
Usage Frequency: 1
Quality:
Reference:
so, (o prophet), persevere with gracious perseverance.
எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.
Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:
Reference:
and to be of those who believe and exhort one another to perseverance and exhort one another to pity.
பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:
Reference:
they will be rewarded for their perseverance with lofty mansions in empyrean where they will be received with greetings of peace and salutations,
பொறுமையுடனிருந்த காரணத்தால், இவர்களுக்கு(ச் சுவனபதியிலி) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர்கொண்டழைக்கப் படுவார்கள்.
Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:
Reference:
o ye who believe! seek help with patient perseverance and prayer; for allah is with those who patiently persevere.
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:
Reference:
o ye who believe! persevere, and excel in perseverance and be ever ready, and fear allah that haply ye may thrive.
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!
Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:
Reference:
then he became one of those who believed, and recommended one another to perseverance and patience, and (also) recommended one another to pity and compassion.
பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:
Reference:
and what is it for which thou takest vengeance on us save that we have believed in the signs of our lord when they came unto us? our lord! pour out upon us perseverance and cause us to die as muslims.
"எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து எந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய்?" என்று கூறி "எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!" (எனப் பிரார்தித்தனர்.)
Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:
Reference:
Warning: Contains invisible HTML formatting
perseverance-steady persistence in a course of action, a purpose, a state, etc., esp. in spite of difficulties, obstacles, or discouragement.
பட்டுப்புடவை முதலியன நடவடிக்கை, ஒரு நோக்கம், ஒரு மாநில, ஒரு போக்கில் விடாமுயற்சி-நிலைத்த நிலைபேறு,. கஷ்டங்கள், தடைகள், அல்லது ஊக்கமின்மை போதிலும்.
Last Update: 2015-04-21
Usage Frequency: 1
Quality:
Reference:
o ye who believe! persevere in patience and constancy; vie in such perseverance; strengthen each other; and fear allah; that ye may prosper.
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!
Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:
Reference:
true success can be attained only by hard work. if we want our efforts to be crowned with success, we must toil with patience and perseverance. every great success consists of parts which must be completed one after the other. a young man cannot become a good athlete if he doesn't take infinite pains and undergo hard training. similarly a young student cannot become a scholar unless he devotes himself to studies in earnest.it took nearly twenty thousand workers were employed daily to construct it.therefore we should remember that years of hard and patient work are necessary to achieve anything really great and everlasting
ரோம் நகரம் பண்டைய ரோமானியப் பேரரசின் தலைநகராக இருந்தது. அது கற்றல் மற்றும் கலாச்சாரத்தின் இடமாக இருந்தது. கலை மற்றும் கட்டிடக்கலை அங்கு செழித்து வளர்ந்தது.சுருக்கமாக, இது நாகரிக உலகின் அதிசயமாக மாறியது.ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இது ஒரு சில குடிசைகள் மற்றும் ஆங்காங்கே ஒரு சிறிய குக்கிராமமாக இருந்திருக்கலாம். மெதுவான அளவுகளில் மட்டுமே, ரோம் ஒரு அழகான நகரமாக மாறியிருக்கும். இது ஒரு நாளில் கட்டப்பட்டிருக்காது.எனவே, எந்த ஒரு சாதனையும் நிலைத்திருக்க வேண்டுமானால், அது படிப்படியாகவும், ஒட்டுமொத்தமாகவும் இருக்க வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
Last Update: 2023-02-06
Usage Frequency: 1
Quality:
Reference: