Results for 80 translation from Hindi to Tamil

Human contributions

From professional translators, enterprises, web pages and freely available translation repositories.

Add a translation

Hindi

Tamil

Info

Hindi

0. 80

Tamil

0. 80

Last Update: 2018-12-24
Usage Frequency: 2
Quality:

Hindi

80 mb

Tamil

80 எம்பி

Last Update: 2018-12-24
Usage Frequency: 2
Quality:

Hindi

1. 80

Tamil

1. 80

Last Update: 2018-12-24
Usage Frequency: 2
Quality:

Hindi

80 केबीएस

Tamil

80 kbs

Last Update: 2018-12-24
Usage Frequency: 2
Quality:

Hindi

pf- 80 पेपर फीडर

Tamil

pf- 80 தாள் செலுத்தி

Last Update: 2018-12-24
Usage Frequency: 2
Quality:

Hindi

80 का 100 % 80 है.

Tamil

80 என்பது 80-ல் 100%.

Last Update: 2019-07-06
Usage Frequency: 1
Quality:

Hindi

9 जाएगा 8 बार 80 में.

Tamil

9 ஆனது 80 இல் எட்டு முறைகள் வகுபடும்.

Last Update: 2019-07-06
Usage Frequency: 1
Quality:

Hindi

बहुत सारे। यही कोई 80 के करीब।

Tamil

80.

Last Update: 2017-10-13
Usage Frequency: 1
Quality:

Hindi

यहाँ गुरुत्वाकर्षण बहुत, बहुत ही मजेदार है जो की पृथ्वी का सिर्फ 80 प्रतिशत है.

Tamil

புவிஈர்ப்பு பூமியை போன்றே 80 சதவிகிதம் உள்ளது.

Last Update: 2017-10-13
Usage Frequency: 1
Quality:

Hindi

धरती के वातावरण में 80% नाइट्रोजन गैस है, जो की हम सांस के साथ अंदर नहीं ले सकते .

Tamil

இப்போது பூமியின் வளிமணடலத்தில் 80% நைட்ரஜன் (nitrogen) உள்ளது. நம்மால் அதை சுவாசிக்க இயலாது.

Last Update: 2017-10-13
Usage Frequency: 1
Quality:

Hindi

8 गुना 9 है 72 80 घटा 72 है 8. एक और 0 नीचे लाओ. मुझे लगता है की फिर से एक पॅटर्न बन रहा है.

Tamil

8 முறை 9, 72 ஆகும். 80 கழித்தல் 72 ஆனது 8 ஆகும். மற்றொரு 0 சேர்க்கவும். நாம் ஒரு முறை மீண்டும் உருவாகுதைப் பார்ப்பதாக நினைக்கிறேன்.

Last Update: 2019-07-06
Usage Frequency: 1
Quality:

Hindi

अपारदर्शिता: (o) suffix for the opacity level, eg '80%'

Tamil

suffix for the opacity level, eg '80%'

Last Update: 2011-10-23
Usage Frequency: 1
Quality:

Hindi

9 जाएगा 80 में-- हम जानते है की 9 गुना 9 होता है 81, तो इसे 8 बार जाना होगा क्योंकि यह इसमें 9 बार नहीं जा सकता.

Tamil

80-ஐ 9 ஆல் வகுக்கும் போது-- நாம் 9 முறை 9, 81 என அறிவோம், எனவே அது எட்டு முறைகள் மட்டும் வகுபடும் ஏனெனில் அதனால் ஒன்பது முறை வகுக்க முடியாது.

Last Update: 2019-07-06
Usage Frequency: 1
Quality:

Hindi

"क्या यह सही नहीं होगा ? क्या संसार बेहतर नहीं हो जाएगा अगर हम सभी लोग एक ही भाषा बोलेंगे ?" मैं भी यही कहता हूं कि बहुत अच्छे, हमें योरुबा भाषा को उस भाषा का दर्जा दे देना चाहिए । हमें कैनटोनीस को वह भाषा बनानी चाहिए । हमें कोगी को वह भाषा बनानी चाहिए । और तभी अचानक आप पाएंगे कि ऐसा हो जाएगा कि मानो आप अपनी खुद की भाषा को ही नहीं बोल पा रहे हैं। आज मैं आपके साथ जो भी करने जा रहा हूं वह एक प्रकार से नृवंशी की यात्रा------- नृवंशी में से एक लघ यात्रा करवाने जा रहा हूं; इसके माध्यम से मैं आपको यह समझाने का प्रयास कर रहा हूं कि आप क्या खो रहे हैं । जब मैं यह कहता हूं कि जीवन व्यतीत करने के विभिन्न तरीके हैं तो बहुत से लोग इसे कुछ भूल सा जाते हैं; मैं वास्तव में कहना चाहता हूं कि जीवन व्यतीत करने के अनेक तरीके होते हैं । उदारहण के तौर पर उत्तर-पूर्वी एमैज़ोन के बरसाना के एक बालक को ले लीजिए, अनाकोंडा के लोगों को लीजिए जो यह मानते हैं कि पौराणिक कथा के अनुसार वे पूर्व दिशा से दुग्ध नदी के पवित्र सापों के पेट से उत्पन्न हुए हैं । यही वे लोग हैं जो नीले रंग की पहचाने हरे रंग से अलग नहीं कर पा रहे हैं क्योंकि स्वर्ग की छतरी को वनों की छतरी के समान माना गया है, जिस पर लोग निर्भर हैं । इनका भाषा और विवाह के लिए एक अलग ही नियम है जिसे भाषा के आधार पर जाति के बाहर विवाह करना कहा जाता है, आप उसी से विवाह कर सकते हैं जो आपसे विभिन्न भाषा बोलता हो । यह सभी कुछ पौराणिक है, फ़िर भी इन घरों में आशचर्य की बात ये है कि जहां इन घरों में अंतर्जातीय विवाह के कारण 6 या 7 भाषाएं बोली जाती हैं, आप कभी भी किसी को कोई एक भाषा प्रयोग करता हुआ नहीं सुन पाएंगे । वे पहले सुनते हैं फिर बोलना प्रारंभ करते हैं । उत्तर-पूर्वी इक्वाडोर की वाओरानी जाति एक ऐसी रोमांचकारी प्रजाति है, जिसके साथ मैं पहले कभी नहीं रहा हूं । सन् 1958 में कुछ विचित्र लोगों में शांतिपूर्ण ढंग से इन लोगों से संपर्क किया । सन् 1957 में पांच धर्म प्रचारकों ने इनसे संपर्क करने का प्रयास किया और एक गंभीर गलती कर दी । उन्होंने वायु मार्ग से अपनी आठ-दस चमकदार तस्वीरें इनके पास फैंक दी, जिसे हम दोस्ती का हाथ बढ़ाना कह सकते हैं; वे यह भूल कर गए कि वर्षा-प्रचुर वन के इन लोगों ने अपने जीवनकाल में कभी भी द्वि-आयामी कोई भी वस्तु नहीं देखी है । उन्होंने जमीन से इन तस्वीरों को उठाया और तस्वीर के मुख के पीछे देख आकृति को ढूढने का प्रयास किया, उन्हें जब कुछ प्राप्त नहीं हुआ तो उन्होंने निष्कर्ष निकाला कि ये तो शैतानों का बुलावा है, इसलिए उन्होंने उन पांच धर्म प्रचारकों को भाले मार-मार कर उन्हें मौत के घाट उतार दिया । परन्तु वाओरानी बाहर के लोगों पर आक्रमण नहीं करते हैं । वे एक दूसरे को मारते हैं । उनमें 54 प्रतिशत मृत्यु का कारण आपसी लड़ाई है । हमने उनकी पिछली 8 पुश्तों तक का अध्ययन किया और पाया कि केवल दो ही मृत्यु प्राकृतिक तौर पर हुई थी तथा जब हमने उन लोगों पर दबाव डालकर पूछताछ की, तो उन्होंने स्वीकार करते हुए बताया कि उनका एक साथी इतना बूढ़ा हो चुका था कि वह मरने की हालत में था, (हंसते हुए कहा) इसलिए हमने उसे मौत के घाट उतार दिया । परन्तु साथ ही उनके पास वन के बारे में चौका देने वाला सूक्ष्म ज्ञान था । उनके शिकारी 40 कदम की दूरी से ही पशुओं के मूत्र की गंध पहचान सकते थे और यह भी बता सकते थे कि मूत्र त्यागने वाला पशु कौन सा था । 80 के दशक की शुरुआत में, हमें एक अद्भुत काम करने का मौका मिला जब मुझे हावर्ड के मेरे एक प्रोफेसर ने मुझसे पूछा कि क्‍या मैं हेती जाने में, सामाजिक समूहों के बारे में जानकारी खोजने में, वे समूह जो कि डूबेलियर तथा टोनटोन मैकोट्स की नींव के बल थे और जोंबी बनाने के लिए प्रयोग में लाए जाने वाले विष के हासिल करने में रूचि है । इस सनसनी में से सही बात जानने के लिए मुझे वोडून के लिए इतना विश्वास रखने के बारे में तथा वूंडू कोई काले जादू की विधि नहीं है, के बारे में समझने की जरूरत थी । इसके विपरीत, विश्व भर में इसे पेचीदगीपूर्ण अध्यात्म विद्या समझा जाता है । यह रूचिपूर्ण है । अगर मैं आपको विश्व के कुछ महान धर्मों के नाम बताने को कहूंगा, तो आपका उत्तर क्या होगा ? ईसाई, इस्लाम, बौद्ध, जोविश और भी जो कोई धर्म हो । हमेशा कोई न कोई महाद्वीप छूट जाता है, ऐसा माना जाता था कि उप-सहारा वाले अफ्रीका में धर्म का पालन नहीं किया जाता । बिल्कुल वे भी धर्म को मानते थे तथा जादू-टोना तो गहरे धार्मिक विचारों का शुद्धिकरण है जो कि दास प्रथा युग की दर्दनाक समाप्ति के कारण उत्पन्न हुआ । लेकिन क्या चीज जादू-टोने को इतना रूचिकारक बनाती है, क्या वह उसमें मौजूद जीवित तथा मृत के बीच का संबंध है । आत्माओं को गहरे पानी के नीचे से भी बुलाया जा सकता है; उन्हें लय पर नचाने से लेकर कुछ क्षणों में से जीवित व्यक्ति में से बाहर निकालने तक प्रयोग किया जा सकता है, ताकि उस क्षण भर की चमक के लिए वह सेवक ईश्‍वर बन जाता है । इसलिए जादू-टोना करने वाले अंग्रेजों से कहते हैं कि

Tamil

- சொல்லப்போனால் மிக அதிகமான வீதத்தில். எந்த உயிரியலாளருமே, உதாரணமாக, அனைத்து உயிரினங்களிலும் 50% அல்லது அதற்கு மேலானவைகள் பூமியில் இல்லாமற் போயிருக்கும் எனவோ அல்லது இல்லாமற் போவதின் எல்லையில் இருந்திருக்கும் எனவோ சொல்வதற்குத் தைரியம் கொண்டிருக்க மாட்டார் ஏனென்றால் அது உண்மையல்லவே, மேலும் இன்னமும் கூட, உயிரியல் சார்ந்த பரவலின் பிரிவில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிற காட்சியானது - மிகவும் நேர்மறைச் சிந்தனை காட்சியாக இருப்பதாக நாம் அறிகிற கலாச்சார பரவலின் பிரிவை அரிதாகவே நெருங்கிச் செல்கிறது. மேலும் அதன் மிகப்பெரிய அறிகுறியானது, உண்மையிலேயே, மொழி இழப்புதான். இந்த அறையிலிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் பிறக்கும் போது இந்தக் கிரகத்தின் மீது 6:00 மொழிகள் பேசப்பட்டன. இப்போது, ஒரு மொழி என்பது அருஞ்சொற்பொருட்களின் ஆக்கமும் அல்ல அல்லது இலக்கண விதிகளின் தொகுப்புமல்ல. ஒரு மொழி என்பது மனித ஆவியின் ஒரு திடீர் எழுச்சி தான். ஒவ்வொரு தனிப்பட்ட கலாச்சாரத்தின் ஆன்மாவின் இந்த உலகிற்குள் வருகிற ஒரு வாகனம் தான் அது. ஒவ்வொரு மொழியும் மனதின் பழமையான-வளர்ந்த காடுதான், ஒரு நீர்நிலைதான், ஒரு நினைவு, ஆவிக்குரிய சாத்தியக்கூறுகளின் ஒரு இயற்கையமைப்பு. மேலும் இத்தகையை 6:00 மொழிகளில், மோண்டேரியில் நாம் அமர்ந்திருப்பதை போல, முழுமையாக பாதி அல்லது அந்தளவுகூட நமது குழந்தைகளின் காதுகளில் முணுமுணுக்கப்படுவதில்லை. குழந்தைகளுக்கு அவைகள் ஒருபோதும் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை, அதன் அர்த்தமென்னவென்றால், திடமாக, ஏதாவது மாறுகிற வரையில், அவைகள் ஏற்கெனவே மரித்துப் போய்விட்டன. அமைதியில் கட்டப்பட்டு இருப்பதை விட தனிமை எதுவாக இருக்க முடியும், உங்கள் மொழியை பேசுவதில் கடைசி ஆளாக இருப்பது, முன்னோர்களின் ஞானத்தை கொண்டுசெல்வதற்கு அல்லது குழந்தைகளின் வாக்குறுதிகளை எதிர்பார்ப்பதற்கு எந்த வழியையும் கொண்டிராமல் இருப்பது? இருந்தும், அந்தப் பயங்கரமான விதி தோராயமாக ஒவ்வொரு இரண்டு வாரங்களிலும் பூமியில் எங்கோ யாருடையதாகவோ உண்மையிலேயே இருந்து கொண்டிருக்கிறது, ஏனென்றால் ஒவ்வொரு இரண்டு வாரங்களிலும், யாராவது ஒரு முதியவர் இறந்து போகிறார் மேலும் அவரோடு ஒரு பழமையான மொழியின் கடைசி உச்சரிப்பை கல்லறைக்குள் கொண்டு சென்று விடுகிறார். "அது நல்லதாக இருக்காதா?", எனக் கேட்கும் சிலர் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும் நாம் அனைவரும் ஒரே மொழியைப் பேசினால் இந்த உலகம் ஒரு சிறந்த இடமாக இருக்காதா?" மேலும் நான் சொல்கிறேன், "நல்லது தான், நாம் அந்த மொழியை யோருபா-வாக உண்டாக்குவோம். நாம் அதைப் கேண்டோனீஸாக உண்டாக்குவோம். நாம் அதைப் கோகியாக உண்டாக்குவோம். மேலும் அது உங்களால் பேசமுடியாத உங்கள் சொந்த மொழியாக இல்லாமல் இருப்பதை திடீரென நீங்கள் கண்டுகொள்வீர்கள். அதுபோல, நான் இன்று உங்களோடு என்ன செய்யப் போகிறேனென்றால், பூர்வீகக் கோளத்தின் ஊடாக உங்களை ஒரு பயணத்தில் எடுத்துக் செல்லப் போகிறேன் - காணாமற் போவது என்றால் என்ன என்பதின் அர்த்தத்தை உங்களுக்குக் கொடுப்பதை ஆரம்பிப்பதற்கான முயற்சியைச் செய்வதற்காக ஒரு சுருக்கமான பயணம். "இருப்பதின் வெவ்வேறு வழிகள்" என நான் சொல்லும் போது அதை மறந்து போகிறவர்கள் நம்மில் இருக்கிறார்கள், நான் உண்மையிலேயே இருப்பதின் வெவ்வேறு வழிகள் என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன். உதாரணமாக, வடமேற்கு அமேஸானில் உள்ள பாராசானாவின் இந்தக் குழந்தையை எடுத்துக் கொள்ளுங்கள், அனகோண்டாவின் மக்களான, இவர்கள் கிழக்கிலிருக்கும் புனிதமான பாம்புகளின் வயிற்றிலுள்ள பாலாற்றிலிருந்து வந்ததாக புராண ரீதியாக நம்புகிறார்கள். இப்போது, இந்த மக்கள் பிறவியிலேயே நீல நிறத்தை பச்சை நிறத்திலிருந்து பிரித்தறிய முடியாது ஏனென்றால் வானத்தின் நிறமும் இந்த மக்கள் சார்ந்துள்ள காடுகளின் நிறமும் சமப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு வித்தியாசமான மொழியையும் திருமண விதியையும் கொண்டுள்ளார்கள், அது மொழிக் கலப்புத் திருமணம்: நீங்கள் வேறொரு மொழியைப் பேசும் ஒருவரைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். மேலும் இது எல்லாமே கடந்த கால இதிகாசங்களில் தான் வேறூண்றியுள்ளது, இருந்தும் கவனிக்க வேண்டிய காரியம் என்னவென்றால், கலப்புத் திருமணங்களால் இத்தகைய ஆறு அல்லது ஏழு மொழிகள் பேசப்படுகிற இத்தகைய நீண்ட வீடுகள், யாராவது ஒரு மொழியைப் பயிற்சி செய்கிறதை நீங்கள் ஒரு போதும் கேட்க முடியாது. அவர்கள் சாதாரணமாகக் கவனித்து அதன் பின் பேச ஆரம்பிக்கிறார்கள். அல்லது, நான் அவர்களோடு வாழ்ந்ததிலேயே மிகவும் ஆச்சரியமூட்டும் ஆதிவாசிகள், 1958-ல் முதன்முதலாக அமைதி முறையில் தொடர்பு கொள்ளப்பட்ட வடகிழக்கு ஈக்குவெடாரின் வாராணி இன மக்கள். 1957-ல், 5 மிஷனரிகள் அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்து, கடுமையான தவறை செய்தார்கள். நான் நட்பு ரீதியான அனுமானம் எனச் சொல்லுகிற வகையில், அவர்களின் எட்டுக்கு பத்து பளபளப்பான புகைப்படங்களை வானத்திலிருந்து கீழே போட்டனர், இத்தகைய மழைக்காடுகளின் மக்கள் தங்களின் வாழ்க்கையில் மழைக்காடுகளின் மக்கள் தங்களின் வாழ்க்கையில் ஒரு போதும் இது போன்ற இரு-பரிமான பொருட்கள் எதையும் கண்டதில்லை என்பதை மறந்து விட்டு. காட்டின் தளத்திலிருந்து இத்தகைய புகைப்படங்களை அவர்கள் எடுத்து, முகத்தின் பின்பக்கமாக வடிவத்தை அல்லது உருவத்தைப் பார்ப்பதற்காக பார்க்க முயற்சித்தார்கள், ஒன்றையும் காணாமல், இவைகள் பிசாசிடமிருந்தான அழைப்பு அட்டை எனறு முடிவு செய்து, அந்த ஐந்து மிஷனரிகளையும் குத்திக் கொன்றார்கள். ஆனால் வாராணி இன மக்கள் வெளியாட்களை குத்திக் கொல்வதில்லை. அவர்கள் ஒருவரையொருவர் குத்திக் கொள்வார்கள். அவர்களின் 54% மரணமானது அவர்கள் ஒருவருக்கொருவர் குத்திக் கொள்வதால் தான். நாங்கள் அவர்களின் பூர்வீகத்தை எட்டு சந்ததிகளுக்கு முன்பாக தேடினோம், மேலும் இயற்கையான மரணத்தின் இரண்டு நிகழ்வுகளை நாங்கள் கண்டுபிடித்தோம் மேலும் அதைப் பற்றி மக்களை இன்னும் கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டபோது, அவர்களில் ஒருவர் மரணமடையும் அளவிற்கு அதிகம் வயதாகிவிட்டதால் அவர் மரணமடைந்தார், எனவே எப்படியும் நாங்கள் அவரைக் குத்திதான் கொன்றோம் என அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். (சிரிப்பு) ஆனால் பிரம்மிக்கத்தக்க வகையில் அவர்கள் காட்டினைப் பற்றிய தெளிவான அறிவைக் கொண்டிருந்தார்கள். அவர்களின் வேட்டைக்காரர்கள் விலங்குகளின் சிறுநீரை 40 விதங்களில் மோப்பம் பிடிக்கக் கூடியவர்கள் மேலும் அதனை எந்த விலங்கு விட்டுச் சென்றது என்று உங்களுக்கு அவர்களால் சொல்ல முடியும்.

Last Update: 2019-07-06
Usage Frequency: 1
Quality:

Warning: Contains invisible HTML formatting

Get a better translation with
7,748,088,211 human contributions

Users are now asking for help:



We use cookies to enhance your experience. By continuing to visit this site you agree to our use of cookies. Learn more. OK