Results for google krlo translation from Hindi to Tamil

Computer translation

Trying to learn how to translate from the human translation examples.

Hindi

Tamil

Info

Hindi

google krlo

Tamil

 

From: Machine Translation
Suggest a better translation
Quality:

Human contributions

From professional translators, enterprises, web pages and freely available translation repositories.

Add a translation

Hindi

Tamil

Info

Hindi

google

Tamil

sôu rel[Õ ùrô¯tnôûx«p lpkr _____________________ __am úr§«¬¬¬-ÚkÕ dttj§ ©¬®p __________________________________ al úyûxdÏ únokúru. rtútôÕ ÏÓmt ãr¨ûx lôwquôl f]Õ úyûxûv ________________________ am úr§«¬¬¬-ÚkÕ wô´]uô ùnn¡úu. alúy f]dÏ únwúyi¥v ùnh¥pùuih ùrôûlûv rÚuôßm, úuÛm úyûx«-ÚkÕ ®Ó®dÏuôßm rôrûuÙpu úlhÓdùlôs¡úu. google

Last Update: 2014-09-29
Usage Frequency: 4
Quality:

Reference: Anonymous

Hindi

google talk

Tamil

கூகுள் டாக்

Last Update: 2014-08-15
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

Hindi

google kar le gandu

Tamil

கூகுள் கர் லே காண்டு

Last Update: 2021-11-25
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

Hindi

आपका google आईडी क्या है?

Tamil

உங்களது கூகுள் ஐடி என்ன?

Last Update: 2014-08-15
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

Hindi

आपका google कूटशब्द क्या है?

Tamil

உங்களது கூகுள் கடவுச்சொல் என்ன?

Last Update: 2014-08-15
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

Hindi

पसंदीदा संदेश...google talkyahoo!

Tamil

தனிப்பயன் செய்திகள்google talkyahoo!

Last Update: 2014-08-15
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

Hindi

http: // froogle. google. com/ froogle? q=\\\\ {@} name

Tamil

http: // froogle. google. com/ froogle? q=\\\\ {@} name

Last Update: 2018-12-24
Usage Frequency: 2
Quality:

Reference: Anonymous

Hindi

http: // groups. google. com/ groups? oi=djqas_ q=\\\\ {@} name

Tamil

http: // groups. google. com/ groups? oi=djqas_ q=\\\\ {@} name

Last Update: 2018-12-24
Usage Frequency: 2
Quality:

Reference: Anonymous

Hindi

http: // news. google. com/ news? q=\\\\ {@} ie=utf- 8oe=utf- 8name

Tamil

http: // news. google. com/ news? q=\\\\ {@} ie=utf- 8oe=utf- 8name

Last Update: 2018-12-24
Usage Frequency: 2
Quality:

Reference: Anonymous

Hindi

http: // www. google. com/ search? q=\\\\ {@} ie=utf- 8oe=utf- 8name

Tamil

http: // www. google. com/ search? q=\\\\ {@} ie=utf- 8oe=utf- 8name

Last Update: 2018-12-24
Usage Frequency: 2
Quality:

Reference: Anonymous

Hindi

2008 में, चक्रवात नरगिस ने म्यांमार को तबाह कर दिया. लाखों लोगों को मदद की गंभीर जरूरत थी. संयुक्त राष्ट्र क्षेत्र में लोगों को और आपूर्ति को जल्दी पहुचना चाहता था. लेकिन वहाँ कोई नक्शे नहीं थे, सड़कों के ना कोई अस्पतालों दिखाते नक्शे, चक्रवात पीड़ितों तक मदद पहुँचने का कोई रास्ता नहीं था जब हम लॉस एंजिल्स या लंदन के एक नक्शे को देखते हैं, यह विश्वास करना कठिन है कि 2005 तक, दुनिया का केवल 15 प्रतिशत विस्तार भू-संहिता के लायक प्रतिचित्रित है. संयुक्त राष्ट्र को एक समस्या का सामना करना पड़ा कि दुनिया की आबादी वाले चेहरे के बहुमत: के पास विस्तृत नक्शे नहीं हैं. लेकिन मदद आ रही थी. गूगल में 40 स्वयंसेवको ने एक नये सॉफ्टवेयर का इस्तेमाल सड़कों की 120,000 किलोमीटर की दूरी, ३,००० अस्पतालों, रसद और राहत बिन्दुओं का नक्शा बनाने के लिए की. और उन्होंने यह चार दिन में किया. नया सॉफ्टवेयर जो उन्होंने प्रयोग किया? गूगल मैपमेकर. google mapmaker एक तकनीक है जो हम सब को ताकत देती है की हम स्थानीय स्तर अपने ज्ञान से नक्शा बना सके. लोगो ने इस सॉफ्टवेयर का इस्तेमाल किया है सड़कों से नदियों तक सब कुछ का नक्शा बनाने के लिए, स्थानीय व्यापारों से स्कूलों तक, और कोने की दुकान से वीडियो स्टोर तक. मानचित्र ज़रूरी हैं. नोबेल पुरस्कार नामांकित व्यक्ति हेर्नान्दो दे सोतो मानते है कि आर्थिक उन्नति के लिए महत्वपूर्ण है अधिकांश विकासशील देशों के लिए विशाल मात्रा में अप्रयुक्त ज़मीन को इस्तमाल करना. उदाहरण के लिए, एक ट्रिलियन डॉलर अकेले भारत में अचल संपत्ति में अप्रयुक्त है. पिछले साल में ही, 170 देशों में हजारों उपयोगकर्ताओं ने जानकारी के लाखों टुकड़े के नक़्शे बनाये हैं, और ऐसे विस्तार के स्तर पर नक़्शे बनाये है जो हमने कभी सोचे भी नहीं थे. और यह संभव बनाया गया भावुक प्रयोक्ताओं की शक्ति से. चलो नक्शे के कुछ नमूने देखते हैं जो उपयोगकर्ताओं द्वारा अभी बनाया जा रहा है. तो, इस समय, लोग दुनिया का मानचित्रण कर रहे हैं इन 170 देशों में. ब्रिजेट जिसने अभी अफ्रीका में सेनेगल में एक सड़क का नक्शा बनाया है. और, घर के पास, यहाँ चलुआ, एक n.g. सड़क बंगलौर में. यह कम्प्यूटेशनल ज्यामिति का परिणाम है, इशारा मान्यता, और मशीन की सीखने की ताकत. यह हज़ारों उपयोगकर्ताओं की जीत है, सैकड़ों शहरों में एक उपयोगकर्ता, एक समय में एक संपादन करे. यह 70 प्रतिशत के लिए एक निमंत्रण है हमारे अप्रतिचित्रित ग्रह के. नई दुनिया में आपका स्वागत है.

Tamil

2008இல் நார்கிஷ் புயல் மியன்மாரை தாக்கியது. இலட்சக்கணக்கான மக்கள் உதவிக்காக காத்திருந்தனர். ஐ நா சபை அந்த பகுதிக்கு அவர்களது மக்களையும் உதவி பொருட்களையும் அவசரமாக அனுப்ப விரும்பியது. ஆனால் அந்த பகுதியின் வரைபடம்,மற்றும் சாலைகளின் வரைபடம் இல்லை. சாலை மற்றும் மருத்துவமனைக்கான வரைபடம் இல்லை. பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி அவர்களை சென்றடைய வழி இல்லை. லாஸ் ஏஞ்செலஸ் மற்றும் லண்டன் வரைபடத்தை பார்க்கும் பொழுது, நம்புவதற்கு கடினமானாலும், உண்மையில் 2005 ஆண்டுவரை, வெறும்15 சதவீதம் உலகம் மட்டுமே உலக வரைபடத்தில் வெகு நுட்பமாக குறிக்கப் பெற்றுள்ளது. ஐ நா சபை எதிர்நோக்கிய சிக்கல், பெரும்பான்மையான உலக மக்களுக்கு நேர்ந்த சிக்கல்தான்: விவரமான வரைபடம் இல்லாதது. ஆனால் அதற்கு உதவி கிடைத்தது. கூகிள் நிறுவனத்தின் 40 பணியாளர்கள் உதவினார்கள். ஒரு புதிய மென்பொருள் கொண்டு 120,000 கிலோமீட்டர் சாலைகளையும், 3,000 மருத்துவமனை, தளவாடங்கள் மற்றும் நிவாரண மையங்களையும் வரைபடத்தில் குறியிட்டனர். இதற்கு அவர்களுக்கு நான்கு நாட்கள் ஆனது. அவர்கள் உபயோகித்த அந்த புதிய மென்பொருள்? கூகுல் மேப்மேகர். கூகுல் மேப்மேகர் தொழில்நுட்பம் நம் எல்லோர்க்கும் நமக்கு நன்கு பரிச்சியமான இடங்களை வரைபடத்தில் குறிக்க உதவுகிறது. மக்கள் இந்த மென்பொருளை கொண்டு சாலைகள் முதல் ஆறுகள் வரை, பள்ளிகள் முதல் அப்பகுதி வணிக வளாகம் வரை, காணொளி கடைகள் முதல் பெட்டி கடைகள் வரை, வரைபடத்தில் குறித்துள்ளனர். வரைபடங்கள் இன்றியமையாதது. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க பட்ட ஹெர்னாண்டோ டி சோடோ கண்டறிந்தது, பொருளாதார வளர்ச்சிக்கு திறவுகோலாக வளரும் நாடுகளுக்கு உதவுவது பயனற்று கிடக்கும் நிலங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதே. உதாரணத்திற்கு, ஒரு லட்சம் கோடி டாலர்கள் மதிப்புள்ள வசிப்பதற்கேற்ற நிலங்கள் இந்தியாவில் மட்டுமே உள்ளன. சென்ற ஆண்டு மட்டும், 170 நாடுகளில் உள்ள ஆயிரக்கானக்கானவர்கள் இலட்சகணக்கான தகவல்களை வரைபடத்தில் குறித்து, இதுவரை காணாத நுட்பத்துடன் வரைபடத்தை உருவாக்கி உள்ளனர். இதை நிகழ்த்திக் காட்டியது, உலகம் முழுவதுமுள்ள அதீத ஆர்வலர்களின் முயற்சி. தற்சமயம் உருவாக்கப்படும் சில வரைபடங்களை இப்பொழுது நாம் காணலாம். எனவே, நாம் இப்பொழுது உரையாடி கொண்டிருக்கும் பொழுதும், 170 நாடுகளில் மக்கள் உலகினை வரைபடத்தில் குறித்து கொண்டிருக்கிறார்கள். ஆப்ரிகா நாட்டின் ப்ரிட்ஜெட், செனேகளில் உள்ள சாலை ஒன்றை வரைபடத்தில் குறித்து கொண்டிருக்கின்றார். மேலும், நமது அருகாமையில், சலுவா பெங்களூரில் உள்ள n.g. சாலையை குறிக்கிறார். இது சாத்தியமாக காரணம் கணக்கீட்டு வடிவியல், சைகை உணர்தல் மற்றும் இயந்திர கற்றல் துறைகளில் நிகழ்ந்த அறிவு வளர்ச்சி. இந்த வெற்றிக்கு காரணம், பல்லாயிரக் கணக்கான பலநூறு நகரத்தில் வாழும் ஆர்வலர்கள், வரைபடத்தில் ஒவ்வொருவரும் செய்யும் ஒரு பதிவே. இது வரை 70 சதவீதம் வரைபடத்தில் குறிக்கப்படாத இடங்களில் வாழும் உலக மக்களுக்கு ஒரு அழைப்பு, உங்களை புது உலகிற்கு வரவேற்கிறோம்.

Last Update: 2019-07-06
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

Get a better translation with
7,775,685,780 human contributions

Users are now asking for help:



We use cookies to enhance your experience. By continuing to visit this site you agree to our use of cookies. Learn more. OK