Results for neraka translation from Malay to Tamil

Human contributions

From professional translators, enterprises, web pages and freely available translation repositories.

Add a translation

Malay

Tamil

Info

Malay

neraka

Tamil

நரகம்

Last Update: 2013-11-02
Usage Frequency: 1
Quality:

Reference: Wikipedia

Malay

selamat datang ke neraka.

Tamil

நரகத்தில் வரவேற்கிறது.

Last Update: 2016-10-28
Usage Frequency: 1
Quality:

Reference: Wikipedia

Malay

dan apabila neraka dinyalakan menjulang;

Tamil

நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Wikipedia

Malay

sesungguhnya neraka jahannam adalah disediakan -

Tamil

நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Wikipedia

Malay

maka sesungguhnya neraka jahanamlah tempat kediamannya.

Tamil

அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Wikipedia

Malay

mereka menderita bakaran neraka itu pada hari pembalasan,

Tamil

நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Wikipedia

Malay

kemudian, sesungguhnya mereka akan menderita bakaran neraka.

Tamil

பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Wikipedia

Malay

dan ia akan menderita bakaran neraka yang marak menjulang.

Tamil

அவன் நரகத்தில் புகுவான்.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Wikipedia

Malay

"kemudian bakarlah dia di dalam neraka jahiim; -

Tamil

"பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Wikipedia
Warning: Contains invisible HTML formatting

Malay

dan apa jalannya engkau dapat mengetahui kedahsyatan neraka saqar itu?

Tamil

"ஸகர்" என்னவென்பதை உமக்கு எது விளக்கும்?

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Wikipedia
Warning: Contains invisible HTML formatting

Malay

"mereka berkata, sambil bertengkar sesama sendiri dalam neraka:

Tamil

அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்;

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Wikipedia
Warning: Contains invisible HTML formatting

Malay

"pergilah kamu kepada naungan (asap neraka) yang bercabang tiga, -

Tamil

மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Wikipedia
Warning: Contains invisible HTML formatting

Malay

"yang lain dari allah serta hadapkanlah mereka ke jalan yang membawa ke neraka.

Tamil

"அல்லாஹ்வையன்றி (அவர்கள் வழிபட்டவை அவை) பின்னர் அவர்களை, நரகத்தின் பாதைக்கு கொண்டு செல்லுங்கள்.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Wikipedia
Warning: Contains invisible HTML formatting

Malay

"dan diperlihatkan neraka jelas nyata kepada orang-orang yang sesat;

Tamil

"வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்."

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Wikipedia
Warning: Contains invisible HTML formatting

Malay

api neraka itu membakar muka mereka, dan tinggalah mereka di situ dengan muka yang hodoh cacat.

Tamil

(நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை கரிக்கும்; இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள்.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Wikipedia

Malay

dan kami akan menghalau orang-orang yang bersalah ke neraka jahannam, dalam keadaan dahaga.

Tamil

குற்றவாளிகளை (அவர்கள்) தாகம் தீர்த்துக் கொள்வதற்காக நரகை நோக்கி நாம் விரட்டுவோம்.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Wikipedia

Malay

"sesungguhnya neraka itu melemparkan bunga api, (yang besarnya) seperti bangunan besar,

Tamil

நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Wikipedia
Warning: Contains invisible HTML formatting

Malay

"maka allah mengurniakan kami (rahmat dan taufiqnya), serta memelihara kami dari azab neraka.

Tamil

"ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான்.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Wikipedia
Warning: Contains invisible HTML formatting

Malay

"dan sesungguhnya neraka jahannam itu, tempat yang dijanjikan bagi sekalian mereka (yang menurutmu).

Tamil

நிச்சயமாக (உன்மைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Wikipedia
Warning: Contains invisible HTML formatting

Malay

(lalu diperintahkan malaikat penjaga neraka): "tangkaplah orang yang berdosa itu serta belenggulah dia, -

Tamil

"(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்."

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Wikipedia
Warning: Contains invisible HTML formatting

Get a better translation with
8,941,749,008 human contributions

Users are now asking for help:



We use cookies to enhance your experience. By continuing to visit this site you agree to our use of cookies. Learn more. OK