Results for terminal translation from Sinhala to Tamil

Human contributions

From professional translators, enterprises, web pages and freely available translation repositories.

Add a translation

Sinhala

Tamil

Info

Sinhala

allow programs to resize terminal window

Tamil

நிரல்கள் முனைய சாளர அளவை மாற்ற அனுமதிக்க

Last Update: 2011-10-23
Usage Frequency: 1
Quality:

Sinhala

allow terminal programs to resize the window

Tamil

முனைய நிரல்கள் சாளர அளவினை மாற்ற அனுமதிக்க

Last Update: 2011-10-23
Usage Frequency: 1
Quality:

Sinhala

allow terminal programs to create blinking sections of text

Tamil

மினுங்கும் உரைப் பகுதிகளை உருவாக்க முனைய நிரட்களை அனுமதிக்க

Last Update: 2011-10-23
Usage Frequency: 1
Quality:

Sinhala

set the selected profile as the default for new terminal sessions

Tamil

புதிய முனைய அமர்வுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பண்பை இயல்பிருப்பாக அமை

Last Update: 2011-10-23
Usage Frequency: 1
Quality:

Sinhala

the initial working directory for new terminal sessions using this profile

Tamil

இப்பண்பினை பயன்படுத்தும் புதிய அமர்வுகளுக்கான இயல்பிருப்பு அடைவு

Last Update: 2011-10-23
Usage Frequency: 1
Quality:

Sinhala

the command to execute when new terminal sessions are created using this profile

Tamil

இப்பண்பினை பயன்படுத்தி புதிய முனைய அமர்வுகளை துவக்குகையில் இடப்பட வேண்டிய ஆணை

Last Update: 2011-10-23
Usage Frequency: 1
Quality:

Sinhala

characters which are considered part of a word when double- clicking to select whole words in the terminal

Tamil

முனையத்தில் முழு சொற்களை தேர வேண்டி இரு முறை சொடுக்குகையில் சொல்லொன்றின் பகுதியாக கருதப்பட வேண்டிய எழுத்துக்கள்

Last Update: 2011-10-23
Usage Frequency: 1
Quality:

Sinhala

no keyboard translator available. the information needed to convert key presses into characters to send to the terminal is missing.

Tamil

விசைப்பலகை பரிமாற்றி ஏதுமில்லை. விசையழுத்தங்களை எழுத்துக்களாக மாற்றி முனையத்திற்கு அனுப்ப தேவையான தகவல்கள் விடுபட்டுள்ளது.

Last Update: 2011-10-23
Usage Frequency: 1
Quality:

Sinhala

key bindings control how combinations of key presses in the terminal window are converted into the stream of characters which is sent to the current terminal program.

Tamil

முனைய சாளரத்தில் விசைக் கூட்டுக்கள் அழுத்துவதன் மூலம் அவை எவ்வாறு எழுத்துக்களின் தொடராக மாற்றப்பட்டு முனைய நிரலுக்கு அனுப்பப்படுகின்றன என்பதை விசை பிணைப்புகள் தீர்மானிக்கின்றன.

Last Update: 2011-10-23
Usage Frequency: 1
Quality:

Sinhala

checking this box on at least two views sets those views as 'linked'. then, when you change directories in one view, the other views linked with it will automatically update to show the current directory. this is especially useful with different types of views, such as a directory tree with an icon view or detailed view, and possibly a terminal emulator window.

Tamil

குறைந்தபட்சம் இரண்டு காட்சிகளில் இப்பெட்டிதனை தேர்வு செய்வது அக்காட்சிகளை 'இணைக்கப்பட்டவையாக' அமைக்கும். பின்னர் ஒரே காட்சியில் தாங்கள் அடைவுகளை மாற்றும் போது, அதனுடன் இணைக்கப்பெற்ற பிற காட்சிகள் தானாகவே புதுப்பிக்கப்பட்டு தற்போதைய அடைவினைக் காட்டும். வெவ்வேறு வகையான காட்சிகளை கொண்டிருக்கும் போது இது அதிக பலனளிப்பதாக இருக்கும். ஓவியக் காட்சி அல்லது விவரக் காட்சியினைக் கொண்ட அடைவுத் தொடர் மற்றும் முனைய மாதிரி சாளரம் இதற்கு எடுத்துக்காட்டு.

Last Update: 2011-10-23
Usage Frequency: 1
Quality:

Get a better translation with
8,807,793,683 human contributions

Users are now asking for help:



We use cookies to enhance your experience. By continuing to visit this site you agree to our use of cookies. Learn more. OK