Results for அப்படியா translation from Tamil to Hindi

Human contributions

From professional translators, enterprises, web pages and freely available translation repositories.

Add a translation

Tamil

Hindi

Info

Tamil

அப்படியா?

Hindi

सच में ?

Last Update: 2017-10-13
Usage Frequency: 3
Quality:

Tamil

- அப்படியா.

Hindi

- हाँ, ये है.

Last Update: 2017-10-13
Usage Frequency: 1
Quality:

Tamil

- அப்படியா?

Hindi

- ऐसा है क्या?

Last Update: 2017-10-13
Usage Frequency: 1
Quality:

Tamil

ஓ, அப்படியா.

Hindi

ओह, हाँ.

Last Update: 2017-10-13
Usage Frequency: 5
Quality:

Tamil

ஓ, அப்படியா!

Hindi

अरे, हाँ!

Last Update: 2017-10-13
Usage Frequency: 1
Quality:

Tamil

இங்கிருந்து. அப்படியா?

Hindi

यहां से चले जाओ.

Last Update: 2017-10-13
Usage Frequency: 1
Quality:

Tamil

ஓ, அப்படியா, நீ யார்?

Hindi

ओह, हाँ, यह आप है?

Last Update: 2017-10-13
Usage Frequency: 1
Quality:

Tamil

அப்படியா, ரொம்ப கஷ்டமாஇருக்கு.

Hindi

दोस्त, वह मुश्किल है।

Last Update: 2017-10-13
Usage Frequency: 1
Quality:

Tamil

நாம அப்படி இல்ல, அப்படியா மார்ட்டின்.

Hindi

हम सच में उतने अलग नहीं है। क्यों मार्टिन हैं।

Last Update: 2017-10-13
Usage Frequency: 1
Quality:

Tamil

ஓ, அப்படியா, நான் இன்னும் சில அடையாளம்.

Hindi

ओह, हाँ, मैं उनमें से कुछ को पहचानते हैं.

Last Update: 2017-10-13
Usage Frequency: 1
Quality:

Tamil

ஓ, அப்படியா, நான் பயிற்சியாளர்களுக்கு திரும்பி கொண்டு.

Hindi

ओह, हाँ, मैं इंटर्न वापस लाया.

Last Update: 2017-10-13
Usage Frequency: 1
Quality:

Tamil

அப்படியா, அவரைபாக்கும்போது அப்பா பழைய இல்லனு சொல்லு...

Hindi

अच्छा, अगली बार जब उनसे मिलना तो कहना कि तुम्हारे पापा...

Last Update: 2017-10-13
Usage Frequency: 1
Quality:

Tamil

அப்படியா, சரி, அவளுக்கு இந்த மானம்கெட்ட வேலை தேவைஇல்ல...

Hindi

हां, उसे जॉब की ज़रूरत नहीं है...

Last Update: 2017-10-13
Usage Frequency: 1
Quality:

Tamil

"இதை புரிந்துக் கொள்ளுங்கள், ஒரு பொருளை அளவிட முடியாது என்றால், அந்த பொருள் இல்லை என்று அர்த்தம்" அது அவர் விளையாட்டுத்தனமாக சொன்னார் என்று எண்ணினேன். "ஒ! அப்படியா?" என்றேன். "ஆம், நிச்சயமாக!", என்றார். நீங்கள் இதை புரிந்துக் கொள்ள வேண்டும் நான், சமூக சேவையில், முதுகலைப் பட்டம் பெற்றிருந்தேன். முனைவர் பட்டமும், பெறவிருந்தேன். என் முழு கல்விப் பணியில், என்னை சுற்றி இருந்த மக்கள், நம்பியது என்னவென்றால், குழப்பங்கள் நிறைந்த வாழ்க்கையை, அப்படியே விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் நம்பியதோ, வாழ்க்கை குழப்பமானது, குளறுபடியானது. அதை சுத்தப்படுத்தி, ஒழுங்குப்படுத்தி, ஒரு பெட்டியில், அழகாகப் போட்டு வைக்கலாமென்று. (சிரிப்பு) அப்படியொரு நோக்கம் கொண்ட நான், தேர்ந்தெடுத்த தொழிலோ, சமூக சேவை. சமூக சேவையில் இருப்போர், சொல்வது போல சேவையில் உள்ள அசௌகரியங்களைத் நாம் தழுவிக் கொள்ள வேண்டும். எனக்கோ, அசௌகரியங்களைத் தகர்த்து, இலக்கு பாதையிலிருந்து, அகற்றிவிட்டு வெற்றி பெறவேண்டும், என்பதே, தாரக மந்திரமாக இருந்தது. உத்வேகத்துடன் இருந்தேன். நான் சிந்தித்தேன், "ஆம், இது தான் என் வாழ்க்கைப்பணி!" நான் குழப்பமான, கடினமான விஷயங்களை ஆராய்ச்சி செய்ய ஆர்வப்படுகிறேன். குழப்பங்களை அகற்றி அதனை புரிந்து கொள்ள வேண்டும். காரணக் காரியங்களை கண்டுபிடித்து, முக்கியமானவைகளின் விதிகளை, கோட்பாடுகளை முன்வைக்க வேண்டும். மனிதர்களிடம் உள்ள இணைப்பைப் பற்றி ஆராயத் தொடங்கினேன். பத்து வருடங்களாக, சமூக சேவகராக நீங்கள் இருந்தால், நீங்கள் இதை உணர்வீர்கள். மற்றவர்களிடம் நமக்குள்ள இணைப்பு, இருப்பதால் தான் நாம் இங்கு இருக்கிறோம். அதுதான், நம் வாழ்விற்கு, அர்த்தமும், நோக்கமும் தருகிறது. இதுதான், அனைத்துக்கும் விளக்கம் கொடுக்கிறது. நீங்கள் யாரிடம் பேசினாலும், சமுக நீதி, மன நலத்துறை, தாக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள் ஆகியவற்றில் வேலை செய்பவர்களாகட்டும், நாம் அறிவது, என்னவென்றால் இணைப்பு, அதாவது, மற்றவர்களுடன் இணைந்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் தான் -- நரம்பியல் ரீதியாகவும், நம்மை உருவாக்கி உள்ளது -- அதுவே, நாம் இங்கு வாழ்வதற்கு காரணமாகவும் உள்ளது. அதனால், நான் சிந்தித்தேன், நான் 'இணைப்பில்' இருந்து தொடங்கலாமென்று. சரி, நீங்கள் இந்த சூழ்நிலையை அறிவீர்கள். உங்களுடைய மேல் அதிகாரி, மதிப்பாய்வு செய்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் உள்ள 37 நல்ல விஷயங்களைப் பாராட்டுக்கிறார். ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும், நீங்கள் கவனம் செலுத்தி வளரலாம், என்கிறார்.

Hindi

"ऐसा है, कि जिसे आप माप नहीं सकते, वो चीज़ है ही नहीं।" मैंने सोचा कि वो बस मुझसे बना रहे हैं। मैंने सोचा, "अच्छा?" और उन्होंने जताया "बिलकुल।" तो अब आपको समझना होगा कि मेरे पास समाज सेवा में स्नातक, और समाज सेवा में स्नातकोत्तर की डिग्री है, और मुझे समाज सेवा में आचार्य की उपाधि मिलने वाली थी, तो मेरा सारा विद्यार्थी जीवन ऐसे लोगों के बीच गुज़रा जिनका ऐसा मानना था कि ज़िंदगी उल्टी पुल्टी है, इससे प्यार करो। और मेरा ऐसा मानना था, कि ज़िंदगी उल्टी पुल्टी है, इसे संवारो, करीने से तहाओ और इसे करीने से एक सन्दूक में बंद कर दो (हंसी) और बस समझ लीजिए कि मुझे मेरा रास्ता मिल गया था, एक ऐसा काम मिल जाना जो मेरे मतलब का था-- वाकई, समाज सेवा में सबसे बड़ी कहावतों में से एक है काम की बेआरामी में समा जाओ और मेरा ये हाल था, बेआरामी का दरवाज़ा खटखटाओ और इसे हटा कर सारे नंबर पाओ ये मेरा मंत्र था। तो इससे मैं बड़ी उत्साहित थी। तो इसलिए मैंने सोचा, बस, यही मेरा काम है, क्योंकि मेरी दिलचस्पी कुछ उल्टे पुल्टे विषयों में है। पर मैं चाहती हूँ कि मैं उन्हें सीधा सादा बना सकूँ मैं उन्हें समझना चाहती हूँ। मैं उन चीज़ों का राज़ जानना चाहती हूँ जो मेरे विचार में महत्वपूर्ण हैं और उस राज़ को सबके सामने ले आना चाहती हूँ तो मेंने जहाँ से शुरुआत की वो था संपर्क। क्योंकि 10 सालों तक समाज सेवा करने के बाद, आप समझ जाते हैं कि संपर्क की वजह से ही हम यहाँ हैं । ये हमारे जीवन को उद्देश्य और अर्थ प्रदान करता है। इस सबका मतलब यही है। इससे कोई फर्क नहीं पड़ता कि आप उन लोगों से बात करें जो सामाजिक न्याय और मानसिक स्वास्थ और उत्पीड़न तथा उपेक्षा के क्षेत्र में काम करते हैं, जिसका हमें पता है वो यही संपर्क ही है, जुड़ा हुआ होना महसूस करने कि योग्यता, है -- न्यूरोबायोलाजिकल स्तर पर हम ऐसे ही जुड़े हैं -- यही कारण है कि हम यहाँ हैं । तो मैंने सोचा कि चलो मैं संपर्क से ही शुरू करती हूँ । आपको तो वो हालात मालूम ही हैं जब आपकी बॉस आपके काम को परखती है, और वो आपको उन 37 चीजों के बारे में बताती है जो आप वाकई बहुत अच्छी करते हैं, और एक चीज़ -- सुधरने का मौका ?

Last Update: 2019-07-06
Usage Frequency: 1
Quality:

Warning: Contains invisible HTML formatting

Get a better translation with
7,749,289,567 human contributions

Users are now asking for help:



We use cookies to enhance your experience. By continuing to visit this site you agree to our use of cookies. Learn more. OK