Results for உருளை கிளங்கு translation from Tamil to Hindi

Computer translation

Trying to learn how to translate from the human translation examples.

Tamil

Hindi

Info

Tamil

உருளை கிளங்கு

Hindi

 

From: Machine Translation
Suggest a better translation
Quality:

Human contributions

From professional translators, enterprises, web pages and freely available translation repositories.

Add a translation

Tamil

Hindi

Info

Tamil

உருளை

Hindi

गोला

Last Update: 2018-12-24
Usage Frequency: 2
Quality:

Tamil

பிலாப் உருளை

Hindi

ब्लाब बेलनः

Last Update: 2018-12-24
Usage Frequency: 2
Quality:

Tamil

சிலிண்டர்/ உருளை

Hindi

बेलन

Last Update: 2018-12-24
Usage Frequency: 2
Quality:

Tamil

சிலிண்டர்/ உருளை வகை:

Hindi

बेलन क़िस्मः

Last Update: 2018-12-24
Usage Frequency: 2
Quality:

Tamil

உருளை புள்ளிகளையடைய பத்திகளுக்கு தொகுப்பு பட்டியலை பயன்படுத்து

Hindi

गोली युक्त अनुच्छेदों के लिए लिस्ट- फ़ॉर्मेटिंग इस्तेमाल करें (i)

Last Update: 2018-12-24
Usage Frequency: 2
Quality:

Tamil

உருளை சக்கரத்தை அணுகலுக்கு பயன்படுத்த வேண்டுமா இல்லையா?

Hindi

क्या स्क्रॉल ह्वील को जूम करने या नहीं करने के लिए प्रयोग किया जाना चाहिए.

Last Update: 2014-08-15
Usage Frequency: 1
Quality:

Tamil

பிம்ப சேகரிப்பு பலக உருளை பொத்தான்களை காட்டு/மறை.

Hindi

छवि दीर्घा पट्टी स्क्रॉल बटन दिखायें/छुपायें.

Last Update: 2014-08-15
Usage Frequency: 1
Quality:

Tamil

சுட்டி விசைகளை பயன்படுத்தி படத்துணுக்கு மூலமாக வரை உருளை நகர்த்தப்பட்டதுname

Hindi

संकेतक कुंजियों की मदद से मापनी पिक्सल अनुसार खिसका हैname

Last Update: 2018-12-24
Usage Frequency: 2
Quality:

Tamil

s நிலையில் மரபுத்திரியின் நகல் உண்டாகிறது. அப்பொழுது பச்சை நிறத்தில் இருக்கும் மரபுத்திரி ஒத்தவடிவமுள்ள இன்னொரு மரபுத்திரியை உண்டாகிறது. நாம் முன்பே இதைப்பற்றிக் கொஞ்சம் தெரிந்துள்ளோம். இரண்டு மரபுத்திரிகளும் மத்தியில் இணைந்துள்ளன. கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் மரபுத்திரியும் இப்படித்தான் செய்கிறது. ஒவ்வொரு மரபுத்திரிக்கும் ஒரு மரபுஇழை உள்ளது. இப்பொழுது நான்கு மரபு இழைகள் உள்ளன.ஒவ்வொரு மரபுத்திரியும் இரண்டு மரபு இழைகளாக இருந்தாலும் இரண்டு மரபுத்திரிகள் என்றுதான் கூறுகிறோம். இது மரபுத்திரியின் மையம். இது s நிலையில் உண்டாகிறது.அதற்குப்பின் செல் வளர்ச்சி தொடருகிறது. இப்பொழுது செல் கொஞ்சம் பெரியதாகிவிட்டது அதைப்பற்றிப் பார்ப்போம். செல் முன்பே பெரியதாக இருந்தது.இப்பொழுது மேலும் கொஞ்சம் பெரியதாகிவிட்டது. இது g நிலை.இந்த நிலையில் செல் மேலும் கொஞ்சம் பெரியதாகும். இப்பொழுது செல்லின் ஒரு சிறிய பகுதி இங்குள்ளது. இதைப்பற்றி இதுவரை நாம் எதுவும் இதைப்பற்றிப் பேசவில்லை. அதைப்பற்றிச் சிறிது கூறுகிறேன். இது மிக மிக முக்கியம் இல்லை. ஆனால் இதைத் துணைக்கரு என்பர். செல்பிரிவின்போது இவை மிக முக்கியமானவை .ஏனெனில் அப்பொழுது அவைகளின் நகல்களும் உண்டாகும். இங்கு துணைக்கரு உள்ளது. இதில் துணைக்கருமணி உள்ளது. அதைப்பற்றி அதிகம் கவலை கொள்ளவேண்டாம். உருளை வடிவத்தில் இருப்பவைகள்தான் அவைகள். நான் என்ன சொல்ல விரும்புகிறேனென்றால் துணைக்கரு, துணைக்கருமணி இந்த இரண்டின் பெயரையும் குழப்பிக்கொள்ளவேண்டாம். திரிமையம்,மரபு இழை இந்த இரண்டின் பெயருக்கும் குழப்பம் வேண்டாம். இதில் அந்த இரண்டு மரபுஇழைகள் இணையும் இடம்தான் நடுமையம். துரதிஷ்டவசமாக இந்தச் செயல்முறையில் இப்படித்தான் பெயர்கள் உள்ளன.செல்லின் பல பகுதிகளுக்குக் கூட இப்படித்தான் பெயர்கள் உள்ளன. இந்தத் துணைக்கருக்கள் வெகு விரைவில் நம் பகுதியில் வரப்போகிறது. இது உட்கருவின் வெளிபாகத்தில் உள்ளது.இதுவும் தன்னை நகலாக்கம் செய்யும். இடைநிலையிலும் அவைகளின் நகலாக்கம் நடக்கும். ஆகையால், முதலில் ஒன்று இருந்தது இப்பொழுது இரண்டாகிறது. அவைகளின் உள்ளே இரண்டு துணைக்கருமணிகள் உள்ளன. ஆனால், அவைகளைப் பற்றி இப்பொழுது அதிகம் கவனம் செலுத்தப்போவதில்லை. இதுதான் இடைநிலையில் உண்டாகிறது. இவ்வாறுதான் செல்களின் வாழ்க்கைச் சுழற்சி அமைகிறது. செல்கள் வளர்ச்சியடைந்து செய்ய வேண்டியவற்றைச் செய்கிறது நான் இங்கு ஒரு கருத்தைக் கூறவேண்டும். மரபணு இழைகளை வரையும்பொழுது அவைகளை நிறப்புரிகளாக வரைந்தேன். ஆனால், உண்மை என்னவென்றால் நாம் இடைநிலையில் இருக்கும்பொழுது மரபுநூலிழை இவ்வாறு தோற்றமளிக்காது. அதை நான் வரைந்தால் உண்மையில் மரபுக்கூறான குரோமேட்டின் வடிவத்தில்தான் இருக்கும். நான் வரைந்தது போல் மிக நெருக்கமாகச் சுற்றியிருக்காது. நான் இதில் நெருக்கமாகச் சுற்றியுள்ளது போல் வரைந்துள்ளேன். ஏனெனில் அதில் அவைகளின் நகல்களையும் பார்க்கமுடியும். ஆனால்,பச்சை வண்ணம் கொடுத்து வரையப்பட்டுள்ள நிறப்புரிகள் உண்மையில் சுற்றாமல் உள்ளது. அதை நுண்நோக்கியில் நீ பார்ப்பது கூடக் கடினம். இது மரபுக்கூறான குரோமேடின் தோற்றம். குரோமேடின் நிலையிலிருந்து மாறி எவ்வாறு நிறப்புரி ஆகிறது என்பதைப் பற்றிச் சிறிது பேசுவோம்.ஆனால்,அது குரோமேட்டின் நிலையில் மரபு இழைகளும் புரோதமும் சேர்ந்ததாக உள்ளது. மரபு இழைகள் கொஞ்சம் அதைச் சுற்றியுள்ளன. கொஞ்சம் புரதங்கள் உள்ளன.பின் மரபு இழைகள் அதனைச் சுற்றியுள்ளன. அதை நீ நுண்நோக்கியின் மூலம் பார்க்கும்பொழுது மரபுநூலிழையும் புரதமும் சேர்ந்து தெளிவற்றதாகத் தெரியும். கருஞ்சிவப்பில் உள்ள மூலக்கூறும் இதே போல்தான். மரபுநூலிழை சம்பந்தப்பட்டதில் இவ்வாறுதான் நடக்கும். குறிப்பேந்தி ஆர்.என்.ஏ மற்றும் அதற்கு உதவும் புரதங்களுடன் செயல்படுவதற்காக டி.என்.ஏ தன் சூழலில் திறந்தே இருக்கும். தன்னை நகல் எடுக்கும் இந்த வேலைக்காக சுருண்ட தன் உருவில் இருந்து நீளும். பிறகு மீண்டும் தன்னை நெருக்கமாகச் சுற்றிக் கொள்ளும். இதை இம்மாதிரி வரைந்துள்ளேன். இதில் பச்சைநிறத்தில் ஒன்று உள்ளது. இது அதேபோல் இன்னொரு பச்சை நிறத்தில் இன்னொன்றைப் பிரதியெடுக்கும். இரண்டும் ஒரு புள்ளியில் ஒட்டிக்கொண்டிருக்கும். கருஞ்சிவப்பில் இருப்பதும் தன்னை அதே கருஞ்சிவப்பில் நகலெடுத்து ஒரு புள்ளியில் இரண்டும் ஒட்டிக்கொண்டிருக்கும். ஆனால்,அது தெளிவாக இல்லை. என்ன நடந்துள்ளது என்பதை இங்கு படம் போட்டுக் காட்டுகிறேன். இது உண்மை. இப்பொழுது மரபுக்கூறாக அதாவது குரோமேட்டின் ரூபத்தில் உள்ளது. இழையுருப்பிரிவு என்ற செயல்பாட்டின் கீழ் நடக்கும் உயிரணுப்பிரிவு பற்றிப் பார்ப்போம். இந்தச் செயல்பாட்டில் நடக்கும் முதல் நிலையை இங்கு வரைகிறேன். இந்தச் செல்லை பச்சை நிறத்தில் வரைகிறேன். செல்லினுள் இருக்கும் உட்கருவை எப்பொழுதும் செல்லினுள் இருக்கும் உருவத்தைவிட சற்று பெரிதாக இங்கு வரைகிறேன். ஏனெனில் உட்கருவிற்குள் நிறைய செயல்பாடுகள் நடக்கப்போகிறது. ப்ரோபேஸ் என்பது உயிரணுப்பிளவின் முதல்நிலை.(முன்னவத்தை) இந்தப் பெயர்கள் தன்னிச்சையான பெயர்கள். இந்த நிலையை நாம் நுண்ணோக்கியின் மூலம் பார்க்கமுடியும். இது ஒரு நிலை.செல் பிரிவில் இந்த முதல் நிலையை ப்ரோபேஸ் என்கிறோம். இந்த முதல் நிலையில் என்ன நடக்கிறது என்றால் இந்தக் குரோமேட்டின் நிறமிகள் இந்த ரூபத்தில் மாறுகிறது. இடைநிலையில் என்ன நடக்கிறது என்றால் மரபு நூலிழை பிரிந்து,நீண்டு மாறுகிறது. மீண்டும் அது தன்னைச் சுற்றிக் கொள்ள ஆரம்பிக்கிறது. இங்குதான் அது தன்னை முன்பே நகலெடுத்துள்ளது. செல்பிரிவுக்கு முன்பேஇந்த நகலெடுப்பு நடந்துள்ளது அதனால்தான் இங்கு ஒரு நிறப்புரி உள்ளது. இன்னொன்று இங்குள்ளது. ஒவ்வொன்றுக்கும் இரண்டு பிரதிகள் அரைநிறவுருக்கள் உள்ளன. அவைகள் தனித்தனியாக இழுத்துக் கொண்டுள்ளது. இந்த அரைநிறவுருக்கள்,மையப்படி என்னும் குறிப்பிட்ட இடத்தில் இணைந்திருக்கும்.இதைப் பற்றி செல்பிரிவின் முதல்நிலையில் கூறியுள்ளேன். இப்பொழுது இவைகள் அந்த நுண்குழலிகளுக்கு வேண்டிய வசதியைச் செய்து தருகிறது. செல் பிரிவின் போது அதனுள் உள்ளவைகளின் இயக்கத்திற்கு உதவுகிறது. இவையெல்லாம் மிகவும் வியப்பாக உள்ளது. நான் இங்கு என்ன கூறுகிறேனென்றால் நீ செல் என்று நினைக்கும் பொழுது இயல்பாகவே அவைகள் மிகவும் சாதாரணமானவை என்று நினைப்பாய்.ஆனால் அப்படி அல்ல. உயிரியலில் இது மிகவும் அடிப்படையான அமைப்பு. இதை முற்றிலும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு சில சிக்கலான செயல்கள் உண்டு. இங்கு என்னுடைய கருத்து என்னவென்றால் அணு நிலையில் அல்லது புரதநிலையில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஏனெனில் செயல்களை அழகாக இயக்கி வைக்கிறது. இப்பொழுதும்கூட இது ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளது. சிலவற்றை புரிந்து கொள்ளமுடிந்தது.சிலவற்றை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த இரண்டு துணைக்கருவும் நுண்குழாய்களின் வளர்ச்சிக்கு வசதி செய்கிறது. மிகவும் நுண்அமைப்புகளைக் கொண்டது நுண்குழாய்கள். ஒருவகையான கயிறு அல்லது குழாய் வடிவம் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அணுப்பிளவின் முதல்நிலை முன்னேறும்பொழுது இறுதியில் அது ஒரு நிலையில் அதை இங்குச் செய்கிறேன். இங்கு நகல்எடுத்தல் என்ற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் இது குழப்பத்தை உண்டாக்கும். அதனால் இந்த வார்த்தையை அழிக்கிறேன். ஆகவே,இந்த வார்த்தையை விட்டுவிடுகிறேன். அணுப்பிளவின் முன் நிலையில் கருவின் உறை உண்மையில் மறைந்து விடுகிறது. இதை இங்கு வரைகிறேன். முதலில் நான் செய்ததை நகல் எடுத்து இங்கு ஒட்டுகிறேன். இதை இங்கு வைக்கிறேன். ஆகையால் முன் நிலை வளர்ச்சியடையும் பொழுது கருவின் உறை பிரியத்தொடங்குகிறது. இது கரைந்து பின் பிரிய ஆரம்பிக்கிறது. நிறப்புரிகள் வளர்ச்சியடைந்து மையனில் இணைந்து கொள்கிறது. இதை இங்கு வரைகிறேன். இது முன்நிலையின் போது நடக்கிறது. இவையெல்லாம் முன்அவத்தையில் நடக்கிறது. அதற்குப்பின் நடப்பவையெல்லாம் பின் அவத்தையில் நடக்கிறது. இதை முன் அனுவவத்தை என்று கூறுகிறார்கள். இந்த வார்த்தையின் இடையில் சிறிய கோடு வருகிறதா என்பது எனக்குச் சந்தேகமாக உள்ளது. இந்த நிலையை இழையுருப்பிரிவில் வேறொரு நிலை என்று கருதப்படுகிறது.நான் பள்ளியில் படிக்கும்பொழுது இதைப்பற்றி அதிக விளக்கம் யாரும் கொடுக்கவில்லை. உயிரணுப்பிளவின் முதல்நிலை என்றுதான் கூறப்பட்டது. முன்னவத்தையின் முடிவில் அல்லது முன் அனுவவத்தையின் முடிவில் இதில் நீ எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் சூழ்நிலை இப்படித்தான் இருக்கும். முழுசெல்லும் இதுதான். கருவின் உறை பிரிந்துள்ளது. பிரிந்தது பிரிந்ததுதான். ஆனால் புரதங்கள் உண்டானது இன்னும் அதில்தான் உள்ளது. அவைகள் பின்பு பயன்படும். இதில் இரண்டு நிறப்புரிகள் உள்ளன. மனிதனைப் பொருத்தவரை 46 நிறப்புரிகள் இருக்கும். இந்த இரண்டு நிறப்புரிகளும் அதனதன் அரைநிறவுருக்கள

Hindi

s चरण के दौरान, हमारे गुणसूत्र द्विगुणित होंगे तो ये हरा वाला पूरी तरह से द्विगुणित होगा और स्वयं की प्रतिलिपि उत्पन्न करेगा , और ये एक दूसरे से centromere से जुड़े हैं। अब दोनों प्रतियों को chromatids कहेंगे, और यह बैगनी वाला भी बिलकुल पहले जैसा ही करेगा यद्यपि हमारे पास प्रत्येक केलिए दो chromatids है हर chromosome जे लिए एक , अतः अब हमारे पास चार chromatids , दो प्रत्येक गुणसूत्र के लिए पर अभी भी हमारे पास केवल दो ही गुणसूत्र है। और ये यहाँ centromere है यह s चरण में होता है, और इस दौरान कोशिका अपना विकास जारी रखती है तो कोशिका पहले से ही बड़ी है- तथा मैं पुन: सेल पर ध्यान केंद्रित करूँगा तो कोशिका पहले से ही बड़ी है और ये निरंतर बड़ी हो रही है g2 चरण के दौरान ये और बढती है तो यहाँ ये और भी अधिक बड़ी होती है सेल का एक और छोटा सा हिस्सा है जिसके बारे में अभी तक हमने अधिक बात नहीं की है , लेकिन मैं अब आपको इसके बारे में थोडा सा बताता हूँ हालाँकि यह बहुत अधिक महत्वपूर्ण नहीं है, लेकिन मैं आप को इन centrosomes का केवल आईडिया दे रहा हूँ बाद मैं जब कोशिका विभाजित होगी तब ये बहुत महत्वपूर्ण होंगे और उस समय ये centrosomes भी द्विगुणित होंगे चलिए ये एक छोटा सा centrosome यहाँ है। ....o इसके अन्दर centrioles हैं आपको इनके बारे मैं बहुत ज्यादा बहुत ज्यादा चिंता करने की ज़रूरत नहीं है, लेकिन ये देखने मै आयताकार जैसा है ध्यान दें कहीं आप भ्रमित न हो जाएँ , शब्द centriole और centrosomes को centromeres से confuse न करैं centromeres ये बिंदु हैं जिससे दो chromatids जुड़े हैं। दुर्भाग्य से, ये सरे नाम आपस मै बहुत मिलते हैं ये centrosomes हैं जिनके बारे में हम जल्द ही बात करेंगे, ये यहाँ हैं नाभिक के बाहर और ये भी द्विगुणित हो रहे हैं ये interphase के दौरान भी द्विगुणित होते हैं। तो पहले आप के पास एक था , अब आप के पास दो है। और, बेशक, इन दोनों के अन्दर दो छोटे centrioles भी हैं लेकिन अभी हम उनके बारे मै बहुत जयादा बात नहीं करेंगे तो interphase के दौरान ये सब हुआ . ये सेल के जीवन का सबसे लम्बा समय है, और इस काल मैं सेल विकास करती है और वह सब करती है जो वह चाहती है वास्तव में, मैं आपको यहाँ एक मामूली बात और बता दूँ जब मैंने यहाँ डीएनए बनाया है तो मैं उनको गुणसूत्रों के रूप में बनाया है लेकिन हकीकत यह है की interphase के दौरान dna इस तरह नहीं दिखता अगर मैं dna को इसके वास्तविक रूप में बनाऊ तो ये chromatin के रूप में होगा . ये इतना गठित नहीं होगा जेसा मैंने यहाँ बनाया है मैंने इसको ऐसा इसलिए बनाया है जिससे कि आप देख सकें की ये द्विगुणित हो रहा है.वास्तविकता में ये सभी हरे गुणसूत्र खुले हुए होंगे और अगर आप इनको एक माइक्रोस्कोप में देखें तो आपको इनको देखने में कठिनाई होगी। यहाँ इसका chromatin रूप है। मैं अब आपको बताऊंगा की कैसे ये अपने को chormosome के रूप मैं व्यवस्थित करता है, पर अपने chromatin रूप में यह सिर्फ डीएनए और प्रोटीन है. और dna protein के चारो तरफ थोडा सा लिपटा हुआ है . तो आपके पास हैं कुछ प्रोटीन और उसके चारो तरफ लिपटा हुआ dna यदि आप इसको एक सूक्ष्मदर्शी में देख रहे हैं, तो यह एक बड़ा अस्पष्ट सा dna और protein जेसा दीखता है . बिलकुल ये ही बात बेगनी वाले के लिए भी है . वास्तव में, डीएनए कुछ भी करने के लिए इस तरह व्यस्थित होना होता है . इसको कुछ खुलना पड़ता है जिससे mrna बन सके और विभिन्न प्रकार की सहायक प्रोटीन्स इस प्रक्रिया में इसका साथ दे सकें. और यहां तक की इसको द्विगुणित होने के लिए भी इसप्रकार खुलने की अवश्यक्ता होती है ये इस प्रकार का कसके लिपटा हुआ केवल बाद में होता है . मैंने इसको इस प्रकार बनाया है, तो वास्तव में इसमें एक हरे रंग वाला है जो की द्विगुणित होने वाला है जिससे एक और हरा वाला बनेगा. ये एक बिंदु पर संलग्न रहेंगे ये बैगनी वाला भी द्विगुणित होकर एक और बैगनी बनाएगा और ये भी एक बिंदु पर जुड़े रहेंगे पर ये बहुत अच्छे से दिखाया नहीं जा सकता . मैंने इसको इस प्रकार बनाया है जेसा की वास्तविकता मैं होता है, यह वास्तविकता है। यह अपने chromatin रूप में है। ...o अब, हम mitosis के लिए तैयार हैं तो mitosis का पहला कदम है मैं इसको बनता हूँ cell हरे रंग में है मैं साधारण से काफी बड़ा नाभिक बना रहा हूँ मैं बड़ा इसलिए बना रहा हूँ क्यूंकि यहाँ पर nucleus में काफी कुछ होने वाला है mitosis का पहला चरण है prophase ...o ये नाम कुछ एसे ही मनमाने तरह से रख दिए गए हैं लोगों ने सूक्ष्मदर्शी में देखा। ओह,ये एक खास प्रकार का चरण है जेसा कि हम हमेशा दिखाते हैं जब नाभिक विभाजित होता है तो हम इसको prophase कहेंगे. prophase में वास्तविक chromatin कुछ इस प्रकार के रूप में बदल जाता है और जेसा की मैंने अभी कहा, interphase में इस प्रकार दीखता है , पूरा अलग अलग और खुला हुआ . अब ये गुथना शुरू होता है, तो आपके पास वास्तव में ये एसा है और ध्यान दें की ये पहले से ही द्विगुणित है . द्विगुणित mitosis से पहले हे हो चुके हैं. तो मेरे पास एक गुणसूत्र यहाँ है और दूसरा यहाँ . इनको सिस्टर chromatids कहते हैं , जो की अभी कुछ ही देर मैं अलग हो जायेंगे अब, prophase के दौरान, आप ko ye centromeres bhi dikhne shuru ho gaye अब, prophase के दौरान, आप को ये centromeres भी दिखने शुरू हो गए जिनके बारे में आपको अभी बताया था और यहाँ इन्होने microtubules बनाने शुरू कर दिए हैं, और आप देख सकते हैं ये रस्सियों की तरह काम करेंगे जिससे चीजे इधर उधर खिसकेंगी . यह सब अद्भुत है। मेरा मतलब है, जब आप कोशिका के बारे में सोचते है तो लगता है की ये बहुत साधारण है . यह jeevan ki ya humari सबसे बुनियादी संरचना है। यह जीवन की या हमारी सबसे बुनियादी संरचना है। लेकिन यहाँ भी, इतनी जटिल प्रक्रिया हो रही है और इनमें से बहुत कुछ तो अभी हमें पता नहीं है मेरा मतलब है,हम इसे देख सकते हैं लेकिन हम वास्तव में हम नहीं जानते की नाटकीय तरीके से कैसे सब इधर उधर जा रहा है ! यह अभी भी अनुसंधान का एक क्षेत्र है। हम कुछ समझे हैं, कुछ नहीं लेकिन आपके पास ये दो centrosomes हैं जो इन microtubules के बनने में मदद करते हैं ये सचमुच इन छोटी संरचनाओं की तरह ही हैं ! ये आपको tube और रस्सियों की तरह ही लगेंगे prophase के अंत तक ये यहाँ तक आ जाते हैं ... चलिए मैं पहले बनता हूँ मैंने यहाँ replication लिखा हुआ नहीं चाहता यह मुझे भ्रमित करता है। इसको हटाते हैं . इस replication से छुट्टी पाते है . ...o prophase के अंत की तरफ नाभिकीय आवरण गायब हो जाता है। दुबारा बनाते हैं इसको मैंने जो पहले बनाया था उसको कॉपी और पेस्ट करता हूँ ...0 वहां रखते हैं prophaseके अंत की तरफ नाभिकीय आवरण गायब हो जाता है तो यह वास्तव में विघटित होना पप्रारंभ हो जाता है , और तब ये चीजे बढकर अपने को centromere से जोड़ लेती हैं मैं इसको बनाता हूँ तो यह सब prophase के दौरान हो रहा है। ...o चूंकि यह सब prophase के दौरान हो रहा है ,ये बाद का prophase का हिस्सा कभी कभी late prophase कहलाता है कभी कभी यह prometaphase भी कहलाता है ...o इसके बीच में वास्तव में कोई hyphen नहीं है ...o कभी कभी यह एक अलग चरण भी माना लिए जाते है mitosis, हालांकि जब मैंने इसे स्कूल में सीखा था तब वे prometaphase के बारे मैं जायदा नहीं जानते थे वे सिर्फ इसे prophase कहते थे । लेकिन prophase के अंत तक, या वास्तव में prometaphase के अंत तक आप परे निर्भर करता है की आप इसको केसे देखते हैं , स्थिति कुछ इस तरह लगने लगती है . ये पूरी कोशिका है नाभिकीय कवच कुछ हद तक गायब हो गया है यह अब मौजूद नहीं है हालांकि जो प्रोटीन इसको बनती हैं वो अभी वहां है और उनका उपयोग बाद में किया जायेगा और आप पर इस समय दो गुणसूत्र है। वेसे एक मानव कोशिका मैं 46 गुणसूत्र होते हैं आप के पास यहाँ दो chomosomes है, प्रत्येक दो sister chromatidsसे बना है . दो गुणसूत्र। और ज़ाहिर है, उनके centromeres यहाँ हैं अब ये centrosomes वहां से जहाँ पहले नाभिक था विपरीत दिशाओं मैं विस्थापित होंगे और ये फैली हुई चीजें , ये microtubles हैं जो की दो काम कर रही हैं . इस समय ये दोनों centrosmers को विपरीत दिशाओं में खीच रहीं हैं . तो ....आप के पास ये सब है जो की जोड़ रही है ..

Last Update: 2019-07-06
Usage Frequency: 1
Quality:

Get a better translation with
7,794,097,324 human contributions

Users are now asking for help:



We use cookies to enhance your experience. By continuing to visit this site you agree to our use of cookies. Learn more. OK