Results for குறைத்து translation from Tamil to Malay

Human contributions

From professional translators, enterprises, web pages and freely available translation repositories.

Add a translation

Tamil

Malay

Info

Tamil

குறைத்து

Malay

terkurang

Last Update: 2015-08-15
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

Tamil

பிறகு, நாம் அதனைச் சிறுகச் சிறுக (குறைத்து) நம்மிடம் கைப்பற்றிக் கொள்கிறோம்.

Malay

kemudian kami tarik balik bayang-bayang itu kepada kami, dengan beransur-ansur.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

Tamil

"மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களை நீங்கள் குறைத்து விடாதீர்கள் - மேலும், நீங்கள் பூமியில் குழப்பம் செய்பவர்களாக அலையாதீர்கள்.

Malay

"dan timbanglah dengan neraca yang betul timbangannya.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous
Warning: Contains invisible HTML formatting

Tamil

உரைப்பெட்டியை% 1x% 2க்கு மறுஅளவாக்குவதால் கணிசமான இடத்தை எடுக்கலாம். இது கணினியின் செயல்திறனை குறைத்து மற்ற பயன்பாட்டு மூலங்களின் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். உரைப்பெட்டியை உறுதியாக மறுஅளவாகாவேண்டுமா?

Malay

pensaizan semula kotak teks kepada% 1x% 2 mungkin mengambil jumlah ingatan yang banyak. ini boleh mengurangkan responsif sistem dan mengakibatkan masalah memperoleh aplikasi lain. anda pasti mahu mensaiz semula kotak teks ini?

Last Update: 2011-10-23
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

Tamil

தேர்ந்தெடுப்பை% 1x% 2க்கு மென்மையாக்குவதால் கணிசமான இடத்தை எடுக்கலாம். இது கணினியின் செயல்திறனை குறைத்து மற்ற பயன்பாட்டு மூலங்களின் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். உறுதியாக தேர்ந்தெடுப்பை மென்மையாக்க வேண்டுமா?

Malay

penskalaan licin pilihan kepada% 1x% 2 mungkin mengambil jumlah ingatan yang besar. ini boleh mengurangkan responsif sistem dan menyebabkan masalah memperoleh aplikasi lain. anda pasti mahu skala licinkan pilihan ini?

Last Update: 2011-10-23
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

Tamil

ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்து விடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.

Malay

kecuali mereka yang kamu mengikat perjanjian setia (dengannya) dari orang-orang musyrik, kemudian mereka tidak mencabuli perjanjian kamu itu sedikitpun, dan mereka tidak menolong seorangpun yang memusuhi kamu, maka sempurnakanlah kepada mereka perjanjian mereka sehingga (habis) tempohnya. sesungguhnya allah mengasihi orang-orang yang bertaqwa.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

Tamil

"(என்) சமூகத்தவர்களே! அளவையிலும் நிறுவையிலும், நீதியைக் கொண்டு நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். (மக்களுக்குக் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள்.

Malay

dan wahai kaumku! sempurnakanlah sukatan dan timbangan dengan adil dan janganlah kamu kurangkan manusia akan benda-benda yang menjadi haknya, dan janganlah kamu merebakkan bencana kerosakan di muka bumi.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous
Warning: Contains invisible HTML formatting

Get a better translation with
7,774,159,835 human contributions

Users are now asking for help:



We use cookies to enhance your experience. By continuing to visit this site you agree to our use of cookies. Learn more. OK