Van professionele vertalers, bedrijven, webpagina's en gratis beschikbare vertaalbronnen.
kthreadd manages kernel threads. the children processes run in the kernel, controlling hard disk access, etc.
kthreadd கருவின் தறிகளை கையாளுகிறது. சேய்பணிகள் கருவில் இயங்கி, வன் தட்டு அணுகல் உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும். name column tooltip. first item is the name
lilo will wait the amount of time specified here before booting the kernel (or os) marked as default in the images tab.
lilo நீங்கள் உருவங்கள் பட்டியில் முன்னிருப்பு ஆகக் குறிப்பிட்ட உட்கரு/ செயல்தளத்தை தொடங்கும் முன் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நேர அளவிற்கு காத்திருக்கும்.
enter any extra parameters you wish to pass to the kernel here. usually, this can be left blank. this sets the append option in lilo. conf.
உட்கருவிற்கு கொடுக்க விரும்பும் கூடுதல் காரணிகளை இங்கு உள்ளிடவும். வழக்கமாக இதை வெற்றாக விட்டுவிடலாம். இது lilo. conf ல் append என்ற விருப்பத்தை அமைக்கிறது.
enter the root filesystem (i. e. the partition that will be mounted as / at boot time) for the kernel you want to boot here.
நீங்கள் தொடக்க வேண்டிய உட்கருவின் வேர் கோப்பு முறைமையை (அதாவது, தொடக்க நேரத்தில் / என்று ஏற்றப்பட வேண்டிய பிரிவு) இங்கு உள்ளிடவும்.