Van professionele vertalers, bedrijven, webpagina's en gratis beschikbare vertaalbronnen.
the triune god
மூவொரு தேவன்
Laatste Update: 2015-06-06
Gebruiksfrequentie: 1
Kwaliteit:
the new jerusalem is the ultimate consummation of the union, mingling and incorporation of the triune god processed through the incarnation, human living, crucifixion, resurrection and ascension and consummated and consummated as the life-giving spirit with his redeemed, regenerated, renewed, sanctified, transformed, conformed and glorified tripartite elect.
புதிய எருசலேமானது, மனித மாம்சமாகுதல், மனித வாழ்க்கை, சிலுவை மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் மூலம் பதனிடப்பட்டு ஜீவன் தரும் ஆவியாக முழுநிறைவடைந்த மூவொரு தேவன், தம் மீட்கப்பட்டு, மறுபடி ஜெநிப்பிக்கப்பட்டு, புதிதாக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, மறுசாயலாக்கப்பட்டு, ஒத்தசாயலாக்கப்பட்டு, மகிமைப்படுத்தப்பட்ட முப்பகுதி மனிதனோடு சேர்ந்திணைதல், கலந்திணைதல் மற்றும் கூட்டிணைதலின் உச்சக்கட்ட முழுநிறைவேற்றமாகும்.
Laatste Update: 2015-05-28
Gebruiksfrequentie: 1
Kwaliteit: