Você procurou por: मै आज बहुत दुखी हू (Hindi - Tamil)

Contribuições humanas

A partir de tradutores profissionais, empresas, páginas da web e repositórios de traduções disponíveis gratuitamente

Adicionar uma tradução

Hindi

Tamil

Informações

Hindi

मै आज बहुत दुखी हू

Tamil

நான் இன்று மிகவும் வருத்தமாக இருக்கிறேன்

Última atualização: 2021-01-23
Frequência de uso: 1
Qualidade:

Referência: Anônimo

Hindi

वो उसके जाने से बहुत दुखी है .

Tamil

அவள் அவளுடைய தந்தை மீது சற்று கோபமாக உள்ளாள்.

Última atualização: 2017-10-13
Frequência de uso: 1
Qualidade:

Referência: Anônimo

Hindi

मैने आज उनको उनके सब्र का अच्छा बदला दिया कि यही लोग अपनी (ख़ातिरख्वाह) मुराद को पहुँचने वाले हैं

Tamil

நிச்சயமாக, அவர்கள் பொறுமையாய் இருந்ததற்காக அவர்களுக்கு நான் (அதற்குரிய) நற்கூலியைக் கொடுத்திருக்கின்றேன்; நிச்சயமாக அவர்களே வெற்றியாளர்கள்!"

Última atualização: 2014-07-03
Frequência de uso: 1
Qualidade:

Referência: Anônimo
Aviso: contém formatação HTML invisível

Hindi

--- "मैं बेकार शराब इकट्ठा करता हूँ" क्योंकि अगर वाइन है, और वो व्यक्ति भी है, तो उसे मत बचाओ। अब मैं जीवन में कुछ भी बाद के लिये नहीं टालना चाहता हूँ। और ये जल्दबाजी, और कुछ करने की ललक, इसने मेरा जीवन बदल दिया है। दूसरी बात जो मैने उस दिन सीखी -- और ये तब सीखी जब हम जार्ज़ वाशिंगटन पुल के ऊपर थे, कुछ खास ऊपर नही --- मैने सोचा , वाह! मुझे असल में केवल एक ही दुःख है। मैनें अच्छा जीवन जिया है। और अपनी इंसानी गल्तियों के बीच भी, मैनें हर काम को बेहतर करने की कोशिस की है। लेकिन अपने इंसान होने में, मैने अपने दंभ को भी बीच में आने दिया है। और मुझे पछतावा हुआ उस सब समय के लिये जो मैने बरबाद किया उन चीजों पर, जिनका कोई महत्व नही है, उन लोगों के साथ, जो वाकई महत्वपूर्ण थे। और मैनें अपनी पत्नी के साथे अपने रिश्ते के बारे में सोचा, अपने दोस्तों के साथ रिश्तों के बारे मे, लोगों के साथ रिश्तों के बारे में। और उस के बाद, जब मैने ये सब सोचा, मैने फ़ैसला किया कि मैं अपनी जीवन से नकारात्मकता को निकाल फ़ेंकूँगा। मेरा जीवन बिल्कुल आदर्श तो नहीं, लेकिन बेहतर ज़रूर है। पिछले दो सालों मे मेरा अपनी पत्नी से एक बार भी झगडा नहीं हुआ। ये बहुत बढिया लगता है। मैं बहस नहीं करता हूँ; हमेशा सही सिद्ध होना नहीं चाहता हूँ। मैं सिर्फ़ खुश रहना चाहता हूँ। तीसरी बात जो मैने सीखी -- और ये तब जब मेरे दिमाग में उलटी गिनती चलने लगी थी १५, १५, १३, और पानी ऊपर आता दिख रहा था। मै कह रहा था, "विस्फ़ोट ही हो जाये।" मैं नहीं चाहता कि ये जहाज़ २० टुकडों में बँट जाये जैसा कि तमाम डाक्यूमेंट्रियों में दिखता है। और जैसे जैसे हम नीचे आ रहे थे, मुझे लगा कि, अरे! मरना डरावना नहीं होता। ऐसा लग रहा था जैसे कि हम सारी ज़िंदगी इस के लिये ही तैयारी कर रहे थे। मगर वो बहुत दुख भरा था। मुझे अपना जीवन प्रिय था। मैं उसे ख्त्म नहीं होने देना चाहता था। और ये दुख सिर्फ़ एक ही विचार के रूप में उभरा कि मुझे बस एक ही इच्छा है मैं सिर्फ़ ये चाहता था कि मैं अपने बच्चों को बडा होते देखूँ। करीब एक महीने बाद, मैं अपनी बेटी को स्टेज पर देख रहा था --- पहले दर्ज़े में है, और कुछ खास कलात्मक भी नहीं है --- फ़िर भी।\ (हँसी) और मैं बिल्कुल रो रहा था, एक छोटे से बच्चे की तरह रो रहा था। और मुझे वो सब करना बिल्कुल ही ठीक लग रहा था। और तब मैने जाना इन दो बिंदुओं को मिला कर, कि मेरे जीवन में बस एक ही चीज़ महत्वपूर्ण है अच्छा पिता बन पाना। हर चीज़ से ऊपर, सबसे ऊपर मेरे जीवन का एक ही उद्देश्य है कि मैं एक अच्छा पिता बनूँ। मुझे एक चमत्कारिक देन मिली, उस दिन मैं बच गया। मुझे एक और देन मिली, जो कि भविष्य में जाकर वापस लौट पाने की देन भी, और अलग तरह से जी पाने की देन। मैं उन सब लोगों से कहता हूँ जो आज उड रहे हैं, कि आप अपने जहाज के साथ ये होता हुआ सोनिये, भगवान न करे --- मगर सोचिये --- कि आप को वो कैसे बदल देगा? आप वो क्या चीजे करेंगे जो आप अभी तक टालते आये है< क्योंकि आप सोचते हैं कि आप तो अमर हैं? आप अपने रिश्ते कैसे बदलेंगे और उन्हें कैसे सकारात्मक बनायेंगे? और सबसे बडी बात, क्या आप सबसे अच्छे अभिभावक बनने रहे हैं? धन्यवाद। अभिवादन

Tamil

"தவறான மதுவையே நான் சேகரிக்கிறேன்" ஏனெனில் மதுவும் நண்பர்களும் இருப்பார்களேயாயின் உடனடியாக மதுவை திறக்க ஆசைப்படுகிறேன் வாழ்க்கையில் எதையுமே தள்ளிப்போட விரும்பவில்லை அந்த நெருக்கடியும் குறிக்கோளும் என் வாழ்க்கையை உண்மையாகவே மாற்றிவிட்டது அன்று நான் இரண்டாவதாக கற்றுகொண்டது என்னவேன்றால்-- ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தை இடிக்காமல் தாண்டி செல்லும்போது தோன்றியது அது பெரியதாக இல்லாவிட்டாலும் எனக்குள் பெருமிதம் ஏற்பட்டது நான் ஒரு விஷயத்திற்காக வருத்தப்பட்டேன் இதுவரை எனக்கு அமைந்தது நல்ல வாழ்க்கைதான் என் மனித இயல்பினாலும், தவறுகளினாலும் எல்லாவற்றையம் இன்னும் சிறப்பாக செய்ய எண்ணினேன் ஆனால் என் மனித இயல்பினால் எனக்குள் ஆணவம் வர அனுமதித்துவிட்டேன் நான் வீணாக்கிய நேரங்களை நினைத்து வருத்தப்பட்டேன் வேண்டாத விஷயங்களை பற்றியும் வேண்டிய மனிதர்களை பற்றியும் நான் மற்றவர்களிடம் வைத்துள்ள உறவுமுறை பற்றி யோசித்தேன் அதாவது எனது மனைவியுடன், எனது நண்பர்களுடனும் மற்றவர்களுடனும். அதை பற்றி பின் எண்ணும்போது என் வாழ்க்கையில் எதிர்மறையான எண்ணங்களை நீக்குவது என்று நான் முடிவு செய்தேன் பூரணமாக முடியாவிட்டாலும் நன்கு மேம்பட்டுள்ளது கடந்த இரண்டு வருடங்களாக எனது மனைவியுடன் எந்த சச்சரவும் இல்லை அதில் மிக்க மகிழ்ச்சி நான் செய்வதே சரி என்ற எண்ணம் எனக்கு இல்லை சந்தோஷமாக இருப்பதை நான் தெரிவு செய்கிறேன் நான் கற்றுக்கொண்ட மூன்றாவது பாடம்-- நொடிகள் குறைவதை மனதில் கற்பனை செய்து பாருங்கள் "15, 14, 13." தண்ணீரை உங்களால் பார்க்கமுடிகிறது "விமானம் வெடித்துவிட வேண்டும்" என்று எண்ணுகிறேன் அது கீழே விழுந்து சுக்குநூறாக உடைவதை நான் விரும்பவில்லை ஆவணப்படங்களில் நீங்கள் பார்ப்பதை போல் கீழே வந்துகொண்டிருக்கும்போது எனக்கு வியப்பான எண்ணம் தோன்றுகிறது இறப்பு ஒன்றும் பயம் அளிக்கவில்லை வாழ்க்கை முழுவதும் இதற்காக நம்மை தயார் செய்துகொண்டதுபோல் தோன்றியது ஆனால் அது மிகவும் சோகமானது எனக்கு இறக்க விருப்பமில்லை; நான் வாழ்க்கையை நேசிக்கிறேன். அந்தச் சோகத்தினால் என் மனதில் ஒன்று தோன்றியது அதாவது எனக்கு ஒரே ஒரு விருப்பம்தான் எனது விருப்பம் எனது குழந்தைகள் வளர்வதை பார்ப்பதே. ஒரு மாதத்திற்கு பிறகு என் மகள் பங்குபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நான் இருந்தேன் முதலாம் வகுப்பு, கலைத்திறன் ஒன்றும் அதிகம் இல்லை இருப்பினும் (சிரிப்பொலி) பரவசத்தில் நான் அழுகிறேன், சிறு குழந்தையை போல. உலகின் அத்துணை உணர்வுகளையும் அது கொண்டுவந்தது அத்தருணத்தில் நான் ஒன்றை உணர்ந்தேன் இரு உறவுகளை இணைப்பதுதான் அது வாழ்க்கையின் ஒரே முக்கியத்துவமும் அதுதான் அதுதான் நல்ல தகப்பனாக செயல்படுவது. அதற்கும் மேலாக, என் வாழ்க்கையின் ஒரே லட்சியம் நல்ல தகப்பனாக இருப்பதே. எனக்கு ஒரு அரிய பரிசு அளிக்கப்பட்டுள்ளது, எனது உயிர் அன்று காப்பாற்றபட்டது. எனக்கு மற்றொரு கொடையும் அளிக்கப்பட்டுள்ளது, எதிர்காலத்தை பார்க்கும் திறன் அளிக்கப்பட்டு மறுபடியும் வந்து புதிய வாழ்வைப் பெற்றேன். விமானத்தில் பறக்கும் உங்கள் அனைவருக்கும் ஒரு சவால் விடுகிறேன், இது போன்ற சம்பவம் உங்கள் விமானத்திற்கும் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் -- அவ்வாறு ஏற்படவேண்டாம் -- அனால் அப்படி ஏற்பட்டால் நீங்கள் எப்படி மாறுவீர்கள் என்று எண்ணிப்பாருங்கள். செய்வதற்காக காத்துக்கொண்டிருக்கும் எந்தெந்த செயல்களெல்லாம் செய்வீர்கள் ஏனென்றால் நீண்ட நாட்கள் வாழ்வீர்கள் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள்? உங்கள் உறவு முறைகளை எவ்வாறு மாற்றுவீர்கள் எதிர்மறையான எண்ணங்களை எவ்வாறு மாற்றுவீர்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் ஒரு நல்ல பெற்றோரா? நன்றி (கைதட்டல்)

Última atualização: 2019-07-06
Frequência de uso: 1
Qualidade:

Referência: Anônimo
Aviso: contém formatação HTML invisível

Consiga uma tradução melhor através
7,788,349,650 de colaborações humanas

Usuários estão solicitando auxílio neste momento:



Utilizamos cookies para aprimorar sua experiência. Se avançar no acesso a este site, você estará concordando com o uso dos nossos cookies. Saiba mais. OK