Você procurou por: राम किताब पढ़ता है (Hindi - Tamil)

Tradução automática

Tentando aprender a traduzir a partir dos exemplos de tradução humana.

Hindi

Tamil

Informações

Hindi

राम किताब पढ़ता है

Tamil

 

De: Tradução automática
Sugerir uma tradução melhor
Qualidade:

Contribuições humanas

A partir de tradutores profissionais, empresas, páginas da web e repositórios de traduções disponíveis gratuitamente

Adicionar uma tradução

Hindi

Tamil

Informações

Hindi

राम पढ़ता है

Tamil

ராம் புத்தகத்தைப் படிக்கிறார்

Última atualização: 2021-06-29
Frequência de uso: 1
Qualidade:

Referência: Anônimo

Hindi

मैं बचपन से ही एक किताब पढ़ रहा हूँ

Tamil

i am reading a book since childhood

Última atualização: 2016-07-09
Frequência de uso: 1
Qualidade:

Referência: Anônimo

Hindi

वातावरण की सेटिंग के लिए केडीई सिर्फ sh एक्सटेंशन वाली फ़ाइलों को पढ़ता है.

Tamil

சூழலை அமைத்திடும் பொருட்டு sh விகுதியுடைய கொப்புகளை மட்டுமே கேபசூ வாசிக்கும்.

Última atualização: 2018-12-24
Frequência de uso: 2
Qualidade:

Referência: Anônimo

Hindi

आपने क्या पढ़ा है?

Tamil

என்ன படிச்சிருக்கீங்க

Última atualização: 2021-03-26
Frequência de uso: 1
Qualidade:

Referência: Anônimo

Hindi

मैं अखबार में तुम्हारे बारे में पढ़ा है.

Tamil

நான் தாளில் நீங்கள் வாசிக்க.

Última atualização: 2017-10-13
Frequência de uso: 1
Qualidade:

Referência: Anônimo

Hindi

क्या स्वचालित प्रॉक्सी कॉन्फ़िगरेशन को पढ़ना है.

Tamil

தானியக்க பதிலி உள்ளமைவை எங்கிருந்து படிக்க வேண்டும்.

Última atualização: 2014-08-15
Frequência de uso: 1
Qualidade:

Referência: Anônimo

Hindi

जो एक बन्दे को जब वह नमाज़ पढ़ता है तो वह रोकता है

Tamil

ஓர் அடியாரை - அவர் தொழும்போது,

Última atualização: 2014-07-03
Frequência de uso: 1
Qualidade:

Referência: Anônimo

Hindi

इससे पहले तुम न कोई किताब पढ़ते थे और न उसे अपने हाथ से लिखते ही थे। ऐसा होता तो ये मिथ्यावादी सन्देह में पड़ सकते थे

Tamil

அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.

Última atualização: 2014-07-03
Frequência de uso: 1
Qualidade:

Referência: Anônimo

Hindi

जिन लोगों को हमने किताब दी है उनमें वे लोग जो उसे उस तरह पढ़ते है जैसा कि उसके पढ़ने का हक़ है, वही उसपर ईमान ला रहे है, और जो उसका इनकार करेंगे, वही घाटे में रहनेवाले है

Tamil

யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்;. அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்;. யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே!

Última atualização: 2014-07-03
Frequência de uso: 1
Qualidade:

Referência: Anônimo

Hindi

बेशक जो लोग Âुदा की किताब पढ़ा करते हैं और पाबन्दी से नमाज़ पढ़ते हैं और जो कुछ हमने उन्हें अता किया है उसमें से छिपा के और दिखा के (खुदा की राह में) देते हैं वह यक़ीनन ऐसे व्यापार का आसरा रखते हैं

Tamil

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்.

Última atualização: 2014-07-03
Frequência de uso: 1
Qualidade:

Referência: Anônimo

Hindi

निश्चय ही जो लोग अल्लाह की किताब पढ़ते हैं, इस हाल मे कि नमाज़ के पाबन्द हैं, और जो कुछ हमने उन्हें दिया है, उसमें से छिपे और खुले ख़र्च किया है, वे एक ऐसे व्यापार की आशा रखते है जो कभी तबाह न होगा

Tamil

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்.

Última atualização: 2014-07-03
Frequência de uso: 1
Qualidade:

Referência: Anônimo

Hindi

अतः यदि तुम्हें उस चीज़ के बारे में कोई संदेह हो, जो हमने तुम्हारी ओर अवतरित की है, तो उनसे पूछ लो जो तुमसे पहले से किताब पढ़ रहे है। तुम्हारे पास तो तुम्हारे रब की ओर से सत्य आ चुका। अतः तुम कदापि सन्देह करनेवाले न हो

Tamil

(நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொளிவீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக் நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.

Última atualização: 2014-07-03
Frequência de uso: 1
Qualidade:

Referência: Anônimo

Hindi

ये सब एक जैसे नहीं है। किताबवालों में से कुछ ऐसे लोग भी है जो सीधे मार्ग पर है और रात की घड़ियों में अल्लाह की आयतें पढ़ते है और वे सजदा करते रहनेवाले है

Tamil

(ஏனினும் வேதத்தையுடையோராகிய) அவர்கள் (எல்லோரும்) சமமல்லர்;. வேதத்தையுடையோரில் ஒரு சமுதாயத்தினர் (நேர்மைக்காக) நிற்கிறார்கள்;. இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகிறார்கள். இன்னும் (இறைவனுக்கு சிரம்பணிந்து) ஸஜ்தா செய்கிறார்கள்.

Última atualização: 2014-07-03
Frequência de uso: 1
Qualidade:

Referência: Anônimo

Hindi

"पाँच साल तक कुँए खोदेगा? तू भारत के सबसे महँगे स्कूल और कॉलेज में पढा है, और अब पाँच साल तक कुँए खोदना चाहता है?" उन्होंने मुझसे बहुत लम्बे समय तक बात तक नही की, क्योंकि उन्हें लगा कि मैंने अपने खानदान की नाक कटवा दी है। लेकिन इसके साथ ही, मुझे सीखने को मिला दुनिया के सबसे बेहतरीन ज्ञान और कौशल जो बहुत गरीब लोगों के पास होते हैं, मगर कभी भी हमारे सामने नहीं लाये जाते -- जो परिचय और सम्मान तक को मोहताज़ रहते हैं, और जिन्हें कभी बडे रूप में इस्तेमाल ही नहीं किया जाता। और मैनें सोचा कि मैं बेयरफ़ुट कॉलेज की शुरुवात करूँगा -- एक कॉलेज केवल गरीबों के लिये। गरीब लोग क्या सोचते है, ये मुख्य मसला था, यही इस कॉलेज की नीव भी थी। इस गाँव में यह मेरा पहला दिन था। बडे-बूढे मेरे पास आये और पूछा, "क्या पुलिस से भाग कर छुपे हो?" मैने कहा, "नहीं।" (हँसी)

Tamil

ஆனால், நானோ, மிகவும் அசாதாரமான ஞானமும் திறமையும், மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த மக்கள் கொண்டுள்ளதை கண்டேன். அவற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதே இல்லை -- அவற்றை மதித்து, அடையாளம் கண்டு, ஒரு பெரிய அளவில் உபயோகம் செய்ததும் இல்லை. அப்போது, நான் சிந்தித்தேன் - வெறுங்கால் கல்லூரி ஒன்றை துவக்க வேண்டும் என்று -- ஏழைகளுக்கான ஒரு கல்லூரி. ஏழைகள் எது முக்கியம் என்று நினைக்கிறார்களோ அதை பிரதிபலிக்கும் ஒரு கல்லூரி. நான் முதன் முறையாக ஒரு கிராமத்திற்கு சென்றேன். அங்கே, பெரியவர்கள் என்னிடம் வந்து கேட்டார்கள், "நீ காவல் துறையிடமிருந்து தப்பித்து ஓடிவந்தவனா?" என்று. "இல்லை", என்றேன். (சிரிப்பொலி)

Última atualização: 2019-07-06
Frequência de uso: 1
Qualidade:

Referência: Anônimo
Aviso: contém formatação HTML invisível

Consiga uma tradução melhor através
7,779,019,644 de colaborações humanas

Usuários estão solicitando auxílio neste momento:



Utilizamos cookies para aprimorar sua experiência. Se avançar no acesso a este site, você estará concordando com o uso dos nossos cookies. Saiba mais. OK