Вы искали: சொத்து (Тамильский - Английский)

Переводы пользователей

Добавлены профессиональными переводчиками и компаниями и на основе веб-страниц и открытых баз переводов.

Добавить перевод

Тамильский

Английский

Информация

Тамильский

சொத்து

Английский

asset

Последнее обновление: 2014-10-28
Частота использования: 8
Качество:

Источник: Wikipedia

Тамильский

சொத்து:

Английский

resource:

Последнее обновление: 2011-10-23
Частота использования: 1
Качество:

Источник: Wikipedia

Тамильский

அசையாச் சொத்து

Английский

real property

Последнее обновление: 2015-07-29
Частота использования: 10
Качество:

Источник: Wikipedia

Тамильский

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு

Английский

accumulation of property beyond his source of income

Последнее обновление: 2021-09-17
Частота использования: 1
Качество:

Источник: Анонимно

Тамильский

கலெக்டர் சொத்து பிரச்சினைக்கு கோரிக்கை கடிதம்

Английский

request letter to collector property problem

Последнее обновление: 2018-04-15
Частота использования: 1
Качество:

Источник: Анонимно

Тамильский

ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, ஆளவேமுடியாத கட்சிகளின் வட்ட ஒன்றிய, சதுரச்செயலாளர்களெல்லாம் இதைவிட பல கோடிகள் அதிகமாய் சொத்து சேர்த்திருப்பது ஊரறிந்த ரகசியம்... குற்றம் நடந்ததாக சொல்லப்பட்ட காலகட்டத்திலும், அதற்கு முன்னும் பின்னும் பல்வேறு மாண்புமிகு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டதும் பின் விடுதலையானதும் வரலாறு.. சட்டம் பாரபட்சமின்றி கடமையை சரிவர செய்யுமானால் அரசியல்வாதிகள் மட்டுமின்றி உயரதிகாரிகள் முதல் கீழ்நிலை வரை அரசு அதிகாரிகளும், தனியார் நிறுவன ஊழியர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.. மருத்துவக்கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம்வழங்கியதாக மருத்துவ கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய் மீது குற்றம் சுமத்தப்பட்டது.. பல்லாயிரம் கோடிகள், நகைகளும் கைப்பற்றப்பட்டது.. ஆனால் அவர் இன்று உலக மருத்துவ அமைப்பின் தலைவர்.. அதே சமயம் ஆந்திராவில் காங்கிரசுக்கு போட்டியாக உருவெடுத்த ஜெகன்மோகன்ரெட்டி இன்றுவரை சிறையில்.. இரும்பு மனிதர் மோடி விஷயத்திலோ அவர்தம் தளபதி அமித் ஷா விஷயத்திலோ சட்டம் தன் கடமையை செய்யவில்லை மாறாக தன் சந்து பொந்துகளையெல்லாம் திறந்து விட்டது.. விஷயம் இதுதான்.. காங்கிரசோ பா.ஜ.கவோ பாதுஷா யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. டெல்லிக்கு காவடி தூக்கும் மாநில முதல்வர்களுக்கு எந்தப்பிரச்னையும் வாராது.. மாறாக டெல்லியை எதிர்த்தால் சட்டம் பாதுஷாக்களுக்காக பயமுறுத்தும்.. பாயும்.. ஒருவேளை பா.ஜ.க.வின் தாளத்துக்கு ஆடியிருந்தால்,மத்திய அரசின் ஆசி பெற்ற ராஜபக்சேவை எதிர்க்காமலிருந்தால் ஜெயலலிதா அம்மையார் நிரபராதியாக விடுதலையாகியிருப்பார்.. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை மூலமாக மம்தா,முலாயம் உள்ளிட்ட மைய அரசுக்கு எதிரான முதல்வர்களுக்கும் மாநிலக்கட்சிகளின் தலைவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.. வெறுமனே நீதி வென்றது என்று ஆரவாரக் கூச்சலிடாமல், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தத் திட்டமிடும் பா.ஜ.கவுக்கெதிராக நாடு முழுவதும் transilationமாநில கட்சிகள் ஒன்றுபட்டு நிற்பது அவசியம்.. அதற்கு ஊழலற்ற நிர்வாகம் அதைவிட அவசியம்..

Английский

google

Последнее обновление: 2014-09-29
Частота использования: 1
Качество:

Источник: Анонимно

Получите качественный перевод благодаря усилиям
7,761,599,536 пользователей

Сейчас пользователи ищут:



Для Вашего удобства мы используем файлы cookie. Факт перехода на данный сайт подтверждает Ваше согласие на использование cookies. Подробнее. OK