您搜索了: जापानी (印地语 - 泰米尔语)

人工翻译

来自专业的译者、企业、网页和免费的翻译库。

添加一条翻译

印地语

泰米尔语

信息

印地语

जापानी

泰米尔语

ஜாப்பனீஸ்

最后更新: 2013-09-18
使用频率: 1
质量:

印地语

जापानी येन

泰米尔语

ஜப்பானிய யென்

最后更新: 2014-08-15
使用频率: 1
质量:

印地语

जापानी (j)

泰米尔语

ஜப்பானிய மொழி

最后更新: 2018-12-24
使用频率: 2
质量:

印地语

जापानी येनname

泰米尔语

name

最后更新: 2018-12-24
使用频率: 2
质量:

印地语

अंग्रेजी से जापानी

泰米尔语

ஆங்கிலத்திலிருந்து ஜாப்பனீஸ்

最后更新: 2013-09-18
使用频率: 1
质量:

印地语

जापानी लंबा लिफाफा # 4

泰米尔语

ஜப்பானிய நீள உறை # 4

最后更新: 2018-12-24
使用频率: 2
质量:

印地语

जापानी से अंग्रेज़ी (j)

泰米尔语

ஜப்பானிஸிருந்து ஆங்கிலத்துக்கு

最后更新: 2018-12-24
使用频率: 2
质量:

印地语

जापानी@ item text character set

泰米尔语

ஜப்பானிய@ item text character set

最后更新: 2018-12-24
使用频率: 2
质量:

印地语

जापानी बड़ा लिफाफा क्रमांक 3

泰米尔语

japanese long envelope number 3

最后更新: 2018-12-24
使用频率: 4
质量:

印地语

जापानी सन्दर्भ/ शिक्षण औज़ारcomment

泰米尔语

ஜப்பானிய மேற்கோள் / கல்விக் கருவிcomment

最后更新: 2018-12-24
使用频率: 2
质量:

印地语

जापानी सन्दर्भ तथा शिक्षण औज़ारname

泰米尔语

ஜப்பானிய மேற்கோள் / கல்விக் கருவிname

最后更新: 2018-12-24
使用频率: 2
质量:

印地语

चीनी-जापानी-कोरियाई चिह्न व विरामचिह्न

泰米尔语

cjk குறியீடுகள் மற்றும் நிறுத்தக்குறிகள்

最后更新: 2012-06-22
使用频率: 1
质量:

印地语

सभी के पहले, समुराई जापानी है, मैं कोरियाई हूँ.

泰米尔语

அனைத்து முதல், சாமுராய் ஜப்பனீஸ், நான் கொரிய இருக்கிறேன்.

最后更新: 2017-10-13
使用频率: 1
质量:

印地语

ग्नोम sudoku एक सरल सुडोकु जनक व खिलाड़ी है. सुडोकु जापानी लॉजिक पजल है. ग्नोम सुडोकु ग्नोम खेल का हिस्सा है.

泰米尔语

க்னோம் சுடோகு ஒரு எளிய சுடோகு உருவாக்கி மற்றும் ஆடுகளம். சுடோகு ஒரு ஜப்பானிய தர்க்க புதிர். சுடோகு க்னோம் விளையாட்டுகளில் ஒன்று

最后更新: 2014-08-20
使用频率: 1
质量:

印地语

泰米尔语

"பார்த்தீர்களா? நான் உங்களுக்குச் சொன்னமாதிரியே இது இருக்கிறது. இது அந்த அளவிற்கு அழகானது. இதைப் பாதுகாப்பது உங்கள் கையிலுள்ளது. அவர்கள் தங்களையே மூத்த சகோதரர்கள் என அழைத்துக் கொண்டு அவர்கள் சொல்கிறார்கள், இளைய சகோதரர்களான நாங்கள் தான் உலகை அழித்ததற்குப் பொறுப்பானவர்கள் என்று. இப்போது, இந்த அளவிலான உள்ளுணர்வு மிக முக்கியமானதாக ஆகிவிடுகிறது. ஒரு தனிப்பட்ட மக்களையும் நிலப்பரப்பையும் நாம் எண்ணிப்பார்க்கும் போது, நாம் ரோஸ்ஸியாவையும் பழமையான நேர்மையான அடிமைக்காலத்தின் புரளி க‌தைகளையும் நாம் பயன்படுத்துகிறோம், எளிமையாகச் சொல்வோமானால் அது ஒரு இனவெறி யோசனை, அல்லது மாற்றாக, நாம் தோரியாவை பயன்படுத்தி இத்தகைய மக்கள் நம்மை விட பூமிக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்கிறோம். நல்லதுதான், தனிப்பட்ட மக்கள் உணர்வுப்பூர்வமானவர்களுமல்ல அல்லது கண்ணைக்கசக்குவதினால் பலவீனப்படுத்தப்பட்டுப் போவதுமில்லை. அஸ்மாத்தின் மலேரிய சதுப்புநிலங்களிலோ அல்லது திபேத்தின் குளிர்ச்சியான காற்றிலோ அதிகமான இடமில்லை, ஆனால் இருந்தபோதும் அவர்கள் காலத்தின் வழியாகவும் சடங்காச்சாரங்கள் வழியாகவும், அது சுய-உணர்வுள்ளவர்களா அதற்கு நெருக்கமாக இருப்பதின் யோசனையின் அடிப்படையில் இல்லாமல், அதைவிட அதிகமான உள்மனதின் உள்ளுணர்வின் மீது, பூமியின் ஒரு பாரம்பரிய மாயத்தோற்றத்தை உண்டாக்கியிருக்கிறார்கள். மனிதனின் மனசாட்சியினால் இருப்பதற்கென சுவாசிக்கப்படுவதாலேயே பூமி தானும் நிலைத்திருக்க முடியும் என்ற யோசனை. இப்போது, அதன் பொருளென்ன? ஆண்டிஸ் மலைகளிலிருந்து, அந்த மலையானது ஒரு அப்பு ஆவி என்றும் அது அவன் அல்லது அவளை நித்தியத்திற்கு கொண்டு செல்வதற்கானது என்றும் வளர்க்கப்பட்ட ஒரு சிறுவன், மலையென்பது சுரங்கம் தோண்டப்படுவதற்காக தயாராக உள்ள பாறைகளின் குவியல் என்று நம்புவதற்காக வளர்க்கப்பட்ட மோண்டெனாவில் இருந்த ஒரு சிறுவனை விட நிச்சயமாக வித்தியாசமான மனிதனாக இருப்பான் மேலும் அந்த வளத்திற்கு அல்லது அந்த இடத்திற்கு வித்தியாசமான உறவைக் கொண்டிருப்பான். அது ஒரு ஆவியின் தங்குமிடம் அல்லது அது ஒரு கனிமங்களின் குவியல் என்பதைப் பற்றி ஒன்றுமில்லை. ஆர்வத்தைத் தூண்டுவது என்னவென்றால் தனிப்பட்ட மனிதனுக்கும் இயற்கையான உலகிற்குமான உறவைக் குறிக்கும் நிலைப்பாடுதான். நான் பிரிட்டிஷ் கொலம்பியாவின் காடுகளில், அந்தக் காடுகள் வெட்டப்படுவதற்கே இருக்கின்றன என்று நம்புகிற வகையில் வளர்க்கப்பட்டேன். அது காடுகளானது ஹுக்குக்கின் தங்குமிடமாகவும் வானத்தின் கோணல்மானலான ஓசைகள் மற்றும் உலகின் வடக்குக் கடையாந்திரங்களில் குடியிருந்த இரத்தம் குடிக்கும் ஆவிகளின் தங்குமிடமாக நம்பிய, குவாய்கிட்டிலின் மத்தியில் இருக்கும் எனது நண்பர்களை விட என்னை வித்தியாசமான மனிதனாக ஆக்கியது. இப்போது, இத்தகைய கலாச்சாரங்கள் வித்தியாசமான உண்மைகளை உருவாக்க முடியும் என்ற யோசனையின் மீது நீங்கள் கவனம் செலுத்துவீர்களானால், நீங்கள் அவர்களின் தனிச்சிறப்பான கண்டுபிடிப்புகளின் சிலவற்றை புரிந்து கொள்ள ஆரம்பிக்க முடியும். இந்த கிரகத்தை இங்கே எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த ஏப்ரல் மாத்தில் நான் வடமேற்கு அமேசானின் எடுத்த ஒரு புகைப்படம் தான் இது. இது தான் அயஹாஸ்க்கா, இதைப் பற்றி உங்களில் பலர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், ஷாமானின் ரெபெர்டாயிரின் மிகவும் சக்தியுள்ள மனநிலை செயலுள்ள தயாரிப்பு. அயஹாஸ்காவை ஆச்சரியப்படவைப்பது இந்தத் தயாரிப்பின் திறமையான மருந்தியல் ரீதியான திறமையல்ல, ஆனால் அதன் விளக்கமே. அது உண்மையிலேயே இரண்டு வித்தியாசமான மூலங்களை உண்டாக்கியிருக்கிறது. மற்றொரு பக்கம், இந்த மரப்பொருளான லியானா உள்ளது, அது தன்னிடத்தில் வரிசையான பீட்டா-கார்போலின்கள், ஹார்மைன், ஹார்மோலின், மிதமான மாயாஜால வஸ்துக்கள் ஆகியவைகளைக் கொண்டுள்ளது. இந்த ஒயினை தனியாக எடுத்துக் கொள்வது உங்கள் மனசாட்சியில் ஒருவிதமான நீலநிற மங்கலான புகை சுழல்களைக் கொண்டிருப்பதற்கே, ஆனால் அது சைக்கோட்ரியா விரிடிஸ் என்றழைக்கப்படுகிற காஃபி குடும்பத்திலுள்ள ஒரு மூலிகையின் இலைகளோடு கலக்கப்படுகிறது. அந்தச் செடி தன்னில் சில மிக அதிக சக்தியுள்ள டிரிப்ட்டமைன்களைக் கொண்டுள்ளது, மூளையின் செரோடோனினை மிகவும் ஒத்ததாக இருக்கும் ஒன்று, டைமெத்தைல்ட்ரிப்ட்டமைன்-5, மீத்தாக்ஸிடைமெத்தைல்ட்ரிப்ட்டமைன். யோனோமாமி அந்தப் புகையை அவர்கள் மூக்கின் வழியாக ஊதுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருப்பீர்களானால், வெவ்வேறுவிதமான மசாலாக்களால் அவர்கள் உருவாக்கும் அந்தப் பொருளும் மீத்தாக்ஸிடைமெத்தைல்ட்ரிப்ட்டமைனைக் கொண்டுள்ளது. அந்தப் பொடியை நீங்கள் உறிஞ்சுவீர்களானால் உங்கள் மூக்கு பாரோக் ஓவியங்களோடு வரிசையாக வைக்கப்பட்ட துப்பாக்கி குழாயிலிருந்து சுடப்பட்டத்தை போலவும் ஒரு மின்சாரக் கடலில் குதித்ததைப் போலவும் இருக்கும். (சிரிப்பு) அது உண்மையானவற்றின் மங்கலானவற்றை உருவாக்குவதில்லை; உண்மையானவைகளின் கலவையை அது உருவாக்குகிறது. உண்மையில், நான் ரிச்சர்டு இவான் ஷூல்டெஸ் என்ற எனது பேராசியரோடு வாதிப்பது வழக்கம் -- 1930 களில் மெக்ஸிகோவில் தனது மாயாஜால காளான்களின் கண்டுபிடிப்பால் சைக்கிடெலிக் வரலாற்றில் ஒரு முத்திரை பதித்த ஒரு மனிதர் அவர். இத்தகைய ட்ரிப்டமைன்களை ஒரு மாயாஜால வஸ்துக்களாக நீங்கள் வகைப்படுத்த முடியாது என்பதாக நான் வாதாடுவது வழக்கம் ஏனென்றால் அதன் தாக்கத்தின் கீழ் நீங்கள் இருக்கும் வேளையில், ஒரு மாயாஜாலத்தை உணர்வதற்கு யாருமே அங்கு வீட்டில் இருக்கமாட்டார்களே. (சிரிப்பு) ஆனால் டிரிப்டமைன்களைப் பற்றிய காரியமானது அவைகள் வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்பட முடியாதது ஏனென்றால் மனிதர்களின் குடலில் இயற்கையாகக் காணப்படும் மோனோஅமைன் ஆக்ஸிடேஸ் என்ற நொதியினால் அவைகள் மறுபடியும் இயற்கை தன்மையடையச் செய்யப்படுகின்றன. எம்ஏஓ-வை மறுபடியும் இயற்கைத் தன்மையடையச் செய்யும் வேறு ஏதாவது வேதிப்பொருட்களின் சேர்க்கையோடு சேர்த்தால் மட்டுமே அவைகள் வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்பட முடியும். இப்போது, அந்த லியானாவிற்குள் காணப்பட்ட பீட்டா-கார்போலைன்கள், டிரிப்ட்டமைனை திறனுள்ளவைகளாக்க தேவைப்படும் துல்லிய விதமான எம்ஏஓ கட்டுபடுத்திகள் தான் என்பதே ஆச்சரியமூட்டும் காரியங்கள். எனவே நீங்களே உங்களுக்குள் ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்கிறீர்கள்.

最后更新: 2019-07-06
使用频率: 1
质量:

警告:包含不可见的HTML格式

获取更好的翻译,从
7,773,240,237 条人工翻译中汲取

用户现在正在寻求帮助:



Cookie 讓我們提供服務。利用此服務即表示你同意我們使用Cookie。 更多資訊。 確認