Results for one as translation from English to Tamil

Human contributions

From professional translators, enterprises, web pages and freely available translation repositories.

Add a translation

English

Tamil

Info

English

do things will define you one as

Tamil

இரண்டு விஷயங்கள் உங்களை பின்வருமாறு வரையறுக்கும்

Last Update: 2023-03-03
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

English

and from the mischief of the envious one as he practises envy.

Tamil

பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

English

and our commandment shall be but one, as the twinkling of an eye.

Tamil

நம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

English

oh, woe to me! i wish i had not taken that one as a friend.

Tamil

"எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?"

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous
Warning: Contains invisible HTML formatting

English

to moses we gave the book and made it a guide for the children of israel, so that they would not have any one as their guardian other than me

Tamil

இன்னும், நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; நாம் அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக ஆக்கி, 'என்னையன்றி வேறு எவரையும் நீங்கள் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் (எனக் கட்டளையிட்டோம்).

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

English

seest thou such a one as taketh for his god his own passion (or impulse)? couldst thou be a disposer of affairs for him?

Tamil

தன் (இழிவான) இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா?

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

English

yet there is among men such a one as disputes about allah, without knowledge, without guidance, and without a book of enlightenment,-

Tamil

இன்னும்; கல்வி ஞானமோ, நேர் வழி காட்டியோ, பிரகாசமான வேத (ஆதார)மோ இல்லாமல், அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான்.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

English

and who is further astray than he who calls, apart from god, upon such a one as shall not answer him till the day of resurrection? such as are heedless of their calling,

Tamil

கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத - அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

English

i saw a person fall down fron bike on rood in the woy of dp sport everyone was taking i came down and saw that and also i call my friend from dp and they came and they came an till then no one as came after 2 min the came i and another took the the person up and the person was faint so my friend called the amblence it came in 5 min at that time i had 150 rs i told my friend to buy a first aid box he buyed it and came and on that time only a person came from the group he did the first

Tamil

டிபி விளையாட்டின் ஆவேசத்தில் பைக்கில் ஒரு நபர் கீழே விழுந்ததை நான் பார்த்தேன், நான் கீழே வந்து பார்த்தேன், நான் டிபியில் இருந்து என் நண்பரை அழைத்தேன், அவர்கள் வந்தார்கள், அதுவரை யாரும் வரவில்லை 2 நிமிடம் கழித்து நானும் இன்னொருவரும் அந்த நபரை மேலே அழைத்துச் சென்றனர், அந்த நபர் மயக்கமடைந்தார், அதனால் என் நண்பர் ஆம்பிளன்ஸ்க்கு அழைத்தார், அது 5 நிமிடத்தில் வந்தது, அப்போது என்னிடம் 150 ரூபாய் சிற்றுண்டி இருந்தது, எனவே என் நண்பரிடம் முதலுதவி பெட்டியை வாங்கச் சொன்னார், அவர் அதை வாங்கிக்கொண்டு வந்தார். அந்த நேரத்தில் அவர் முதலில் செய்த குழுவிலிருந்து ஒரு நபர் மட்டுமே வந்தார்

Last Update: 2023-01-03
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

English

and even so we set up in every town the great ones as its sinners, that they may plot therein. and they plot not but against themselves, and they perceive not.

Tamil

மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக, ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணருவதில்லை.

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

English

'now you have come to us one by one, as we created you upon the first time, and you have left what we conferred on you behind your backs. we do not see with you your intercessors, those you asserted to be associates in you; the bond between you is now broken; that which you ever asserted has now gone astray from you.

Tamil

அன்றியும் (மறுமையில் அல்லாஹ் இவர்களை நோக்கி), "நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று நீங்கள் (எதுவுமில்லாமல்) தனியே எம்மிடம் வந்துவிட்டீர்கள்; இன்னும்; நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுவார்கள் (என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ) அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை, உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது, உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன" (என்று கூறுவான்).

Last Update: 2014-07-03
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous
Warning: Contains invisible HTML formatting

Get a better translation with
8,891,373,053 human contributions

Users are now asking for help:



We use cookies to enhance your experience. By continuing to visit this site you agree to our use of cookies. Learn more. OK