Results for mujhe nahi pata translation from Hindi to Tamil

Human contributions

From professional translators, enterprises, web pages and freely available translation repositories.

Add a translation

Hindi

Tamil

Info

Hindi

mujhe nahi pata

Tamil

nahi pata

Last Update: 2020-04-28
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

Hindi

kyaa mujhe nahi jante

Tamil

க்யா முஜே நஹி ஜாந்தே

Last Update: 2022-02-21
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

Hindi

udaharan ke liye maan lijiye ki arman aaj 18 saal ka hai aur diya aaj 2 saal ki hai main utsahi hu is video mein se yeh jaanne ke liye ki kitne saal lagenge mai yeh likh lu arman ko diya se 3 guna bada hone me kitne saal lagenge? aur yeh hai woh prashn.. main chahta hoon ki aap bhi praytna kare.. chalo sochte hai.. hume jaan na hai ki kitne saal lagenge, hume yeh nahi pata, hume yahi janna hai arman ko diya se 3 guna bada hone me kitne saal lagenge? chalo ek variable lagate hai.. jaise ki y saal dikhaye ga y = saal lagenge ab equation ban sakta hai ab anuman laga sakte hai ki kitne saal lagenge arman ko 3 guna bada hone mein

Tamil

அர்மானுக்கு 18 வயது என்று வைத்து கொள்வோம் தியாவிற்கு 2 வயது என்று வைத்து கொள்வோம். நான் இந்த காணொளியில் என்ன செய்ய விரும்புகிறேன் என்றால், இதனை எழுதிக்கொள்கிறேன். அர்மான் தியாவை விட 3 மடங்கு பெரியவனாக எவ்வளவு வருடங்கள் ஆகும்? இது தான் இங்கு உள்ள கேள்வி. காணொளியை இடைநிறுத்தம் செய்து நீங்களே முயற்சி செய்யுங்கள். ஆக, இதை பற்றி சற்று சிந்திப்போம். எவ்வளவு வருடங்கள் ஆகும் என்று கேட்கிறார்கள் அர்மான் தியாவை விட 3 மடங்கு பெரியவனாக எத்தனை வருடங்கள் ஆகும்? ஆகவே, சில மாறிகளை அமைக்கலாம், y என்பது வருடம் எனலாம். y என்பது மொத்த வருடங்கள், இதை கொண்டு, இதற்கு ஒரு சமன்பாட்டை உருவாக்கலாம் அர்மான் தியாவை விட 3 மடங்கு பெரிதாக எத்தனை வருடங்கள் ஆகும்? y வருடங்கள் என்ற கணக்கில், அர்மானின் வயது என்ன என்று பார்க்கலாம். y வருடங்களில், அர்மானின் வயது என்ன? இப்பொழுது அர்மானுக்கு வயது 18 y வருடங்களில், இன்னும் y வயது பெரியவனாகி இருப்பான். ஆக, y வருடங்களில், அவன் வயது 18 + y ஆகும். தியாவின் வயது என்ன? y வருடங்களில் அவள் வயது என்னவாக இருக்கும்? இப்பொழுது வயது 2.,y வருடங்களில் வயது 2 + y நாம் இதில் எதை பற்றி அறிய ஆர்வமாக உள்ளோம் என்றால், எத்தனை வருடங்களில், இந்த வெளிப்பாடு மூன்று மடங்கு இருக்கும்? இதை தெரிந்து கொள்ள தான் ஆர்வமாக உள்ளோம். நாம் y-யை கண்டறிய வேண்டும்...18 + y = 3 பெருக்கல் (2 + y) இது, அர்மானின் வயது y வருடங்களில், இது தியாவின் வயது y வருடங்களில். y வருடங்களில் அர்மான் தியாவை விட மூன்று மடங்கு பெரியவனாக இருப்பான். நாம் ஒரு சமன்பாட்டை உருவாக்கியுள்ளோம். நாம் இதனை படி படியாக செய்யலாம். இடது பக்கத்தில், இடது பக்கத்தில் 18 கூட்டல் y உள்ளது. வலது பக்கத்தில், இந்த மூன்றை பங்கிடலாம், ஆக இது 3 பெருக்கல் 2 என்பது 6 மூன்று பெருக்கல் y என்பது 3y.

Last Update: 2019-07-06
Usage Frequency: 1
Quality:

Reference: Anonymous

Get a better translation with
7,780,181,720 human contributions

Users are now asking for help:



We use cookies to enhance your experience. By continuing to visit this site you agree to our use of cookies. Learn more. OK