Da traduttori professionisti, imprese, pagine web e archivi di traduzione disponibili gratuitamente al pubblico.
ought
வேண்டும்
Ultimo aggiornamento 2012-11-10
Frequenza di utilizzo: 1
Qualità:
ought to meaning in tamil
தமிழ் மொழியில் பொருள் இருக்க வே ண்டும்
Ultimo aggiornamento 2024-04-25
Frequenza di utilizzo: 1
Qualità:
or add to it, and recite the quran as it ought to be recited.
அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக, மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.
Ultimo aggiornamento 2014-07-03
Frequenza di utilizzo: 1
Qualità:
and man prays for evil as he ought to pray for good, and man is ever hasty.
மனிதன். நன்மையாக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான்.
Ultimo aggiornamento 2014-07-03
Frequenza di utilizzo: 1
Qualità:
man prays for evil in the manner he ought to pray for good. man is ever hasty.
மனிதன். நன்மையாக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான்.
Ultimo aggiornamento 2014-07-03
Frequenza di utilizzo: 1
Qualità:
life is so short, so fast the lone hours fly, we ought to be together, you and i.
வாழ்க்கை மிகவும் குறுகியது
Ultimo aggiornamento 2024-09-20
Frequenza di utilizzo: 1
Qualità:
saying: ye shall not worship ought except allah. verily i am unto you from him a warner and a bearer of glad tidings.
நீங்கள் அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) வணங்காதீர்கள். "நிச்சயமாக நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பவனாகவும், நன்மாராயம் கூறுபவனாகவும், நான் அவனிடமிருந்து (அனுப்பப்பட்டு) இருக்கிறேன்" (என்றும்).
Ultimo aggiornamento 2014-07-03
Frequenza di utilizzo: 1
Qualità:
Attenzione: contiene formattazione HTML nascosta
that day they shall follow the caller for whom there shall be no crookedness; and voices shall be humbled for the compassionate; so that thou shalt not hear ought except pattering
அந்நாளில் அவர்கள் (ஸூர் மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள்; அதில் எத்தகைய கோணலும் இருக்காது இன்னும் (அவ் வேளை) அர்ரஹ்மானுக்கு (அஞ்சி) எல்லாச் சப்தங்களும் ஒடுங்கி விடும். கால்கள் (மெதுவாக அடியெடுத்து வைக்கும்) சப்தத்தைத் தவிர (வேறெதையும்) நீர் கேட்கமாட்டீர்.
Ultimo aggiornamento 2014-07-03
Frequenza di utilizzo: 1
Qualità:
those to whom we have given the book read it as it ought to be read. these believe in it; and whoever disbelieves in it, these it is that are the losers.
யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்;. அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்;. யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே!
Ultimo aggiornamento 2014-07-03
Frequenza di utilizzo: 1
Qualità:
those to whom we have given the book follow it as it ought to be followed: they have faith in it. as for those who deny it—it is they who are the losers.
யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்;. அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்;. யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே!
Ultimo aggiornamento 2014-07-03
Frequenza di utilizzo: 1
Qualità:
nor on those who, when they came unto thee that thou mightest mount them and thou saidst: i find not any animal to mount you on, turned back while their eyes overflowed with tears for grief that they could not find ought to expend.
போருக்குச் செல்லத் தங்களுக்கு வாகனம் தேவைப்பட்டு உம்மிடம் வந்தவர்களிடம் "உங்களை நான் ஏற்றி விடக்கூடிய வாகனங்கள் என்னிடம் இல்லையே" என்று நீர் கூறிய போது, (போருக்காகத்) தாங்களே செலவு செய்து கொள்ள வசதியில்லையே என்று எண்ணித் துக்கத்தால் தங்களின் கண்களில் கண்ணீர் வடித்தவர்களாகத் திரும்பிச் சென்று விட்டார்களே அவர்கள் மீதும் (போருக்குச் செல்லாதது பற்றி) எவ்வித குற்றமும் இல்லை.
Ultimo aggiornamento 2014-07-03
Frequenza di utilizzo: 1
Qualità:
Attenzione: contiene formattazione HTML nascosta
and whoever desires the hereafter and strives for it as he ought to strive and he is a believer; (as for) these, their striving shall surely be accepted.
இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க பிரயாசையுடன், முஃமினாகவும் இருந்து முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும்.
Ultimo aggiornamento 2014-07-03
Frequenza di utilizzo: 1
Qualità:
education is where a student gets formed from. education is in fact character building in students. it through education that he understands the facts and figures and how things ought to be sorted and what is the current scenario and many other relevant important factors. based on these factors are what he redesigns his thoughts and ideas and this is what helps him in due course when being an adult. education enables the student to understand within himself his strengths and freedom in his life
கல்வி என்பது ஒரு மாணவர் உருவாகும் இடமாகும். கல்வி என்பது உண்மையில் மாணவர்களிடையே பாத்திரத்தை உருவாக்குவதாகும். கல்வியின் மூலம் அவர் உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்கள் மற்றும் விஷயங்களை எவ்வாறு வரிசைப்படுத்த வேண்டும் மற்றும் தற்போதைய சூழ்நிலை மற்றும் பல தொடர்புடைய முக்கிய காரணிகளை புரிந்துகொள்கிறார். இந்த காரணிகளின் அடிப்படையில் அவர் தனது எண்ணங்களையும் யோசனைகளையும் மறுவடிவமைக்கிறார், வயது வந்தவராக இருக்கும்போது அவருக்கு இது சரியான நேரத்தில் உதவுகிறது. கல்வி தனது வாழ்க்கையில் தனது பலங்களையும் சுதந்திரத்தையும் தனக்குள்ளேயே புரிந்து கொள்ள உதவுகிறது
Ultimo aggiornamento 2020-04-29
Frequenza di utilizzo: 1
Qualità:
Riferimento: