검색어: कृत्रिम (힌디어 - 타밀어)

컴퓨터 번역

인적 번역의 예문에서 번역 방법 학습 시도.

Hindi

Tamil

정보

Hindi

कृत्रिम

Tamil

 

부터: 기계 번역
더 나은 번역 제안
품질:

인적 기여

전문 번역가, 번역 회사, 웹 페이지 및 자유롭게 사용할 수 있는 번역 저장소 등을 활용합니다.

번역 추가

힌디어

타밀어

정보

힌디어

कृत्रिम तत्वों के रंग चुनता है

타밀어

செயற்கை தனிமங்களின் வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கிறது

마지막 업데이트: 2018-12-24
사용 빈도: 2
품질:

힌디어

इवोल्य़ुशन तथा कृत्रिम जीवन के अनुरुपण को देखें

타밀어

செயற்கை உயிர்வாழ்வு மற்றும் பரினாமத்தின் ஒப்புச்செயலாக்கம் ஒன்றை காணுங்கள்

마지막 업데이트: 2014-08-15
사용 빈도: 1
품질:

힌디어

कृत्रिम बुद्धि खिलाडियों की संख्या: (_a)

타밀어

ஏஐ _விளையாடுபவர்களின் எண்ணிக்கை:

마지막 업데이트: 2014-08-20
사용 빈도: 1
품질:

힌디어

कृत्रिम रूप से एक कुरकुरा 68 ठंडा करने के लिए नहीं है.

타밀어

செயற்கையாக ஒரு மிருதுவான 68 குளிர்ந்து போது.

마지막 업데이트: 2017-10-13
사용 빈도: 1
품질:

힌디어

सं पोस्ट कृत्रिम निद्रावस्था सुझाव और अधिक कठिन है निरंतर.

타밀어

இல்லை பதவியை ஊக்கி பரிந்துரை மிகவும் கடினமாக இருக்கிறது நிலை நாட்டப்பட்டது.

마지막 업데이트: 2017-10-13
사용 빈도: 1
품질:

힌디어

तो सबसे पहले मैं आपको क्या दिखाने वाला हूँ, जितनी जल्दी मैं दिखा सकता हूँ, वो है कुछ आधारभूत काम, कुछ नई तक़नीक़ जो हम माइक्रोसाफ़्ट में अधिग्रहण के भाग के रुप में लगभग एक साल पहले लाये थे। ये है सीड्रैगन। और यह एक वातावरण है, जिसमें आप या तो स्थानीय या दूर के विशाल दृश्य डाटा के साथ बातचीत कर सकते हैं। हम यहाँ कई गीगाबाइट के, बहुत सारे डिजिटल फ़ोटो देख रहे हैं जो किसी भी जोड़ के बिना हैं, बराबर हम इनका आकारवर्धन कर रहे हैं इसे चीज़ों से जोड़ रहे हैं, इसे अपने मनचाहे तरीक़े से व्यवस्थित कर रहे हैं। और ये चीज महत्वपूर्ण नहीं है कि हम कितनी जानकारी देख पा रहे हैं, और ये संग्रह कितना बड़ा है या ये तस्वीरें कितनी बड़ी हैं। इनमें से अधिकांशत: सामान्य डिजिटल कैमरे से ली गई तस्वीरें हैं, लेकिन, उदाहरण के लिये ये वाली, लाइब्रेरी ऑफ़ कांग्रेस का स्कैन है, और ये 300 मेगापिक्सल की सीमा में है। इससे कोई अन्तर नहीं पड़ता क्योंकि केवल एक ही चीज़ इस तरह के सिस्टम के प्रदर्शन को सीमित कर सकती है और वो है किसी भी क्षण में आपकी स्क्रीन पर पिक्सल की संख्या। ये एक बहुत लचीली वास्तुकला भी है। ये एक पूरी किताब है, तस्वीर रहित डाटा का एक उदाहरण। ये डिकन्स द्वारा लिखी गई पुस्तक ब्लीक हाउस है। जिसका हर परिच्छेद एक संपूर्ण अध्याय है। आपके समक्ष ये सिद्ध करने के लिये कि ये वास्तव में पाठय है और छवि नहीं, हम कुछ ऐसे कर सकते हैं, जिससे आपको वास्तविक रुप से पता लगे कि ये पाठय की वास्तविक प्रस्तुति है, और ये कोई छवि नहीं है। हो सकता है कि ये किसी ई-पुस्तक को पढ़ने का कृत्रिम तरीक़ा है। मैं यह सुझाव नहीं दूँगा। यह एक और अधिक यथार्थवादी मामला है। यह द गार्जियन का एक मुद्दा है। हर बड़ी छवि एक सेक्शन की शुरुआत है। और यह वास्तव में आपको एक पत्रिका या एक समाचार पत्र के असली क़ाग़ज़ संस्करण को पढ़ने की, ख़ुशी और अच्छा अनुभव देता है । जो एक स्वाभाविक बहु पैमाने के माध्यम की तरह है। हमने द गार्जियन के एक विशेष अंक के कोने के साथ भी कुछ किया है। हमने बहुत उच्च विभेदन का एक नकली विज्ञापन बना लिया है -- जो भी आपको एक साधारण विज्ञापन में मिलता है, उसकी तुलना में बहुत उच्च-- और हमने अतिरिक्त सामग्री को सन्निहित कर दिया है। अगर आप इस कार की विशेषताओं को देखना चाहते हैं, तो आप यहाँ देख सकते हैं। या अन्य मॉडल, या तक़नीक़ी विनिर्देश। और इससे वास्तव में कुछ ऐसे विचार मिलते हैं जिससे हम रीयल एस्टेट से जुड़ी उन सीमाओं से आगे बढ़ सकते हैं। हम आशा करते हैं कि इसका अर्थ को कोई और पॉप अप नहीं या उसी प्रकार की किसी भी अन्य बकवास - की आवश्यकता नहीं होनी चाहिये। बेशक, इस तरह की तक़नीक़ के लिये मानचित्रण अति स्पष्ट आवेदनों में से एक है। और इसके बारे में, मैं वास्तव में इस पर अपना और समय नहीं बिताना चाहूँगा, बल्कि इतना ही कहूँगा कि हमें इस क्षेत्र में भी योगदान देने की आवश्यकता है। लेकिन ये यूएस की सभी सड़कें हैं जिन्हें नासा की जोयोस्पैशियल छवि के ऊपर पूरी तरह अधिरोपित किया गया है। इसलिये चलिये अब किसी और विषय पर बात करते हैं। वास्तव में यह अब वेब पर उपलब्ध है; आप जाकर निरीक्षण कर सकते हैं। इस परियोजना का नाम है फ़ोटोसिन्थ, जिसमें दो तक़नीक़ों का संगम होता है। इसमें से एक है सीड्रैगन और अन्य हैं कुछ बहुत सुन्दर कम्प्यूटर दृश्य अनुसंधान जो वाशिंगटन विशविधालय की स्नातक छात्रा, नोहा स्नैवली ने यूडब्ल्यू के स्टीव सीटज और माइक्रोसॉफ़्ट रिसर्च के रिक स्जिलेस्की के सह निर्देशन में किया है। एक बहुत अच्छा सहयोग। और इसलिये ये वेब पर सीधे उपलब्ध है। ये सीड्रैगन द्वारा संचालित है। आप देख सकते हैं कि जब हम इस विचारों के आधार पर कुछ करते हैं, जहाँ हम छवियों में गोता लगा सकते हैं और इस प्रकार के बहु अभिवेधन का अनुभव कर सकते हैं। लेकिन चित्रों की स्थानिक व्यवस्था यहां वास्तव में सार्थक है। कम्प्यूटर दृष्टि एल्गोरिदम एक साथ, इन छवियों को पंजीकृत किया है ताकि वे असली जगह के अनुरूप हैं, जिसमें इन दृश्यों -- सभी को ग्रासी झील के पास कनाडा के राकीज़ में लिया गया था-- तो आप तहाँ स्थिर स्लाइड शो या ख़ूबसूरत दृश्यों को देख रहे थे, और ये सभी चीज़ें स्थानिक रुप से जुड़ी हुई हैं। मैं निश्चित नहीं हूँ अगर मेरे पास आपको किसी अन्य के वातावरण को दिखाने के लिए समय है । कुछ ऐसे हैं जो बहुत अधिक स्थानिक हैं। मैं सीधे नोह के मूल डाटा सैट पर आना चाहूँगा-- और ये फ़ोटोसिन्थ का वो शुरुआती प्रोटोटायप है जिस पर हम, आपको दिखाने के लिये, सबसे पहले गर्मियों में काम कर रहे थे-- और मुझे लगता है कि यही इस तक़नीक़ के पीछे की मुख्य बात है, फ़ोटोसिन्थ तक़नीक़। और ये ज़रूरी नहीं है कि ये वातावरण को देखने से इतनी स्पष्ट हो कि हम इसे वेबसाइट पर डाल सकें। हमें वकीलों और बहुत सी अन्य बातों के विषय में भी सोचना होगा। ये नार्ते दैम कैथीड्रल का पुनर्निर्माण है जो फ़्लिकर से तस्वीरें लेकर, पूरी तरह से कम्प्यूटर द्वारा किया गया है। आप फ़्लिकर में सिर्फ़ नार्ते दैम कैथीड्रल टाइप कीजिये, और आपको कुछ टीशर्ट पहने हुए लड़कों की, परिसर की और इसी प्रकार की अन्य कुछ तस्वीरें मिल जायेंगी। और इनमें से प्रत्येक नारंगी शंकु एक छवि का प्रतिनिधित्व करता है जिसकी खोज इस मॉडल के लिये की गई थी। और इसलिये ये सभी फ़्लिकर की तस्वीरें हैं, और इनको इस प्रकार से स्थानिक रूप से जोड़ा गया है। और हम इस साधारण तरीक़े से बढ़ सकते हैं।

타밀어

முடிந்தளவிற்கு விரைவாக, நான் முதலாவது உங்களுக்கு என்ன காண்பிக்கப்போகிறேனென்றால், கிட்டத்தட்ட சரியாக ஓர் ஆண்டிற்கு முன்பாக நிறுவன ஒன்றிணைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக மைக்ரோசாஃப்டிற்கு நாங்கள் கொண்டுவந்த சில புதிய தொழிற்நுட்பங்கள் போன்ற சில அடிப்படையான வேலைகளாகும். இது தான் ஸீட்ராகன். அது அந்தப் பகுதியில் இருந்து கொண்டு அல்லது தொலைவில் இருந்து கொண்டு பெரிய அளவிலான பார்வைத் தகவல்களோடு இடைபடக்கூடிய ஒரு சூழ்நிலையாகும். நாம் இங்கு டிஜிட்டல் புகைப்படங்களின் பல, பல ஜிகாபைட்டுகளை ஒரு விதத்தில் தங்குதடையில்லாமல் தொடர்ச்சியாக விரிவுபடுத்தி, பொருட்களின் ஊடாக குறுகிய பகுதியை விரித்து, நாம் விரும்புகிற படி மறுஅமைப்புச் செய்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் எவ்வளவு தகவல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம், இத்தகைய சேகரிப்புகள் எவ்வளவு பெரியவை அல்லது இந்த பிம்பங்கள் எவ்வளவு பெரியவை என்பது முக்கியமல்ல. அவைகளில் பெரும்பாலானவை சாதாரண டிஜிட்டல் கேமரா புகைப்படங்கள் தான், ஆனால் இது, உதாரணமாக, காங்கிரஸின் நூலகத்திலிருந்தான ஒரு ஸ்கேன் தான், மேலும் இது 300 மெகா பிக்ஸல் எல்லையில் தான் உள்ளது. இது போன்ற அமைப்பு ஒன்றின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டியது, எந்த ஒரு நொடியிலும் உங்கள் திரையிலுள்ள பிக்ஸல்களின் எண்ணிக்கை என்ற ஒரே காரியம் என்பதால் எந்த வித்தியாசத்தையும் அது உண்டாக்குவதில்லை. இது ஒரு வளைந்து கொடுக்கக் கூடிய கட்டமைப்பும் கூடத்தான். ஒரு பிம்பம்-அல்லாத தகவலுக்கான ஒரு உதாரணம், இந்த ஒரு முழுப் புத்தகம். இது டிக்கென்ஸினால் கட்டப்பட்ட ஒரு இருண்ட வீடு. ஒவ்வொரு தூணும் ஒரு அத்தியாயம். இது உண்மையிலேயே உரைநடைதான், ஒரு பிம்பம் அல்ல என்பதை உங்களுக்கு நிரூபிப்பதற்கு, நாம் அதுபோன்ற சில காரியங்களைச் செய்ய முடியும், இது உண்மையிலேயே உரைநடையின் ஒரு உண்மையான பிரதிநிதித்துவம் தான்; ஒரு படமல்ல என்பதைக் காண்பிப்பதற்கு. ஒரு மின் -புத்தகத்தை வாசிப்பதற்கான ஒரு செயற்கை முறையிலான ஒரு வகையாக இது இருக்கலாம். நான் அதைப் பரிந்துரைக்க மாட்டேன். இது ஒரு அதிகம் உண்மையான நிலைப்பாடு. இது கார்டியன் பத்திரிக்கையின் ஒரு இதழ். ஒவ்வொரு பெரிய பிம்பமும் ஒரு பிரிவின் ஆரம்பம். ஒரு வாராந்தரி அல்லது செய்தித்தாளின் உண்மையான காகிதப் பதிப்பை வாசிப்பதின் மகிழ்ச்சியையும் நல்ல அனுபவத்தையும் இது உண்மையிலேயே கொடுக்கிறது, இது ஒரு ஊடகத்தின் உள்ளான பல-அளவீட்டு விதமாகும். கார்டியனியனின் இந்தக் குறிப்பிட்ட இதழின் மூலையோடு நாங்கள் கொஞ்சம் வேலை செய்திருக்கிறோம். நாங்கள் மிக அதிக பிரிதிறன் கொண்ட ஒரு போலி விளம்பரத்தைத் தயாரித்திருக்கிறோம் - நீங்கள் ஒரு சாதாரண விளம்பரத்தை பெற இயலுவதை விட மிகவும் உயர்ந்தது -- மேலும் நாங்கள் கூடுதல் உட்பொருட்களையும் மேல்பதித்திருக்கிறோம். இந்த காரின் அம்சங்களை நீங்கள் பார்க்க விரும்பினால், நீங்கள் இங்கே பார்க்கலாம். அல்லது மற்ற மாதிரிகளை, அல்லது ஏன் தொழிற்நுட்ப குறிப்பீடுகளைக் கூட. உண்மையிலேயே திரையின், கிடைக்கின்ற இடத்தின் எல்லைகளுக்குள்ளாக காரியங்களைச் செய்வதின் இத்தகைய சில யோசனைகளுக்குள் இது உண்மையிலேயே வருகிறது. இனிமேல் எந்தவொரு பாப்-அப்கள் மற்றும் மற்ற விதமான குப்பைகள் ஏதுமில்லை என்று இது பொருளாகிறது என நாங்கள் நினைக்கிறோம் - அது தேவையில்லாததும் கூட. நிச்சயமாக, இது போன்ற ஒரு தொழிற்நுட்பத்திற்கு மேப்பிங் என்பது உண்மையிலேயே வெளிப்படையாகத் தெரிகிற பயன்பாடுகளில் ஒன்றாகும். மேலும் இதில் நான் உண்மையிலேயே நேரத்தைச் செலவிடமாட்டேன், மற்றதைப் போல இந்த பிரிவிற்கும் பங்களிப்பதற்கான காரியங்களை நாங்கள் கொண்டிருக்கிறோம் என்று சொல்வதைத் தவிர. ஆனால் ஒரு நாசா புவிவான் சார்ந்த பிம்பத்தின் மேலாக, யூஎஸ் மேல்பதித்த சாலைகள் அனைத்தும் தான் அவைகள். எனவே நாம் இப்போது, எதையாவது இழுப்போம். இது இப்போது உண்மையிலேயே இணையத்தில் நேரடியாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது, நீங்கள் போய் அதைச் சரிபார்க்கலாம். இது போட்டோசிந்த் என்றழைக்கப்படுகிற ஒரு திட்டம், அது உண்மையிலேயே இரண்டு வித்தியாசமான தொழிற்நுட்பங்களை ஒன்றாக இணைக்கிறது. அவைகளில் ஒன்று ஸீட்ராகன் மற்றொன்று யூடபிள்யூ-விலுள்ள ஸ்டீவ் சீய்ட்ஸ் அவர்கள் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆராய்ச்சியிலுள்ள ரிக் ஸூலிஸ்கி அவர்களால் இணைந்து ஆலோசனையளிக்கப்பட்டு, வாஷிங்டன் பல்கலைக்களகத்தில் ஒரு கலை மாணவரான நோவா ஸ்நேவ்லி அவர்களால் செய்யப்பட்ட ஒருவகை மிகவும் அழகான கணினிப்பார்வை ஆராய்ச்சியாகும். ஒரு மிகச் சிறந்த கூட்டுப்பணி. எனவே இது இணையத்தில் நேரடியாக நிகழ்கிறது. இது ஸீட்ராகனால் ஆக்கப்பட்டது. நாம் இது போன்றதொரு பார்வையிடல்களை நாம் செய்யும் போது, பிம்பங்கள் ஊடாக நாம் புகுந்து வரும்போதும் இது போன்ற பல-பிரிதிறன் அனுபவங்களை நாம் கொண்டிருக்கும் போதும் நீங்கள் அதைப் பார்க்க முடியும். ஆனால் இங்கேயுள்ள பிம்பங்களின் வான்சார்ந்த அமைப்பு உண்மையிலேயே அர்த்தமுள்ளது. கம்ப்யூட்டர் விஷன் அல்காரிதம்கள், இவைகள் இத்தகைய புகைப்படங்கள் எடுக்கப்பட்ட உண்மையான வான்பகுதியை ஒத்திருக்கும் வகையில், இத்தகைய பிம்பங்களை ஒன்றாகப் பதிவுசெய்திருக்கின்றன - இவைகள் கனடா பறைப்பகுதிகளிலுள்ள கிராஸ்ஸி ஏரியின் அருகில் எடுக்கப்பட்டவை. சீராக்கப்பட்ட ஸ்லைடு-ஷோவின் பகுதிகள் அல்லது பனோரமிக் பிம்பங்களை நீங்கள் பார்க்கிறீர்கள், மேலும் இத்தகைய காரியங்கள் அனைத்தும் வான்சார்ந்து சம்பந்தமுடையவை. வேறெந்த சூழல்களையும் உங்களுக்குக் காண்பிப்பதற்கு நான் நேரங்கொண்டிருக்கிறேனா என்பது எனக்குத் தெரியாது. இன்னும் அதிகமாக வான்சார்ந்துள்ளவைகளும் இன்னும் சிலவைகள் உள்ளன. நோவாவின் அசல் தரவுத்-தொகுப்புகள் சிலவற்றிற்கு நான் நேரடியாகச் செல்ல விரும்புகிறேன் - இது கோடைகாலத்தில் வேலை செய்யுமாறு நாம் பெற்ற ஆரம்பகால போட்டோசிந்தின் மாதிரியில் இருந்ததாகும் - இந்தத் தொழிற்நுட்பத்திற்குப் பின்னான முக்கியமான காரியம் தான் உங்களுக்குக் காண்பிப்பதற்கு நான் நினைப்பது, அந்த போட்டோசிந்த் தொழிற்நுட்பம். நாம் இணையத்தில் வைத்திருக்கிற சுற்றுச்சூழலைப் பார்ப்பதிலிருந்து மிக வெளிப்படையாகத் தெரியவேண்டிய அவசியமில்லை. நாம் வழக்கறிஞர்கள் மற்றும் இப்படியானவர்களைக் குறித்துக் கவலைப்பட வேண்டியிருந்தது. இது நோட்டிர் டேம் பேராலயத்தின் ஒரு மறு கட்டுமானம், அது ஃபிலிக்கரிடமிருந்து வெட்டியெடுக்கப்பட்ட பிம்பங்களிலிருந்து முற்றிலுமாக கணினி ரீதியாக செய்யப்பட்டது. நீங்கள் ஃபிலிக்கரில் சாதாரணமாக நோட்டிர் டேம் என்று மாத்திரம் டைப் செய்யுங்கள், அப்போது நீங்கள் டிஷர்ட் போட்டுள்ள சில வாலிபர்களின் படங்களையும், அந்த வளாகத்தையும் இப்படியாக சிலபடங்களைப் பெறுவீர்கள். மேலும் இத்தகைய ஒவ்வொரு ஆரஞ்ச் கூம்பும் இந்த மாதிரிக்கு உரியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பிம்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே இவைகளெல்லாம் ஃபிலிக்கர் பிம்பங்கள், எனவே அவைகள் எல்லாமே வான்ரீதியாக இந்த வழியில் சம்பந்தமுடையவை. மேலும் இந்த மிக எளிமையான வழியிலேயே வழிகண்டு செல்லலாம்.

마지막 업데이트: 2019-07-06
사용 빈도: 1
품질:

인적 기여로
7,762,753,403 더 나은 번역을 얻을 수 있습니다

사용자가 도움을 필요로 합니다:



당사는 사용자 경험을 향상시키기 위해 쿠키를 사용합니다. 귀하께서 본 사이트를 계속 방문하시는 것은 당사의 쿠키 사용에 동의하시는 것으로 간주됩니다. 자세히 보기. 확인