You searched for: சொடுக்குக (Tamil - Kannada)

Datoröversättning

Att försöka lära sig översätta från mänskliga översättningsexempel.

Tamil

Kannada

Info

Tamil

சொடுக்குக

Kannada

 

Från: Maskinöversättning
Föreslå en bättre översättning
Kvalitet:

Mänskliga bidrag

Från professionella översättare, företag, webbsidor och fritt tillgängliga översättningsdatabaser.

Lägg till en översättning

Tamil

Kannada

Info

Tamil

தேடல் துவக்க சொடுக்குக

Kannada

ಹುಡುಕಾಟ ಆರಂಭಿಸಲು ಕ್ಲಿಕ್ಕಿಸಿ

Senast uppdaterad: 2014-08-20
Användningsfrekvens: 1
Kvalitet:

Tamil

மீட்டெடுக்க வேண்டிய கோப்புகளை தேர்ந்தெடுத்து "மீட்டெடு" பொத்தானை சொடுக்குக

Kannada

ನೀವು ಮರು ಸ್ಥಾಪಿಸಲು ಬಯಸುವ ಕಡತಗಳನ್ನು ಆಯ್ಕೆ ಮಾಡಿ ಹಾಗು "ಮರಳಿ ಸ್ಥಾಪಿಸು" ಗುಂಡಿಯನ್ನು ಒತ್ತಿ

Senast uppdaterad: 2014-08-20
Användningsfrekvens: 2
Kvalitet:

Varning: Innehåller osynlig HTML-formatering

Tamil

தருநரில் இவ்வொலிக் கோப்புக் காக்கப் படவில்லை. அதனை ஏற்ற இப்பட்டையில் சொடுக்குக.

Kannada

ಈ ಆಡಿಯೊ ಕಡತವು ಸ್ಥಳೀಯ ಅತಿಥೇಯದಲ್ಲಿ( ಗಣಕ) ಶೇಖರಿಸಿಡಲಾಗಿಲ್ಲ. ಅದನ್ನು ಲೋಡ್ ಮಾಡಲು ಈ ಶೀರ್ಷಿಕೆಯ ಮೇಲೆ ಕ್ಲಿಕ್ಕಿಸಿ.

Senast uppdaterad: 2011-10-23
Användningsfrekvens: 1
Kvalitet:

Tamil

மேற்காணும் உரைப் பெட்டியில் இருக்கும் உரையினைக் கொண்டு (இடப் பக்கமாக) இந்நிகழ்வினை மாற்ற இங்கே சொடுக்குக.

Kannada

ಗೊತ್ತಿಲ್ಲದ ಪದದ ಈ ಸಂಭವನೆಯನ್ನು ಮೇಲಿರುವ (ಎಡಕ್ಕೆ) ಸಂಪಾದನಾಚೌಕದಲ್ಲಿರುವ ಪಠ್ಯದಿಂದ ಪ್ರತಿಸ್ಥಾಪಿಸಿಸಲು ಇಲ್ಲಿ ಕ್ಲಿಕ್ ಮಾಡಿ.

Senast uppdaterad: 2011-10-23
Användningsfrekvens: 1
Kvalitet:

Tamil

மேற்காணும் உரைப் பெட்டியில் உள்ளதைக் (இடப்புறமாக) கொண்டு அறியப்பாத உரையின் அனைத்து நிகழ்வுகளையும் மாற்ற இங்கே சொடுக்குக.

Kannada

ಗೊತ್ತಿಲ್ಲದ ಪದದ ಎಲ್ಲಾ ಸಂಭವನೆಗಳನ್ನು ಮೇಲಿರುವ (ಎಡಕ್ಕೆ) ಸಂಪಾದನಾಚೌಕದಲ್ಲಿರುವ ಪಠ್ಯದಿಂದ ಬದಲಾಯಿಸಲು ಇಲ್ಲಿ ಕ್ಲಿಕ್ ಮಾಡಿ.

Senast uppdaterad: 2011-10-23
Användningsfrekvens: 1
Kvalitet:

Tamil

இங்கே மடல், உரையாக்க பயன்பாடுகள் முதலியவற்றில் பயன்படுத்தக்கூடிய தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை மாற்ற இயலும். தங்களின் கடவுச் சொல்லினை மாற்ற கடவுச் சொல் மாற்றுக வினைச் சொடுக்குக.

Kannada

ಇಲ್ಲಿ ನೀನು ವೈಯಕ್ತಿಕ ಮಾಹಿತಿಯನ್ನು ಬದಲಾಯಿಸಬಹುದು. ಇಂತಹ ಮಾಹಿತಿಯು ಅಂಚೆ ಅನ್ವಯಗಳಲ್ಲೋ ಅಥವಾ ಪದ ಸಂಸ್ಕಾರಕಗಳಲ್ಲೋ( ವರ್ಡ್ ಪ್ರಾಸೆಸರ್) ಉಪಯೋಗವಾಗುತ್ತದೆ. ನಿನ್ನ ಪ್ರವೇಶ ಗುಪ್ತಪದವನ್ನು ಬದಲಾಯಿಸಲು ಗುಪ್ತಪದವನ್ನು ಬದಲಾಯಿಸು ನ್ನು ಅದುಮು.

Senast uppdaterad: 2011-10-23
Användningsfrekvens: 1
Kvalitet:

Varning: Innehåller osynlig HTML-formatering

Tamil

அறியப் படாத சொல் பிழையுடையதாயின், அதற்குரிய சரியானப் பதத்தினை இங்கே இடவும் அல்லது கீழ்காணும் பட்டியலிலிருந்து தேர்வு செய்யவும். இவ்விடத்தில் மாத்திரம் இச்சொல்லினைச் சரிசெய்ய மாற்றுக சொடுக்குக அல்லது அனைத்து நிகழ்விலும் சரி செய்ய அனைத்தையும் மாற்றுக சொடுக்கவும்.

Kannada

ಗೊತ್ತಿಲ್ಲದ ಪದವು ತಪ್ಪಾಗಿ ಬರೆದ ಪದವಾಗಿದ್ದಲ್ಲಿ, ಸರಿಯಾದ ಪದವನ್ನು ಇಲ್ಲಿ ಟೈಪ್ ಮಾಡಿ ಅಥವಾ ಕೆಳಗಿರುವ ಪಟ್ಟಿಯಿಂದ ಆಯ್ಕೆ ಮಾಡಿ. ನಂತರ ಪ್ರತಿಸ್ಥಾಪಿಸುಿಸು ಗುಂಡಿ ಒತ್ತುವುದರ ಮೂಲಕ ಪದದ ಈ ಸಂಭವನೆಯನ್ನು ಮಾತ್ರ ಬದಲಾಯಿಸಬಹುದು. ಅಥವಾ, ಎಲ್ಲವನ್ನು ಬದಲಾಯಿಸು ಗುಂಡಿ ಒತ್ತುವುದರ ಮೂಲಕ ಪದದ ಎಲ್ಲಾ ಸಂಭವನೆಗಳನ್ನು ಬದಲಾಯಿಸಬಹುದು.

Senast uppdaterad: 2011-10-23
Användningsfrekvens: 1
Kvalitet:

Tamil

அறியப்படாதச் சொல்லின் அனைத்து நிகழ்வுகளையும் ழ்வினை அப்படியே விட்டுவிட இங்கே சொடுக்குக. சொல்லானது பெயராகவோ, சுருக்கமாகவோ, வேற்று மொழியுடையதாக இருந்தாலோ அல்லது அகராதி தாங்கள் சேர்க்க விரும்பாத ஆனால் பயனுள்ளச் சொல்லாகவோ இருப்பின் இச்செயல் பயனுள்ளதாக அமையும்.

Kannada

ಗೊತ್ತಿಲ್ಲದ ಪದದ ಎಲ್ಲಾ ಸಂಭವನೆಗಳನ್ನೂ ಹಾಗೇ ಉಳಿಸಲು ಇಲ್ಲಿ ಕ್ಲಿಕ್ ಮಾಡಿ ಗೊತ್ತಿಲ್ಲದ ಪದವು - ಹೆಸರು, ಬೇರೆ ಭಾಷೆಯ ಪದ ಅಥವಾ ಅಕ್ರೊನಿಮ್ ಆಗಿದ್ದು ನೀವು ಅದನ್ನು ಶಬ್ದಕೋಶಕ್ಕೆ ಸೇರಿಸದೆ ಈ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಮಾತ್ರ ಉಪಯೋಗಿಸಬೇಕೆಂದಲ್ಲಿ ಈ ಕ್ರಿಯೆಯು ಉಪಯುಕ್ತವಾಗಿದೆ.

Senast uppdaterad: 2011-10-23
Användningsfrekvens: 1
Kvalitet:

Tamil

அறியப்படாதச் சொல் பிழையுடையதாயின், அதற்குரிய சரியானப் பதம் இருக்கிறதா எனச் சரிபார்த்து இருக்குமாயின், அதனைச் சொடுக்குக. பட்டியலிலுள்ள சொல்லெதுவும் பொருந்தாது இருப்பின் மேலிருக்கும் உரைப் பெட்டியில் சரியானப் பதத்தினை இடுக. இவ்விடத்தில் மாத்திரம் இச்சொல்லினைச் சரிசெய்ய மாற்றுக சொடுக்குக அல்லது அனைத்து நிகழ்விலும் சரி செய்ய அனைத்தையும் மாற்றுக சொடுக்கவும்.

Kannada

ಗೊತ್ತಿಲ್ಲದ ಪದವು ತಪ್ಪಾಗಿ ಬರೆದ ಪದವಾಗಿದ್ದಲ್ಲಿ ಮತ್ತು ಸರಿಯಾದ ಪದವು ಈ ಪಟ್ಟಿಯಲ್ಲಿ ಕಂಡು ಬಂದಲ್ಲಿ ಆ ಪದದ ಮೇಲೆ ಕ್ಲಿಕ್ ಮಾಡಿ. ಈ ಪಟ್ಟಿಯಲ್ಲಿರುವ ಪದಗಳಾವೂ ಸರಿಯಾದ ಪದವಾಗಿರದಿದ್ದಲ್ಲಿ ಸರಿಯಾದ ಪದವನ್ನು ಮೇಲಿರುವ ಸಂಪಾದನಾ ಚೌಕದಲ್ಲಿ ನೀವೇ ಟೈಪ್ ಮಾಡಿ. ನಂತರ, ಬದಲಾಯಿಸು ಬಟನ್ ಮೇಲೆ ಕ್ಲಿಕ್ ಮಾಡುವುದರ ಮೂಲಕ ಪದದ ಈ ಸಂಭವನೆಯನ್ನು ಮಾತ್ರ ಬದಲಾಯಿಸಬಹುದು. ಅಥವಾ, ಎಲ್ಲವನ್ನು ಬದಲಾಯಿಸು ಬಟನ್ ಮೇಲೆ ಕ್ಲಿಕ್ ಮಾಡುವುದರ ಮೂಲಕ ಪದದ ಎಲ್ಲಾ ಸಂಭವನೆಗಳನ್ನು ಬದಲಾಯಿಸಬಹುದು.

Senast uppdaterad: 2011-10-23
Användningsfrekvens: 1
Kvalitet:

Tamil

தற்சமயம் பயன்பாட்டில் உள்ள அகராதியிலுள்ள எச்சொல்லுடனும் பொருந்தாத காரணத்தினால் "அறியப்படாத சொல்லாக" இச்சொல் கருதப்படுகின்றது. சொல்லில் பிழையேதும் இல்லையெனில், அகராதியில் சேர்க்க என்பதனைச் சொடுக்குவதன் வாயிலாக இதனைச் சேர்க்கலாம்., இதனை அகராதியில் சேர்க்க தங்களுக்கு விருப்பம் இல்லாது அப்படியே விட்டு விட விழைந்தால் தவிர்க்க அ முற்றிலும் தவிர்க்க ஆகியவற்றில் ஒன்றைச் சொடுக்கவும். / p > சொல்லில் பிழையிருப்பின் அதற்குரிய சரியான மாற்றினை கீழ்காணும் பட்டியலிலிருந்து தேட முயற்சிக்கலாம். மாற்றில்லாது போனால் கீழ்காணும் உரைப் பெட்டியில் இட்டு மாற்றுக அ அனைத்தையும் மாற்றுக சொடுக்குக.

Kannada

ಈ ಪದವು ಗಣಕದ ಶಬ್ದಕೋಶದಲ್ಲಿ ಇಲ್ಲವಾದ್ದರಿಂದ "ಗೊತ್ತಿಲ್ಲದ ಪದ" ವೆಂದು ಪರಿಗಣಿಸಲಾಗಿದೆ. ಇದು ಬೇರೆ ಭಾಷಾ ಪದವಾಗಿಯೂ ಇರಬಹುದು. ಈ ಪದವು ಸರಿಯಾಗಿದೆಯಂದು ನಿಮಗೆ ಖಾತರಿಯಿದ್ದಲ್ಲಿ ನೀವುಈ ಪದವನ್ನು ಶಬ್ದಕೋಶಕ್ಕೆ ಸೇರಿಸು ಗುಂಡಿ ಒತ್ತುವುದರ ಮೂಲಕ ಗಣಕದ ಶಬ್ದಕೋಶಕ್ಕೆ ಸೇರಿಸಬಹುದು. ಅಥವಾ, ಈ ಪದವನ್ನು ಶಬ್ದಕೋಶಕ್ಕೆ ಸೇರಿಸದೇ, ಬದಲಾವಣೆಯನ್ನೂ ಮಾಡದೇ ಹಾಗೇ ಉಳಿಸಬೇಕೆಂದರೆ ನಿರ್ಲಕ್ಷಿಸು ಅಥವಾ ಎಲ್ಲವನ್ನು ನಿರ್ಲಕ್ಷಿಸು ಗುಂಡಿ ಒತ್ತಿರಿ. ಈ ಪದವು ತಪ್ಪಾಗಿದ್ದಲ್ಲಿ ಸರಿಯಾದ ಪದವನ್ನು ಕೆಳಗಿರುವ ಪಟ್ಟಿಯಲ್ಲಿ ಹುಡುಕಲು ಪ್ರಯತ್ನಿಸಿ. ಅಲ್ಲಿಯೂ ಕೂಡ ಸರಿಯಾದ ಪದ ಕಂಡು ಬರದಿದ್ದಲ್ಲಿ ನೀವೇ ಸರಿಯಾದ ಪದವನ್ನು ಟೈಪ್ ಮಾಡಿ. ನಂತರ, ಬದಲಾಯಿಸು ಅಥವಾ ಎಲ್ಲವನ್ನು ಬದಲಾಯಿಸು ಗುಂಡಿ ಒತ್ತಿರಿ.

Senast uppdaterad: 2011-10-23
Användningsfrekvens: 1
Kvalitet:

Varning: Innehåller osynlig HTML-formatering

Få en bättre översättning med
7,776,743,902 mänskliga bidrag

Användare ber nu om hjälp:



Vi använder cookies för att förbättra din upplevelse. Genom att fortsätta besöka den här webbplatsen godkänner du vår användning av cookies. Läs mer. OK